Wednesday , May 31 2023
Breaking News
Home / Kanagaraj Madurai (page 47)

Kanagaraj Madurai

மதுரை மாவட்டம் காமாட்சிபுரத்தில் பாஜக மாநகர் விவசாய அணி சார்பாக கிராம பொதுமக்களுக்கு மத்திய அரசின் திட்டம் குறித்து விளக்கம் 

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி மற்றும் மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் விவசாய அணி மாநிலத் தலைவர் ஜி.கே நாகராஜன்  அவர்களின் அறிவுறுத்தலின்படி,மதுரை மாநகர் விவசாய அணி தலைவர்  முத்துப்பாண்டி அவர்களின்  தலைமையில், மாவட்ட  பொதுச்செயலாளர் துரைபாஸ்கர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் காந்திராஜன் ஆகியோர் முன்னிலையில், மேலமாத்தூர் ஊராட்சி, காமாட்சிபுரம் கிராமத்தில் வீடு, வீடாக சென்று  பொதுமக்களை சந்தித்து மத்திய அரசின் திட்டமான பயிர் காப்பீட்டு திட்டம், …

Read More »

அழகர் கோவில் சாலையை பசுமையாக்கும் முயற்சியில் இளம் மக்கள் இயக்கத்தினர்.!

மதுரையில் இருந்து அழகர் கோவில் செல்லும் சாலை முன்னர் மரங்களால் பசுமையாக காட்சியளிக்கும். தற்போது சாலை விரிவாக்கத்திற்காக சாலை ஓரங்களில் இருந்த மரங்கள் அனைத்தையும் வெட்டி வீழ்த்தி விட்டனர். தற்பொழுது மரங்களே இல்லாத அழகர்கோவில் சாலை வெறிச்சோடி காட்சியளிக்கிறது. யாராவது மரக்கன்றுகளை நட்டு வைத்து மீண்டும் இப்பகுதியை பசுமையாக மாட்டார்களா என அழகர் கோவில் செல்லும்போது மக்கள் அனைவருக்கும் மனதில் ஒரு கேள்வி எழும். அதை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு …

Read More »

மதுரை பெத்தானியாபுரத்தில் சிவசக்தி டிரஸ்ட் சார்பாக பட்டிமன்ற நிகழ்ச்சி.!

75 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு மதுரை பெத்தானியாபுரத்தில் சிவசக்தி டிரஸ்ட் சார்பாக, இன்றைய இளைஞர்கள் எங்கே போகிறார்கள் திட்டமிட்ட பாதையிலா? திசை தெரியாமலா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. திட்டமிட்ட பாதையிலே என்ற தலைப்பில் போத்திராஜன், திருமலை முருகன், மாரிக்கண்ணன் ஆகியோரும், திசை தெரியாமலே என்ற தலைப்பில், கீதா பாபு, சினேகா, கவிஞர் துர்கா தேவி ஆகியோர் பேசினர். இந்நிகழ்ச்சிக்கு நடுவராக பங்கேற்ற …

Read More »

மதுரை மாநகர் வடக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் வி.பி.ஆர்.செல்வகுமார் அவர்களின் இல்ல விழா.!

தேமுதிக நிறுவனத்தலைவர் கேப்டன், கழக பொருளாளர், அண்ணியார் அவர்களின் நல்லாசியுடன், கழக உயர்மட்டகுழு உறுப்பினர், ஜெ.பாலன் அவர்களின் ஆசியுடன் மதுரை மாநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் வி.பி.ஆர்.செல்வகுமார் அவர்களின் மகள் மதுமிதா அவர்களின் இல்ல காதணிவிழா மதுரை- பாண்டிகோவில் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. குழந்தை செல்வங்கள் பாலமுருகன் (எ) விஸ்வந்த், யஷ்வந்த் ஆகியோருக்கு கழக நிர்வாகிகள் பலர் வாழ்த்தினர். இவ்விழாவில் மாவட்ட அவைத் தலைவர் …

Read More »

மதுரை ஐராவதநல்லூரில் 41 வது வார்டு பாஜக சார்பாக சுதந்திர தின விழா.!

மதுரை மாநகர் மாவட்டம் 41வது வார்டு ஐராவதநல்லூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாரத பிரதமர் மோடி அவர்கள் ஆணைக்கிணங்க மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் 75வது சுதந்திர தின விழா வார்டு தலைவர் ரவிச்சந்திரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. அனுப்பானடி மண்டல் பொதுச் செயலாளர் ராம்தாஸ் முன்னிலை வகித்தார்.. காவல்துறை ஓய்வு ஆய்வாளர் தங்கவேல், கிளைத்தலைவர் சுந்தரபாண்டி சாமி ஆகியோர் தேசிய கொடி ஏற்றி வைத்தனர்.. மாவட்ட …

Read More »

இந்திய அளவில் சிலம்பம் விளையாட்டில் சாதனை படைத்த இளம் பயிற்சியாளர் ஹரிணிக்கு குவியும் பாராட்டு.!

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில், சிலம்பம் கலையினை மாற்றுத் திறனாளிக்கு பயிற்சியளித்து இந்திய அளவில் முதல் பெண் என்ற சாதனை புரிந்த SRWWO பள்ளி மாணவி ஹரிணிக்கு, மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் விருது வழங்கி கௌரவித்தார்! அருகில் ஹரிணி தந்தை சரவணபாண்டி உள்ளார். ஹரிணி இதுவரை 40 விருதுகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!ஹரிணியை பொதுமக்கள் மற்றும் சமூக சேவகர்கள் பாராட்டி …

Read More »

மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஒன்றியம், இரணியம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்.!

இந்திய நாட்டின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஒன்றியம், இரணியம் ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் கருப்பையா தேசியக்கொடியை ஏற்றி வைத்து கிராம பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பின்னர் நடந்த கிராம சபை கூட்டத்தில் கிராம பொதுமக்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வசந்தி சிவலிங்கம், ஊராட்சி செயலர் கணேஷ்பிரபு, வார்டு உறுப்பினர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், …

Read More »

மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஒன்றியம், இரணியம் ஊராட்சியில் கிராம சபைக்கூட்டம்

இந்திய நாட்டின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஒன்றியம், இரணியம் ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் கருப்பையா தேசியக்கொடியை ஏற்றி வைத்து கிராம பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பின்னர் நடந்த கிராம சபை கூட்டத்தில் கிராம பொதுமக்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வசந்தி சிவலிங்கம், ஊராட்சி செயலர் கணேஷ்பிரபு, வார்டு உறுப்பினர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், …

Read More »

கமலஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் 75ஆம் நாள் வெற்றி விழாவை முன்னிட்டு, மதுரை சமூக சேவகர் அண்ணாநகர் முத்துராமன் தலைமையில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.!

பத்மஸ்ரீ கமலஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் 75ஆம் நாள் வெற்றி விழாவை முன்னிட்டு, மதுரை மதிச்சியம் பகுதியில் உள்ள ஷா தியேட்டரில் வடக்கு தொகுதி மக்கள் நீதி மையம் சார்பாக சமூக சேவகர் அண்ணாநகர் முத்துராமன் தலைமையில் திரைப்படத்தை காண வந்த ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. மேலும் திரையரங்கில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்து புத்தாடைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மண்டல செயலாளர் எம்.அழகர், சீனிவாசன், குணாஅலி, …

Read More »

மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம், காதக்கிணறு ஊராட்சியில் கிராம சபை கூட்டம்.!

75ம் ஆண்டு இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம், காதக்கிணறு ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சேகர் தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பின்னர் நடந்த கிராம சபை கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆரோக்கிய ஜெயந்தி ஸ்டாலின் மற்றும் வார்டு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள், கிராம நிர்வாக …

Read More »
NKBB TECHNOLOGIES