Monday , August 15 2022
Breaking News
Home / உலக சாதனை

உலக சாதனை

உலக சாதனை

இந்த ஆட்டை பாருங்களேன்.. பிறந்து 1 மாதத்திலேயே.. காது மட்டும் கால் கிலோமீட்டர் போகுதே.. வாவ்!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த, மிக நீண்ட காதுகள் கொண்ட ஆட்டுக்குட்டி ஒன்று உலகம் முழுவதும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இது பிறந்து ஒரு மாதம்தான் ஆன குட்டியாகும். தற்போது இந்த குட்டி சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. ஒவ்வொரு உயிரினமும் அதற்கென தனித்தனி சிறப்பியல்புகளை கொண்டுள்ளது. சாதாராணமாக பார்த்தால் வரிக்குதிரைகள் போல எல்லாம் ஒன்று போன்று தோன்றலாம். ஆனால் அந்த வரிக்குதிரைகளிலேயே ஒரு குதிரைக்கு இருக்கும் …

Read More »

உலகில் முதல்முறையாக பனையோலையில் உருவாக்கப்பட்ட தேசியக்கொடி – உலக சாதனை

பூந்தமல்லி அருகே சொரன்சசேரி என்ற பகுதியில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உலகின் முதல் முயற்சியாக பனை ஓலையில் இந்திய தேசிய கொடியினை தமிழ் கொடி என்பவர் தயாரித்து உலக சாதனை படைத்து . லிங்கன் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார். இந்த சாதனையை அமைப்பின் தலைவர் Dr.ஜோசப் இளந்தென்றல் அங்கீகரித்து சான்றிதழ் வாழங்கினார். இந்த நிகழ்வில் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி …

Read More »

ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும்” – சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா…

மனிதர்கள் மீது நடத்தப்படும் பரிசோதனை வெற்றி அடைந்து, முடிவுகள் சாதகமாக வரும் பட்சத்தில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்கும். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி மேற்கொள்ளும் பரிசோதனையின் முதல் கட்டம் முடிவடைந்து அதில் கிடைத்த தரவுகள்லேன்செட் மருத்துவ சஞ்சிகையில் வெளியாகி உள்ளன. இந்தியாவின் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா என்ற நிறுவனம் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் …

Read More »

கொரோனா..! வெட்டுக்கிளி..! நிசர்கா புயல்..!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அதேபோல், வெட்டுக்கிளிகளின் படையெடுப்பும் மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகரித்து வருகிறது. இந்த இரண்டு விஷயங்களில் இருந்து எப்படி மீள்வது என தெரியாமல் விழி பிதுங்கி கொண்டிருக்கும் மகாராஷ்டிர மாநில அரசுக்கு தற்போது புதிய சோதனையாக நிசர்கா புயல் உருவெடுத்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல், கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த …

Read More »

தமிழகத்தை சேர்ந்த திருமூர்த்தி ஐ.நா., நிரந்தர பிரதிநிதியாக நியமனம்

புதுடில்லி: ஐ.நா.,வுக்கான நிரந்தர பிரதிநிதியாக தமிழகத்தை சேர்ந்த திருமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது ஐ.நாவில் இந்தியாவின் பிரதிநிதியாக இருந்துவரும் சையத் அக்பருதீன் விரைவில்ஓய்வு பெற உள்ளதை அடுத்து இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தைசேர்ந்தவர் திருமூர்த்தி . இவர் மத்திய வெளியுறவுத்துறை யில் செயலாளராக பணிபுரிந்து வருகிறார்.தற்போது இவர் ஐ.நா.,வுக்கான நிரந்தர பிரதிநிதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 1995ம் ஆண்டு இந்திய வெளியுறவுத்துறையில் பணியில் சேர்ந்தார். ஜெனிவா, வாஷிங்டன் டிசி, ஜகார்த்தா, …

Read More »

கொரோனாவின் கோரப்பிடியில் அமெரிக்கா…

அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 60,000ஐ நெருங்கியது.. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,207 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு.. பலி எண்ணிக்கை 59,266 ஆக அதிகரித்தது.. இதுவரை 10.35 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1.42 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

Read More »

நான் 6 பந்தில் 6 சிக்ஸ் அடித்த அந்த பேட்டை வாங்கி தொட்டு பார்த்து கில்க்ரிஸ்ட் என்னிடம் கேட்ட கேள்விகள் இவைதான் – யுவ்ராஜ் நெகிழ்ச்சி

2007-ம் ஆண்டு முதல் டி20 உலக கோப்பை தொடரின் போது இங்கிலாந்து அணிக்கெதிராக ருத்ரதாண்டவம் ஆடிய யுவராஜ் சிங்கை தற்போது வரை நம் யாராலும் மறக்க முடியாது. அந்த உலகக் கோப்பைத் தொடரில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் பறக்க விட்டார் இவர். கேரி சோபர்ஸ், ரவிசாஸ்திரி, ஹெர்செல் கிப்ஸ்ஆகியோருக்கு அடுத்தபடியாக ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி வீரர் யுவராஜ் சிங் தான். அதுவும் …

Read More »

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் வசிக்கும் இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சமூக சேவை செய்ய தேவை

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகளுக்கு இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சமூக சேவை செய்ய தேவைப்படுகிறார்கள். கரூர் வட்டம் (பகுதி): கோயம்பள்ளி, சணப்பிரட்டி, மேலப்பாளையம், ஏமூர், கருப்பம்பாளையம், அப்பிபாளையம், பள்ளபாளையம், தாளப்பட்டி, புத்தாம்பூர், காக்காவாடி, மணவாடி, ஜெகதாபி, வெள்ளியானை (வடக்கு), மூக்கணாங்குறிச்சி, பாகநத்தம், கே.பிச்சம்பட்டி மற்றும் வெள்ளியணை (தெற்கு) கிராமங்கள், புலியூர் (பேரூராட்சி) மற்ரும் உப்பிடமங்கலம் (பேரூராட்சி), கிருஷ்ணராயபுரம் வட்டம் (பகுதி): பாலராஜபுரம் ரெங்கநாதபுரம் (வடக்கு), ரெங்கநாதபுரம் (தெற்கு), மாயனூர், திருக்காம்புலியூர், …

Read More »

Mrs. Selvam @ Uma a Multi-Talented Social Activist, Journalist, Poet and a dedicated follower of Dr. A.P.J Abdul Kalam

Mrs. Selvam @ Uma a Multi-Talented Social Activist, Journalist, Poet and a dedicated follower of Dr. A.P.J Abdul Kalam is the Chairman of FUTURE KALAMS BOOK OF RECORDS and the Chief Executive Officer of Universal Achievers Book of Records and a passionate women who has been the backbone behind the growth of Universal …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES