Tuesday , July 5 2022
Breaking News
Home / வட மாவட்டங்கள் (page 2)

வட மாவட்டங்கள்

வட மாவட்டங்கள்

ஆதரவின்றி தவித்து வந்த 30 குடும்பங்கள் நரிக்குறவர்கள்- த.இ.க.வேலூர் மாவட்ட தலைவர் திரு.நரேஷ் குமார் ராஜேந்திரன் ( NKR )

இன்று காலை 3 மணியில் இருந்து தொடர்ந்து கொண்டிருக்கும் கோரோணா நிவாரண பணிகளில் ஒரு பகுதி தொகுப்பு. ஆதரவின்றி தவித்து வந்த 30 குடும்பங்கள் & நரிக்குறவர்கள் அவர்களும் மனிதர்கள் தானே… இறுதி வரை பார்க்க வேண்டிய நெகிழ்ச்சியான பதிவு. இறைவனை காண வேண்டுமா? இந்த இல்லாதவர்களுக்கு, இருக்கும் சிலர் ( பணம்இருக்கும் சிலர் இல்லை கொடுக்கும் மனம் இருக்கும் சிலர்) கொடுத்த சிறு உதவியில் அவர்கள் மனதார வாழ்த்தும் …

Read More »

மலரும் நினைவுகள் கள்ளக்குறிச்சி…

மலரும் நினைவுகள் கள்ளக்குறிச்சி : 1. பெருமை மிகுந்த பெருமாள் கோவில், சிறப்புடைய சிவன் கோவில், அடுத்தடுத்து அமைந்த அருமையான ஊர் -நமது கள்ளக்குறிச்சி. 2. அழகான இரு அக்ரகார தெருக்கள். அதில் அரையணா விற்கு அருமையான இட்லி – சட்னி வழங்கிய ஐய்யர் கடை,இன்னும் மனதை விட்டு மறையாதது. 3. என்ன தவம் செய்தனர், கல்லை பெருமாள் கோவில் தெருவில் பிறந்தவர்கள், நினைவு தெரிந்து 1960 முதல் ஆழி …

Read More »

சென்னை தகவல் தொழில்நுட்ப சாலையில் ரூ.500 கோடியில் 5 மேம்பாலங்கள் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு…

சென்னை தகவல் தொழில்நுட்ப சாலையில் ரூ.500 கோடி செலவில் ஐந்து சந்திப்புகளில் 5 மேம்பாலங்கள் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை, தமிழக சட்டசபையில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறையின் மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் பலர் நேற்று விவாதித்தனர். அவர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதிலுரை வருமாறு:- தமிழகம் முதன்மை மாநிலம் என்ற பெருமையை மத்திய அரசிடம் பெற்றுள்ளது. இப்பெருமையை பெற்றதற்கு சிறப்பான சாலை …

Read More »

அரசு எடுத்து வரும் அனைத்து முயற்சிகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் – அமைச்சர் விஜயபாஸ்கர்…

அரசு எடுத்து வரும் அனைத்து முயற்சிகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். சென்னை, உலகையே முடக்கி உள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது கொடூர கரங்களை பரப்பி வருகிறது. மராட்டியம், டெல்லி, கர்நாடகா, உத்தரபிரதேசம் என பல மாநிலங்களில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெருகி உள்ளது. இந்தியாவில் நேற்று  வரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவரின்  எண்ணிக்கை 151 ஆக இருந்த நிலையில், …

Read More »

கொரோனா வார்டு எப்படி இருக்கும் ? ஒரு நேரடி விசிட்.

\ கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை, தமிழக சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி வரும் நிலையில், கொரோனா நோய் பாதிக்கப்பட்டால் அவர்களை சிகிச்சைக்கு அனுமதிக்கும் வார்டு எப்படி இருக்கும் என்பதை நேரடி காட்சிகள் மூலம் விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு… தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் Isolation வார்டுகளும், கொரோனா சோதனைக்காக மாதிரிகளை சேகரிக்கும் மையமும் அமைக்கப்பட்டுள்ளது. ஐசோலேசன் வார்டு எப்படி இருக்கும் ? …

Read More »

கொரோனா அச்சுறுத்தல் – சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள அனைத்து கடைகளும் அடைப்பு…

சென்னை தியாகராய நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.   சென்னை, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. சென்னை தியாகராய நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு  மாநகராட்சி சார்பில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் கடைகள் மற்றும் மால்களை முன்னெச்சரிக்கையாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

Read More »

முதல் அமைச்சரின் தனிப்பிரிவிற்கு தமிழ்நாடு இளைஞர் கட்சியின் இராணிப்பேட்டை மாவட்ட தலைவர் எஸ். ஹேமா ராணி கோரிக்கை…

16 மார்ச் 2020 இரணிப் பேட்டை மாவட்டம் முதல் அமைச்சரின் தனிப்பிரிவிற்கு தமிழ்நாடு இளைஞர் கட்சியின் இராணிப்பேட்டை மாவட்ட தலைவர் எஸ். ஹேமா ராணி கோரிக்கை… இராணிப்பேட்டை என்று பெயர் வர காரணமாக இருந்த வரலாற்று சின்னமான தேசிங்கு ராஜா மற்றும் ராணி மண்டபம் மிகவும் சிதலம் அடைந்து உள்ளது. இம்மண்டபத்தை புதிப்பித்து புனர்அமைத்து தரும்படியும் , இம்மண்டபத்தை சுற்றியும் பூங்கா அமைத்தும். இந்த வரலாற்று சின்னத்தை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் …

Read More »

வேலூரில் மீண்டும் ஓர் கின்னஸ் சாதனை, துவக்க விழா அழைப்பு

வேலூர் மாவட்டம் 15 மார்ச் 2020 வேலூரில் மீண்டும் ஓர் கின்னஸ் சாதனை, துவக்க விழா அழைப்பு…       கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்களுக்கு தேசிய நதிநீர் இணைப்பு, மழை நீர் சேமிப்பு, மனிதம் காப்போம் பெண்கள் பாதுகாப்பு என பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சைக்கிள் மூலம் இந்தியா முழுவதும் ( North to South 3715 kms / 15 day’s & East to …

Read More »

வானூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் காதை அறுத்து நகை கொள்ளை…

வானூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி நகை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வானூர்: விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள நாவல்குளம் கண்ணகி வீதியை சேர்ந்தவர் கல்யாணி (வயது 71). இவரது மகன் சுரேஷ் (வயது 49). சுரேஷ் மனைவி மஞ்சுமாதேவி (44). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். …

Read More »

முக கவசத்தை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை- கலெக்டர் எச்சரிக்கை…

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளவும், பொது இடங்களில் வாய் மற்றும் மூக்கு ஆகியவற்றை மூடிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு சோப்பு மற்றும் கைக்குட்டையே போதுமானதாகும். எனினும், இந்த அவசர நிலையை பயன்படுத்திக் கொண்டு முகக்கவசம் மற்றும் கை சுத்திகரிப்பான் ஆகியவற்றை பதுக்கி …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES