Monday , August 15 2022
Breaking News
Home / கட்டுரை

கட்டுரை

கட்டுரை

கொரோனா பலி எண்ணிக்கை 90,000-ஐ கடந்தது!

கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரக் குறிப்பின்படி, கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 83,347 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,085 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 56,46,011 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் தொற்றுநோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 90,020 ஆக அதிகரித்துள்ளது. மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 45,87,614 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிகையானது 9,68,377 ஆக …

Read More »

கோவிட் நோய் குறித்த தகவல்களும்..! நாம் பெற வேண்டிய படிப்பினைகளும்..!

Dr.ஃபரூக் அப்துல்லாபொது நல மருத்துவர்சிவகங்கை இதுவரை பாதிக்கப்பட்டோரில்100இல் 93.63 சதவிகிதம் பேருக்கு சாதாரண நோய் தொற்றாகவே கொரோனா வெளிப்பட்டிருக்கிறது. ✅இது ஆறுதலான செய்தி✅✅ இருப்பினும் மீதம் உள்ள 6.33% பேருக்குதீவிர சிகிச்சை தேவைப்பட்டுள்ளது அந்த 6.33% இல் 2.94% க்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது 2.94% பேருக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டுள்ளது 0.45% பேருக்கு வெண்ட்டிலேட்டர் எனும் செயற்கை சுவாச இயந்திர சிகிச்சை தேவைப்பட்டுள்ளது தீவிர சிகிச்சை …

Read More »

இந்தியாவில் முதன்முறையாக இஸ்லாத்தை ஏற்ற நபர் யார் தெரியுமா ???

இந்தியாவில் முதன் முதலில் இஸ்லாத்தை தழுவியது யார் தெரியுமா ? கிழியும்ஆயோக்கியர்களின் முகத்திரை…..!! ஏதோ இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது. முகலாயர்கள் வருகைக்கு பின்னர் தான் இஸ்லாம் இந்தியாவில் நுழைந்தது என்ற பொய்யை மீண்டும் மீண்டும் கூறிவரும் பொய்யர்களுக்கு இந்தியாவில் முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்ற நபர் யார் என்று தெரியுமா… ? சேரவம்சத்தை சேர்ந்த சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா. இவரது ஆட்சி இன்றைய கேரளா மற்றும் தமிழகத்தின் தென் …

Read More »

கவி பாடும் காளை ஈரோட்டிலிருந்து….

தொடரும் நினைவுகள்: பள்ளிப் பருவத்தில் பருகிய இனிமை பாரெங்கும் சுற்றினாலும் பார்த்திடா இனிமை பகையில்லா நட்பாய் பரவசமூட்டிய நாட்கள் பாடமும் பாட்டும் பழகிய நாட்கள் பகிர்ந்து உண்டு பசியும் போக்கினோம் பாகுபாடின்றி ஒற்றுமையாய் பறந்து திரிந்தோம் அன்பில் பொருள் கொண்டது அவ்வாழ்வு பொருளில் அன்பு கொண்டதே இவ்வாழ்வு மீண்டும் கிட்டாதோ நம் இளமைப்பருவம் என்றும் நீங்கா இனிய பருவம் உழைப்பே உயர்வு: உழைப்பே மனதையும் உடலையும் நிலையாக்கும் உழைக்கும் எண்ணமே …

Read More »

இன்று உலக சிரிப்பு தினம்

கரூர் 04 அக்டோபர் 2019   சிரிப்போம் சிந்திப்போம் சிநேகமாக வாழ்வோம்-இன்று உலக சிரிப்பு தினம்! வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்ற பழமொழியை கொண்டாடும் உலக சிரிப்பு தினம் ஒரு சிறப்பு பார்வை! வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பது பழமொழி. ஆனால், இந்த இயந்திர உலகில் நமக்கும் சிரிக்க நேரமில்லை மற்றவர்களைச் சிரிக்க வைக்கவும் நேரமில்லை என்பது தான் உண்மை. எனவே, …

Read More »

கொடிகாத்த குமரன்

திருப்பூர் 04 அக்டோபர் 2019 கொடிகாத்த குமரன்  இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 சனவரி 10 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை …

Read More »

சகாப்தம் மகாத்மா காந்தி

கரூர் 02 செப்டம்பர் 2019 ஒரு சகாப்தத்தின் வரலாறு தேசத்தந்தை மகாத்மா காந்தி நம்மை எதிர்ப்பவர்களை சண்டையிட்டு வெல்லாமல் அகிம்சையின் மூலமும் வெல்லலாம் என்பதனை நிரூபித்து காட்டியவர் தான் நாம் இன்று அன்போடு “மகாத்மா” என்று அழைக்கப்படும் காந்தி அடிகள் . அவரது போராட்டக்குணம் நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய வியக்கத்தக்க ஒன்று. இந்தியா சுதந்திரம் அடைய ஒரு முக்கிய காரணமாக அமைந்த இந்த காந்தியடிகளின் வாழ்க்கை தொகுப்பினை தான் …

Read More »

வேர்கடலை கொழுப்பு அல்ல…! பெண்களின் கர்ப்பபைக்கான மூலிகை…!

கரூர் 26 செப்டம்பர் 2019 *வேர்கடலை கொழுப்பு அல்ல…! பெண்களின் கர்ப்பபைக்கான மூலிகை…!!* நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது. நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக் காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம் . நிலக்கடலை செடியை சாப்பிடும் …

Read More »

சனியின் சங்கடங்களைத் தீர்க்கும் புரட்டாசி சனிக்கிழமை விரதம்

கரூர் 23 செப்டம்பர் 2019 புரட்டாசி சனிக்கிழமை விரதம் புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்களை சனிபகவான் தொல்லை செய்வதில்லை. புரட்டாசி சனிக்கிழமையன்று சிவாலயங்களுக்குச் சென்று சனி பகவானை வழிபட்டு வணங்கினால், சனி தோஷம் நீங்கும். புனிதமிக்க புரட்டாசி மாதத்தில் வரும் விரதங்கள் புண்ணிய பலன் அதிகம் தரும் என்பது ஐதீகம். புரட்டாசி சனிக்கிழமைகளில் யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது. கடன் வாங்கவும் கூடாது. ஆனால் தர்மம் நிறையச் செய்யலாம். காகத்திற்கு எள்ளும் …

Read More »

புரட்டாசி – புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிட கூடாது–அறிவியல் உண்மை

கரூர் 20 செப்டம்பர் 2019 புரட்டாசி புரட்டாசி (புரட்டாதி) தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டொன்றின் ஆறாவது மாதம் ஆகும். சூரியன் கன்னி இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 30 நாள், 27 நாடி, 22 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 31 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி, புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி வரை கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிட கூடாது–அறிவியல் உண்மை நமது முன்னோர்கள் நமக்கு சொல்லித்தந்த பல விடயங்களுக்கு பின் அறிவியல் ஒளிந்துள்ளது. …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES