மனித நல பாதுகாப்பு கழகம் மற்றும் பசுமை பாதுகாப்பாகம் நடத்தும் குழந்தைகளுக்கான பேச்சுப் போட்டி பாட்டுப் போட்டி நடனப்போட்டி நாட்டிய போட்டி அனைத்திற்கும் பரிசுகள் மற்றும் உண்ண உணவு உடுத்தஉடைகள் அனைத்தும் பெருவயல் அரசு பள்ளியில் நன்றாக படிக்கும் ஏழை மாணவ மாணவிகளுக்கு ஊக்குவிக்கும் வகையில் எங்களது அமைப்பு பள்ளி குழந்தைகளையும் பள்ளி ஆசிரிய ஆசிரியர்களையும் திறன்பட செயல்படும்படி பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.
Read More »தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை – 2019 ஐ மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டார்
மாசுபாட்டை குறைக்கின்ற வகையில் சுற்றுச் சூழலுக்கு உகந்த மின்சாரத்தினால் இயங்கும் வாகனங்களை தமிழகத்தில் உற்பத்தி செய்ய உதவியாக தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை – 2019 ஐ மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் வெளியிட மாண்புமிகு தமிழக தொழில்துறை அமைச்சர் திரு.எம்.சி.சம்பத் அவர்கள் மாண்புமிகு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். உடன் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
Read More »