Monday , August 15 2022
Breaking News

மதுரை

மதுரை

இன்ஸ்பெக்டர் வீட்டை உடைத்து திருட்டு

மேலூர்–மேலுார் காந்திநகரில் இன்ஸ்பெக்டர் வீட்டின் ஜன்னலை உடைத்து பீரோவில் இருந்த பொருட்களை திருடிச் சென்றனர்.காந்திநகர் 3 வது தெருவை சேர்ந்தவர் காவேரியம்மாள் 60. இவரது பேரன் திலீபன் 20. இருவரும் வீட்டில் துாங்கியுள்ளனர். நேற்று அதிகாலை பார்த்த போது வீட்டின் பின்பக்க ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்தவர்கள் வீட்டில் இருந்த இரண்டு பீரோக்களை உடைத்தது தெரிய வந்தது.இவரது மகன் ஜெயகாந்தன் சென்னை தேனாம்பேட்டையில் தலைமை காவலராகவும், இவரது மனைவி சிபா …

Read More »

காதக்கிணற்றில் மாட்டு வண்டி போட்டி:-

ஜூலை 11,:- காதக்கிணற்றில் மாட்டு வண்டி போட்டி நடத்தப்பட்டது. மதுரை மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பாக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழா மற்றும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓராண்டு சாதனையை முன்னிட்டு காதக்கிணறு பகுதியில் இரட்டை மாட்டு வண்டி போட்டி நடந்தது. அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டிகள் 2 பிரிவுகளாக நடந்தது. முதல் பிரிவில் 10 மைல் …

Read More »

போதையில் மூழ்கிய குடிமகன்கள் செய்த கொலை, கொள்ளை.
திகைத்துபோன போலிஸ்

இவரது மனைவி காந்திமதி (62). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதற்கிடையே கடந்த ஏழு வருடங்களுக்கு முன் பாண்டி இறந்துவிட்டதால், காந்திமதி கணவரால் கிடைத்த ஓய்வூதிய தொகையை கொண்டு தனியாக வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று காலை வழக்கம்போல் உறவினர் வீட்டிற்குள் வந்து பார்த்த போது காந்திமதி கழுத்தில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து அலங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது, தகவலறிந்த காவல்துறையினர் …

Read More »

மதுரை மாநகரத்தில் 10/10/2021 ல் நடைபெறும் தகவல் பெறும் உரிமைச் சட்ட பயிற்சி முன்பதிவு

மதுரை மாநகரத்தில் 10/10/2021 ல் நடைபெறும் தகவல் பெறும் உரிமைச் சட்ட பயிற்சி முன்பதிவு மதுரை மாநகரத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்ட பயிற்சி வகுப்பு வரும் 10/10/2021 அன்று மதுரை சினிப்பிரியா தியோட்டர் அருகில் உள்ள அன்னை மஹாலில் நடைபெற உள்ள இத்துடன் இணைக்கப்பட்டு உள்ள படிவத்தை பூர்த்தி செய்து உங்கள் வருகையை முன்பதிவு செய்யவும் மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை முன்னெடுக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்ட பயிற்சி …

Read More »

மதுரை மக்கள் அச்சப்படத் தேவையில்லை: அமைச்சர் உதயகுமார்..

தொற்று எண்ணிக்கையைப் பார்த்து மதுரை மக்கள் அச்சப்படத் தேவையில்லை: அமைச்சர் உதயகுமார்மதுரையில் கரோனா தொற்று எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுறுத்தியுள்ளார். முன்னதாக, மதுரையில் இன்று பத்திரிகையாளர்களுக்கு கரோனா தடுப்புக்கான கபசுர குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட தொகுப்புகளை வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று வழங்கினார். இதன்பின், அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியது: சென்னை உட்பட 4 மாவட்டங்களைத் தொடர்ந்து, மதுரையிலும் மீண்டும் முழு …

Read More »

நாளை முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு-மதுரை

மதுரையில் நாளை முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைப் போல் மதுரை மாநகராட்சி மற்றும் அருகில் உள்ள ஊரகப்பகுதிகளில் முழு ஊரடங்கு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைப் போல மதுரையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் – தமிழ்நாடு அரசு ஆட்டோ, டாக்சி உள்ளிட்ட தனியார் வாகனங்களை இயக்க அனுமதி இல்லை 33 சதவீத ஊழியர்களுடன் அத்தியாவசிய பணி சார்ந்த அரசு அலுவலகங்கள் இயங்க அனுமதி – …

Read More »

மதுரை மாநகராட்சி மூன்று நிறங்களில் அனுமதி அட்டை

மதுரை மாநகராட்சியில் அத்யாவசிய பொருட்கள் வாங்க வாகனங்களில் வெளியே செல்லும் நபர்களுக்கு மூன்று நிறங்களில் அனுமதி அட்டை வழங்கும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பால், பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும், அத்யாவசிய பொருட்கள் வாங்குவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், மதுரை மாநகராட்சியில் அத்யாவசிய பொருட்கள் வாங்க செல்வோருக்கு வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே அனுமதி கொடுக்கப்படும் எனவும், அவர்களுக்கு மூன்று …

Read More »

தனியார் மருத்துவமனையில் அதிநவீன கருவி மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை

மதுரை 15 மார்ச் 2020 தனியார் மருத்துவமனையில் அதிநவீன கருவி மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை. செய்தியாளர். முகம்மது இத்ரீஸ் ஷாபி. திருப்பரங்குன்றம் மார்ச் 15 அவனியாபுரம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள ஹர்ஷிதா மருத்துவமனையில் அதிநவீன மருத்துவ உபகரணம் கொண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வரின் காப்பீடு திட்டத்தில் கட்டணமில்லா சிகிச்சை வழங்கப்படுகிறது. இதுகுறித்து மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் இளங்குமரன் செய்தியாளரிடம் கூறியது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து …

Read More »

கலாம் கோல்டன் 2019 சிறந்த சமூக ஆர்வலருக்கான விருது -மதுரை உதவும் உறவுகள் அறக்கட்டளை

மதுரை உதவும் உறவுகள் அறக்கட்டளையின் சமூகசேவை பணிகள்,இயற்கை பாதுகாப்பு பணிகள்,நீர்மேலாண்மை பணிகளை பாராட்டி சென்னையில் நடைபெற்ற #_கலாம்_கோல்டன்_2019சிறந்த_சமூகஆர்வலருக்கான_விருது” நிறுவனர். #அ_ஜமாலூதீன் அவர்களுக்கு இந்தியாவின் தடகள தங்கமங்கை. #கோமதி அவர்களின் கரங்களினால் பெற்ற பொழுது அறக்கட்டளை பணிகள் சிறக்க உதவிய நண்பர்கள்,உறவுகள்,அறக்கட்டளை ஊழியர்கள் சமர்பணம்… அ.ஜமாலூதீன். 9976966100.

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES