Tuesday , July 5 2022
Breaking News
Home / வட மாவட்டங்கள் (page 4)

வட மாவட்டங்கள்

வட மாவட்டங்கள்

நடிகர் விஜய் வீட்டில் 2 ஆவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் நெய்வேலி  என்எல்சி சுரங்கத்திற்குள் புதன்கிழமை படமாக்கப்பட்டு வந்தன. விஜய்யும், விஜய் சேதுபதியும் மோதும் கிளைமேக்ஸ் சண்டை காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையிணி அளவில் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தனர்.  அப்போது நடிகர் விஜ​யிடம் , …

Read More »

குரூப்-4 தேர்வை தொடர்ந்து குரூப்-2 தேர்விலும் தவறு நடந்தது உறுதி போலீஸ் விசாரணைக்கு டி.என்.பி.எஸ்.சி. பரிந்துரை

குரூப்-4 தேர்வை தொடர்ந்து குரூப்-2 தேர்விலும் முறைகேடு நடந்து இருப்பது உறுதி ஆகியுள்ளது. இது தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு தேர்வாணையம் பரிந்துரை செய்து இருக்கிறது. சென்னை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்திய குருப்-4 தேர்வில் மோசடி நடந்திருப்பது அம்பலம் ஆனது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய சி.பி. சி.ஐ.டி. போலீசார் டி.என்.பி.எஸ்.சி. ஆவண குமாஸ்தா ஓம்காந்தன் உள்பட 14 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான …

Read More »

சென்னையில் பெட்ரோல் 6 காசுகள், டீசல் 5 காசுகள் விலை குறைவு

சென்னையில் பெட்ரோல் 6 காசுகள் மற்றும் டீசல் 5 காசுகள் விலை குறைந்து இன்று விற்பனை செய்யப்படுகிறது. சென்னை, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து விற்பனை செய்ய இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு நேற்றைய விலையில் இருந்து 6 காசுகள் …

Read More »

செங்கல்பட்டு சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய அரசு பேருந்து ஓட்டுநர்: நடந்தது என்ன? – விரிவான தகவல்கள்

செங்கல்பட்டு அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், சுங்கச்சாவடியை அந்த வழியாக வந்த பஸ் பயணிகள் மற்றும் அரசு பஸ் டிரைவர்கள் அடித்து நொறுக்கினர். இதையடுத்து போலீசார் கூட்டத்தை தடியடி நடத்தி கலைத்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் வாகன ஓட்டிகளிடம் சுங்க கட்டணம் வசூல் செய்ய வடமாநிலத்தை சேர்ந்தவர்களை பணியில் அமர்த்தியுள்ளனர். இங்கு தமிழ் தெரிந்த உள்ளூர் ஆட்களை பணியில் அமர்த்தினால் …

Read More »

சென்னையில் குடியரசு தின விழா… மிடுக்காக அணிவகுந்த வீரர்கள்… மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சி… …

சென்னையில்  கொண்டாடப்பட்ட குடியரசு தின விழாவில் ஆளுநர் தேசிய கொடியை ஏற்றி வைத்து வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்…. இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்யும் வீரர்கள்…

Read More »

வருத்தமான செய்தி – தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மதுரவாயல் தொகுதி நிர்வாகி திரு ராஜா காலமானார்… RIP…

தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மதுரவாயல் தொகுதி நிர்வாகி திரு ராஜா @+91 99405 94884 அவர்கள் மாரடைப்பினால், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் காலமானார். அவரது சொந்த ஊரான திருவண்ணாமலை TO போளூர் வழியிலுள்ள பத்தியவாடி கிராமம் (கலசபாக்கம் அருகில்) இறுதி சடங்கு நாளை மாலை நடைபெற உள்ளது பிரிவினால் வாடும் அன்னாரது குடும்பத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தையும், அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் இப்படிக்கு சந்தோஷ் குமார்.சி, தமிழ்நாடு …

Read More »

மக்கள் செல்லும் சாலையை மறித்து மது பானங்கள் இறக்கும் ஆளும் கட்சி யின் வாகனம்

மக்கள் செல்லும் சாலையை மறித்து மது பானங்கள் இறக்கும் ஆளும் கட்சி யின் வாகனம். சென்னை மாவட்டத்திலுள்ள திருவிக நகர் தொகுதியில் ஸ்ட்ரன்சன் சாலையில் மக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் மதுபான வண்டியை சாலையில் நிறுத்தி சரக்குகளை இறக்கும் அவலம். கண்டு கொள்ளுமா தமிழக அரசு?

Read More »

பேருந்து புறப்பட்டது பூந்தமல்லியில் இருந்து கட்டணமோ கோயம்பேட்டில் இருந்து…

பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் பேருந்துகளுக்கு பூந்தமல்லியில் இருந்து பயணச்சீட்டு கட்டணம் வசூலிக்காமல் கோயம்பேட்டில் இருந்து புறப்படும் பேருந்து மாதிரியே கட்டணம் வசூலித்தது கண்டனத்துக்குரியது என்று தமிழ்நாடு இளைஞர் கட்சி வேலூர் மாவட்டம் சார்பில் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. அதற்கு அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர் மேலும் இது போன்ற செயல்கள் நடந்தால் புகார் அளிக்க தொடர்புகொள்ள தொலைபேசி எண்களையும் கொடுத்தனர். அரசு போக்குவரத்துக்கு …

Read More »

உலகில் முதன் முறையாக சென்னையில் ஒரே மேடையில் பல உலக சாதனையாளர்கள்

20 10 2019 ஞாயிற்றுக்கிழமை மாலை நாலு மணி முதல் ஆறு மணி வரை சென்னை அண்ணா நகரில் உள்ள பிஎஸ்பி மினி ஹாலில் உலக சாதனை விழா யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஃப்யூச்சர் கலா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் இணைந்து பல உலக சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தனர். இதில் பல்வேறு உலக சாதனைகள் ஒரே மேடையில் இடம்பெற்றது சிறப்பாக இருந்தது. இந்நிகழ்ச்சியை தலைமை …

Read More »

காவல், பெண் ஆய்வாளரின் சடலத்தை சுமந்து சென்ற துணை ஆணையர்.

கருப்பை புற்றுநோயால் இறந்த சென்னை தண்டையார்பேட்டை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதேவி உடலை காவல் துணை ஆணையர் சுப்புலட்சுமி சுமந்து சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES