Monday , August 15 2022
Breaking News
Home / சேலம்

சேலம்

சேலம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.. ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 1.15 லட்சம் கனஅடியாக உயர்வு!

சேலம்: காவிரியில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருகிறது. கர்நாடகாவில் பெய்யும் மழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பே மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது. இதையடுத்து காவிரி டெல்டா பாசனத்துக்காக 15,000 கன அடி நீர் மேட்டூரில் திறக்கப்பட்டது. காவிரியில் நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1.15 லட்சம் கனஅடியாக தொடர்கிறது. 3வது நாளாக இன்றும் ஒகேனக்கல் …

Read More »

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரத்து 13 கன அடியாக அதிகரிப்பு:-

ஜூலை 11:- கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படுவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர்: கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நேற்று மாலை 42 ஆயிரத்து 633 கன அடி தண்ணீர் வந்தது. அணை நீர்மட்டம் 123.10 அடியாக உள்ளது. இந்த அணையில் இருந்து 26 ஆயிரத்து …

Read More »

ஊரக உள்ளாட்சி வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் பள்ளிகள், கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் கார்மேகம் அறிவித்து உள்ளார்.

சேலம் சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் சேலம், மேச்சேரி, தலைவாசல், காடையாம்பட்டி ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களுக்கு இன்று பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த தகவலை மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார். https://www.dailythanthi.com/News/State/holiday-for-schools-and-educational-institutions-in-rural-local-body-polling-areas-today-741324

Read More »

சேலம் அருகே மணப்பெண்ணுக்கு கொரோனா..!

சேலம் அருகே இன்று திருமணம் நடைபெற்ற மணப்பெண்ணுக்கு கொரோனா அறிகுறி இருந்த நிலையில் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் கெங்கவல்லி,கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு, அவருடைய உறவினருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதற்காக சென்னையில் பணியாற்றி வந்த அந்த பெண் உறவினர்களுடன் கடந்த மூன்று நாட்களுக்கு முன் காரில் சொந்த ஊர் சென்று கொண்டிருந்தார். அப்போது நத்தகரை சோதனைச்சாவடி மையத்தில் காரை நிறுத்திய அதிகாரிகள், …

Read More »

சேலத்தில் இளைஞர்கள் சேவை இளம்பிள்ளை பேரூராட்சியில்…

தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் தொடர்ந்து 32 நாட்களாக மக்களுக்கு தேவையான உதவிகளை அரசுடன் இணைந்தும் தனியாகவும் செய்து வருகின்றனர். அதுபோல இன்று, சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில் இளம்பிள்ளை பேரூராட்சி பகுதியில்  சுமார் 156 குடும்பங்களுக்கு அடுத்த நான்கு நாட்களுக்கு தேவையான காய்கறிகள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு இளைஞர் கட்சி சேலம் மாவட்ட செயலாளர் திரு.மணிகண்டன் B.E., தலைமையில்  வெங்கடேசன், ரங்கராஜ், தினேஷ்குமார், சதீஷ்,ஆறுமுகம், கிஷோர் மற்றும் தனபால் கலந்துகண்டு …

Read More »

சேலத்து மாம்பழமாக மாறிய தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சேலம் மாவட்ட தலைவர் திரு. பள்ளப்பட்டி கார்த்திகேயன்…

சேலம் என்றால் எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வருவது மாம்பழம் அல்லவா… அதுபோல கடந்த 21 நாட்கள் சேலம் பகுதியை சார்ந்த முதியவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும் உணவு மற்றும் குடிநீர் கொடுத்து, சேலத்து மாம்பழமாக மாறிய தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சேலம் மாவட்ட தலைவர் திரு. பள்ளப்பட்டி கார்த்திகேயன் அவர்களுக்கு இளைஞர் குரல் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இதுபோன்ற 100 இளைஞர்கள் உருவாகவேண்டும் என்று விவேகானந்தர் நினைத்தது போல …

Read More »

சேலத்தில் நள்ளிரவில் பயங்கரம் பெண் உள்பட 3 பேர் கழுத்தை அறுத்து படுகொலை…

சேலத்தில் நள்ளிரவில் பெண் உள்பட 3 பேர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக வடமாநில வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். சேலம், உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 27). இவரது மனைவி நந்தனா (25). இவர்களுக்கு 6 மாத ஆண்குழந்தை ஒன்று உள்ளது. ஆகாஷின் உறவினர் சன்னி (16). இவர்கள் அனைவரும் சேலம் மாவட்டம் இரும்பாலை அருகே உள்ள பெருமாம்பட்டி கிலான்வட்டம் பகுதியில் …

Read More »

போகியில் பழைய துணிக்கு மரக்கன்றுகள் என்ற திட்டம் – தமிழ்நாடு இளைஞர் கட்சி

போகியில் பழைய துணிக்கு மரக்கன்றுகள் என்ற திட்டத்தின் கீழ் சேகரிக்கப்பட்ட பழைய உடைகள் அனைத்தும் சேலம் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் சேலம் மாவட்டம் போதிமரம் ஆஸ்ரமத்தில் வழங்கப்பட்டது. அவர்களுக்கு ஒரு நாள் உணவிற்கு தேவையான சுமார் 4000 மதிப்புள்ள மளிகை பொருட்கள் அனைத்தும் வழங்கப்பட்டது. இதில் என் மாவட்ட குழுவை நான் பாராட்டியே ஆக வேண்டும்… காரணம் 1 நிமிடத்தில் எனக்கு தோன்றிய யோசனை செயல்படுத்தியதே அவர்கள் …

Read More »

ஆதித்யா பிர்லா நேற்று ஸ்ரீ சத்யம் பொறியியல் கல்லூரிக்கு வருகை…

Aditya Birla has been visited Shree Sathyam Engineering College Yesterday and recruited around 20 people for Financial Advisors. And Mr. Balamurugan who is the CEO of Beekay Projects told, Very Soon Aditya Birla is going to open their Development Centre in Shree Sathyam Engineering Campus. ஆதித்யா பிர்லா நேற்று ஸ்ரீ சத்யம் …

Read More »

சாலை பாதுகாப்பு வார விழா – சத்தியம் பொறியியல் கல்லூரி மற்றும் எஸ் எஸ் பார்மசி கல்லூரி

சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு நமது சத்தியம் பொறியியல் கல்லூரி மற்றும் எஸ் எஸ் பார்மசி கல்லூரி மற்றும் சங்ககிரி காவல்துறையும் இணைந்து சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணி சங்கரி காவல் நிலையத்தில் இருந்து தொடங்கி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சங்ககிரி காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள் சாலை பாதுகாப்பு மற்றும் சாலை விதிமுறைகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இதில் கல்லூரியின் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES