Monday , August 15 2022
Breaking News
Home / அறிவியல்

அறிவியல்

அறிவியல்

WhatsApp Payments: திடீரென அதிகரிக்கும் வாட்ஸ்அப் பேமெண்ட் பரிவர்த்தனைகள்

WhatsApp Payment GROWTH: ஜூன் 2022 இல் வாட்ஸ்அப் பேமெண்ட் ஆப் மொத்தம் 200 கோடி பரிவர்த்தனைகளை பதிவு செய்துள்ளது. திடீரென அதிகரிக்கும் வாட்ஸ்அப் பேமெண்ட் பரிவர்த்தனைகள்UPI பரிவர்த்தனைகளில் வாட்ஸ்அப் பேமெண்ட் அசுர வளர்ச்சி ஜூன் 2022 இல் வாட்ஸ்அப் பேமெண்ட் ஆப்பில் 200 கோடி பரிவர்த்தனைகள். WhatsApp கட்டணம்UPI பேமெண்ட் உலகில் WhatsApp Payments முன்னேறி வருகிறது. உடனடி செய்தியிடல் இயங்குதளமான வாட்ஸ்அப், ஜூன் 2022 இல் பரிவர்த்தனைகளில் …

Read More »

வீடியோ கேம் விளையாடும் குரங்கு: எலான் மஸ்க் வெளியிட்ட வீடியோ

எலான் மஸ்க் என்று கூறியதும் நினைவுக்கு வருவது டெஸ்லா, ஸ்பேஷ் எக்ஸ் போன்ற நிறுவனங்களின் பெயர்கள்தான். MindPong வீடியோ கேம் விளையாடும் குரங்கின் வீடியோ ஒன்றை எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நியூராலிங்க் எனும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை எலன் மாஸ்க் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் ஆனது மனித மற்றும் விலங்குகளின் மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் …

Read More »

“பூமியை விட்டு தூரமாகச் செல்லும் சூரியன்; குளிர் அதிகரிக்க வாய்ப்பு…! காய்ச்சல் ஏற்படும்…!- பரவும் செய்தி உண்மையா?

ஜூலை 9:- https://www.dailythanthi.com/News/World/aphelion-true-that-during-there-will-be-fever-and-cold-739110 பூமி சில காலம் சூரியனை விட்டு தொலைவிற்கு நகரும். இதை அப்ஹீலியன் (aphelion) என்பார்கள். கிரேக்கத்தில் ‘அப்போ’ என்றால் தொலைவு என்று பொருள். சென்னை கடந்த சில நாட்களாக பூமிக்கும் சூரியனுக்கும் இடையே தூரம் அதிகமாவதால் குளிர் அதிகரிக்கும் எனவும் இதனால் உடல் வலி, காய்ச்சல், சுவாசக் கோளாறு போன்ற உடல் உபாதைகளும் ஏற்படும் எனவும் தகவல்கள் பரவுகின்றன. இது முற்றிலும் பொய் என அறிவியல் …

Read More »

விண்வெளி சென்று திரும்பிய வீரர்களின் எலும்புகளில் தேய்மானம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது

விண்வெளி சென்று திரும்பிய வீரர்களின் எலும்புகளில் தேய்மானம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒட்டாவா, மனிதர்களின் உடலானது பூமியின் ஈர்ப்பு விசை மற்றும் தட்பவெப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. அதே சமயம் மனிதர்கள் பூமியின் ஈர்ப்பு விசையை தாண்டி விண்வெளிக்குச் சென்று திரும்பும் அளவிற்கு விஞ்ஞானத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் விண்வெளி பயணம் மேற்கொள்பவர்கள் அதற்கேற்றவாறு பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. மனித வரலாற்றில் முதல் முறையாக கடந்த 1961 …

Read More »

Get out of all your problems with a simple Positive Step!

Just WhatsApp to +91 9789497176 K.Mathan and Get out of all your problems with a simple Positive Step! An extensively researched Science & System which numerically quantifies the parameters which determine your Health, Wealth & Happiness status & gives concrete prescription for regaining Health, Wealth & Happiness for the rest …

Read More »

ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும்” – சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா…

மனிதர்கள் மீது நடத்தப்படும் பரிசோதனை வெற்றி அடைந்து, முடிவுகள் சாதகமாக வரும் பட்சத்தில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்கும். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி மேற்கொள்ளும் பரிசோதனையின் முதல் கட்டம் முடிவடைந்து அதில் கிடைத்த தரவுகள்லேன்செட் மருத்துவ சஞ்சிகையில் வெளியாகி உள்ளன. இந்தியாவின் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா என்ற நிறுவனம் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் …

Read More »

சீன ஆப்களுக்கு ஆப்பு..!

உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்கும் திட்டங்களை அரசு முன்னெடுத்துள்ள நிலையில், நமது மொபைலில் இருக்கு சீன நிறுவனங்களின் செயலிகளை கண்டறிந்து நீக்கும் ‘ரிமூவ் சீனா ஆப்ஸ்’ என்ற செயலி இந்தியாவில் பிரபலமடைந்துள்ளது. கொரோனா வைரஸை தடுக்க போடப்பட்டுள்ள ஊரடங்கால் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நீண்ட கால நோக்கில் இந்திய பொருளாதாரத்தை புத்தாக்கம் அடைய செய்ய தன்னிறைவு இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன் அறிவித்தார். ஏற்கனவே கொரோனா …

Read More »

கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ‘ஆர்சனிக் ஆல்பம் 30’

கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்‘ஆர்சனிக் ஆல்பம் 30’ஓமியோபதி மருந்து வழங்கல் ஒயிட் ரோஸ் பொதுநல சங்கம், அஸ்வின் ஹோமியோ கிளினிக் இணைந்து கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மருந்தான ‘ஆர்சனிக் ஆல்பம் 30’ என்ற ஓமியோபதி மருந்தினை திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டாட்சியர் மோகனிடம் வழங்கினர். அஸ்வின் ஓமியோபதி கிளினிக் மருத்துவர் ரகு கூறுகையில்,“கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த உடலில் நோய் எதிர்ப்பு …

Read More »

கோவிட் நோய் குறித்த தகவல்களும்..! நாம் பெற வேண்டிய படிப்பினைகளும்..!

Dr.ஃபரூக் அப்துல்லாபொது நல மருத்துவர்சிவகங்கை இதுவரை பாதிக்கப்பட்டோரில்100இல் 93.63 சதவிகிதம் பேருக்கு சாதாரண நோய் தொற்றாகவே கொரோனா வெளிப்பட்டிருக்கிறது. ✅இது ஆறுதலான செய்தி✅✅ இருப்பினும் மீதம் உள்ள 6.33% பேருக்குதீவிர சிகிச்சை தேவைப்பட்டுள்ளது அந்த 6.33% இல் 2.94% க்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது 2.94% பேருக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டுள்ளது 0.45% பேருக்கு வெண்ட்டிலேட்டர் எனும் செயற்கை சுவாச இயந்திர சிகிச்சை தேவைப்பட்டுள்ளது தீவிர சிகிச்சை …

Read More »

மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்…

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தேனி, தென்காசி மாவட்டங்களில் மழை பெய்யும். விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES