Sunday , August 14 2022
Breaking News
Home / ஆன்மீகம்

ஆன்மீகம்

ஆன்மீகம்

கோவில் நுழைவு வாயிலில் நித்தியானந்தாவுக்கு சிலை வைத்து கும்பாபிஷேகம்? – பக்தர்கள் அதிர்ச்சி

கோவிலின் நுழைவு வாயிலில் 18 அடி உயரத்தில் நித்தியானந்தா உருவம் கொண்ட பிரம்மாண்ட சிலை காணப்பட்டது சேதராப்பட்டு, புதுச்சேரி மாநிலம் குருமாம்பேட் அருகே உள்ள பெரம்பையில் நித்தியானந்தாவின் சீடரான பாலசுப்பிரமணியம் என்பவர் மலேசிய முருகன் கோவில் போல் இங்கு ஒரு கோவிலைக் கட்டி வந்தார். இந்த கோவிலில் 27 அடியில் முருகன் சிலை பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டு ஸ்ரீ பத்துமலை முருகன் ஆலயம் என பெயரிடப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. …

Read More »

நெல்லையப்பர் திருக்கோவில் ஆனித் தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்:

ஜூலை 10, 7:59 pm நெல்லையப்பர் கோவிலில் ஆனி பெருந்திருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது. நெல்லை, தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா காரணமாக 2 ஆண்டுகள் ஆனித்தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு ஆனித்திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இந்து சமய …

Read More »

கர்நாடகாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக, கே.ஆர்.எஸ், கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது

கர்நாடகாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக, கே.ஆர்.எஸ், கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. பெங்களூரு, கர்நாடகாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அமைந்துள்ள கர்நாடக அணைகளான கே.ஆர்.எஸ், கபினி, ஹேமாவதி மற்றும் ஆரணி ஆகிய நான்கு அணைகளும் வேகமாக நிரம்பி வருகிறது. இதன் காரணமாக கபினி மற்றும் கே.ஆர்.எஸ்.அணைகளில் இருந்து பாதுகாப்பு கருதி எந்நேரமும் தண்ணீர் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. …

Read More »

காஷ்மீரில் மேகவெடிப்பு.. அமர்நாத் யாத்ரீகர்கள் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு.. யாத்திரை நிறுத்தம்

ஸ்ரீநகர்: மத்திய காஷ்மீரில் மேக வெடிப்பு போன்ற அதி கனமழை பெய்ததால் அமர்நாத் யாத்திரை சென்றவர்கள் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ளது அமர்நாத் குகை. இங்குள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். இந்த நிலையில் கொரோனா காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக யாத்திரைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கொரோனா தொற்று குறைந்த நிலையில் இந்த ஆண்டு ஜூன் 30 …

Read More »

திருவண்ணாமலையில் சத்குரு தவபலேஸ்வரர் குருபூஜை விழா

கடந்த 20.12.21 திங்கட்கிழமை திருவண்ணாமலையில் ‘கரூர் ஸ்ரீ நந்தீஸ்வரர் ஞானபீடம்’ நடத்தியசத்குரு சுவாமி ஸ்ரீலஸ்ரீ தவபாலேஸ்வரர் குரு பூஜை நடைபெற்றது. இந்த ஆன்மீக நிகழ்வில் திருவண்ணாமலை மகான் இடைக்காடர் குறித்து ஆன்மீகப் பேச்சாளர் சிவராமன் உரையாற்றினார்.இவ்விழாவை நவநாத சித்தபெருமான்களின் ஞான வழித்தோன்றலும், சத்குரு தவபாலேஸ்வரர் சுவாமிகளின் சீடருமான சுவாமி சித்தகுருஜி முன்னின்று நடத்தினார். சுவாமி சித்தகுருஜி ‘குருவின் மகிமை’ என்ற தலைப்பில் சத்சங்கம் நடத்தி குருபூஜை விழாவினைத் தொடங்கி வைத்தார். …

Read More »

Get out of all your problems with a simple Positive Step!

Just WhatsApp to +91 9789497176 K.Mathan and Get out of all your problems with a simple Positive Step! An extensively researched Science & System which numerically quantifies the parameters which determine your Health, Wealth & Happiness status & gives concrete prescription for regaining Health, Wealth & Happiness for the rest …

Read More »

தமிழகத்தில் கோவில்கள் திறக்கப்படுமா?

தமிழகத்தில் வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் கோயில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதி. தமிழகத்தில் உள்ள 40 ஆயிரம் கோவில்களில்பக்தர்களை அனுமதிக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் நிபந்தனை.

Read More »

இன்றைய ராசிப்பலன் – 14.04.2020 தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்…

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உடன் இன்றைய ராசிபலன் உங்களுக்காக… மேஷம் இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அமையும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தெய்வீக வழிபாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். ரிஷபம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரை நம்பி பெரிய தொகையை …

Read More »

கோரோன வைரஸ் – ஐயப்பபக்தர்கள் அனைவரும் வரவேண்டாம் என்று கேரள அரசு மற்றும் சபரிமலை தேவஸ்தானம் போர்டு அறிவிப்பு

ஐயப்ப பக்தர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் கொரானாவைரஸ் பரவும் அச்சம் கேரளாவில் அதிகம் உள்ள காரணத்தினால் இந்த மாதம் தமிழ் பங்குனி மாதம்பிறப்பிற்கு சபரிமலையில் சாஸ்தாவின் சன்னிதானம் 5 நாட்கள் நடை திறந்திருக்கும் பூஜைகள் எப்பொழுதும் போன்று நடைபெறும் ஆனால் பக்தர்களுக்கு மேலே செல்ல அனுமதி இல்லை ஆகையால் ஐயப்பபக்தர்கள் அனைவரும் வரவேண்டாம் என்று கேரள அரசு மற்றும் சபரிமலை தேவஸ்தானம் போர்டு அறிவிக்கிறது.

Read More »

புதுடில்லி : அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்காக, பிரதமரால் அறிவிக்கப்பட்டஅறக்கட்டளையின் முதல் ஆலோசனைக் கூட்டம், டில்லியில் இன்று நடக்கவுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி நகரில், ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகளைமேற்கொள்ள மத்திய அரசு அறக்கட்டளை அமைத்துள்ளது. ‘ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா டிரஸ்ட்’ என்ற பெயரில் அமைக்கப்படும் அந்த அறக்கட்டளையில், ஏழு பேர் உறுப்பினர்களாகவும், மூன்று பேர் அறங்காவலர்களாகவும், ஐந்து பேர் நியமன உறுப்பினர்களாகவும் அங்கம் வகிக்கின்றனர். அறக்கட்டளையின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று டில்லியில் நடக்கவுள்ளது. மூத்த வழக்கறிஞர் கே. பராசரன் இல்லத்தில், இன்று மாலை …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES