Tuesday , July 5 2022
Breaking News
Home / வட மாவட்டங்கள் (page 5)

வட மாவட்டங்கள்

வட மாவட்டங்கள்

பனைமுகம் திருமுகம் உலக சாதனை நிகழ்வு – தொல்.திருமாவளவன்

கடலூரில் (13.10.2019 ) விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில்,  மூன்று உலக சாதனை நிகழ்வுகள் நடத்தப்பட்டது. 3046 விடுதலைச் சிறுத்தைகள் எனது முகமூடியை அணிந்து கொண்டு புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருமுக வடிவில் அணிவகுத்து நின்றனர். 10465 பனைவிதைகளைக் கொண்டு தொல்.திருமாவளவன் முகத்தைக் வடிவமைத்திருந்தனர். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் முகத்தை வடிவமைத்து நின்ற 3046 விடுதலைச் சிறுத்தைகளும் கையில் துணிப்பையை தூக்கிப் பிடித்து பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று முழக்கமிட்டனர். இந்த …

Read More »

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் சிறப்புரை

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் சிறப்புரை: விழுப்புரம் மாவட்டம் விக்ரவண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்ஆர் முத்தமிழ்ச் செல்வன் அவர்களை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினார் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் ஜிகே மணி மாநில பாமக தலைவர் பாமக மாவட்ட செயலாளர் புகழேந்தி பாமக ஒன்றிய செயலாளர் கொட்டியம்பூன்டி கார்த்தி அவர்களும் மற்றும் அதிமுக …

Read More »

திருவொற்றியூர் மெட்ரோ டெபோட்டில் பரபரப்பு

திருவொற்றியூர் மெட்ரோ டெபோட்டில் பரபரப்பு திருவொற்றியூரில் , வார்டு 6 , சக்தி கணபதி நகரில் பல வருண்டங்களாக குடி நீருக்காக கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். இந்த விஷயம் சம்பந்தமாக பல முறை அதிகாரிகளை சந்தித்து மெட்ரோ குடிநீர் வழங்கக்கோரி மனுக்கள் கொடுத்து உள்ளனர். மெட்ரோ குடிநீர் துறையும், 1 மாதத்தில் முடிக்கிறோம், என்று சொல்லி சொல்லி 2 வருடங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இந்த நிலையில் மாதத்தின் …

Read More »

#நேசமணி ” புயல் ” பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மதுரை  10 அக்டோபர் 2019 தமிழ்த் திரைப்படத்துறையில் ‘வைகைப் புயல்’ என அழைக்கப்படும் வடிவேலு அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். நகைச்சுவையில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, சினிமா ரசிகர்களை சிரிப்பு என்னும் மாபெரும் கடலில் மூழ்க வைத்தவர். மக்களை மகிழ்விக்கும் நகைச்சுவை புயலுக்கு இளைஞர்க்குரலின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்குள்… #நேசமணி #வடிவேலு

Read More »

வாரச்சந்தை குறுக்கே செல்லும் கழிவுநீர் வாய்க்கால் தரைப் பாலம் அருகே தேக்கம்

சின்னசேலம் வாரச்சந்தை குறுக்கே செல்லும் கழிவுநீர் வாய்க்கால் தரைப் பாலம் அருகே தேக்கம் ஏற்பட்டுள்ளது. அதை நீக்காமல் கால்வாயை கரையை உடைத்து நீரை சந்தையின் உள்ளே திருப்பி விடப்பட்டுள்ளது. சந்தை சேரும் சகதியுமாய் கடும் சுகாதாரக்கேடு உருவாகி நோய் பரவும் நிலை உருவாகியுள்ளது. இதை பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளுமா? அல்லது கை விடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இப்படிக்கு இளைஞர் குரல்

Read More »

மக்கள் பணியில் காவல்துறை

திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 30.09.2019ம் தேதியன்று புகார் மனு கொடுப்பதற்காக மாற்றுத்திறனாளி ஒருவர் அலுவலகம் வந்திருப்பதை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் இ.கா.ப அவர்கள் தாம் இருக்கும் முகாம் அறையைவிட்டு புகார் மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளியை தரை தளத்திற்குச் சென்று புகார் மனுவினை படித்து பார்த்து உரிய விசாரணை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனைக் பார்த்த பொதுமக்கள் காவல் கண்காணிப்பாளரை வெகுவாக …

Read More »

மக்கள் விரோத திட்டங்களை விட்டுவிட்டு நலன் பயக்கும் திட்டங்களை செயல்படுத்த வேண்டுகோள் விடுத்த மாநில துணை செயலாளர் க.முகமது அலி.(த.இ.க).

கரூர் 01 செப்டம்பர் 2019 மக்கள் விரோத திட்டங்களை விட்டுவிட்டு நலன் பயக்கும் திட்டங்களை செயல்படுத்த வேண்டுகோள் விடுத்த த.இ.க. மாநில துணை செயலாளர் க.முகமது அலி. தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறந்தது எனவும், தமிழர்களின் உணவான இட்லி, தோசை, வடை என அத்தனையும் எனக்கு பிடிக்கும் எனவும், சிறந்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் கொண்டது எனவும், உலகின் மிகப்பெரிய பழமையான மொழி தமிழ் மொழி எனவும், தமிழை போற்றுவோம் எனவும், …

Read More »

திருக்குறள்-கடவுள் வாழ்த்து

கரூர் 19 செப்டம்பர் 2019 திருக்குறள் – கடவுள் வாழ்த்து குறள் 2: கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் மு.வ உரை: தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன? சாலமன் பாப்பையா உரை: தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?

Read More »

தமிழ்நாடு இளைஞர் கட்சி திருவள்ளூர்

15/09/2019 ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு இளைஞர் கட்சி திருவள்ளூர் மாவட்ட துணை தலைவர் சந்தோஷ் குமார். அவர் வசிக்கும் பகுதி இளைஞர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES