Wednesday , March 22 2023
Breaking News
Home / Kanagaraj Madurai (page 4)

Kanagaraj Madurai

பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மதுரை மாநகர் மாவட்ட செயலாளராக உமாமகேஸ்வரி நியமனம்.!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் சோழன்.சி.தா.பழனிச்சாமி வழிகாட்டுதலின்படி, மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் மகா.சுசீந்திரன் ஒப்புதலின்படி, உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மதுரை மாவட்ட தலைவர் முத்துராஜன் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளார். அந்த வகையில் மதுரை மாநகர் மாவட்ட செயலாளராக உமா மகேஸ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிதாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் …

Read More »

பழனி முருகன் கோயிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ சாமி தரிசனம்.!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு அதிமுகவின் முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ எம்.எல்ஏ சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்தார். தொடர்ந்து ரோப்கார் வழியாக மலைக் கோயிலுக்கு சென்ற அவரை திருக்கோயில் நிர்வாகம் சார்பாக வரவேற்று சிறப்பு பூஜையில் அபிஷேகங்களும் ஆராதனைகளும் காண்பிக்கப்பட்டது. மேலும் திருக்கோயில் நிர்வாகம் சார்பாக சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அவருடன் நகர அதிமுக நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டு சாமி …

Read More »

உலகிலேயே மிகப்பெரிய 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலை உள்ள சேலம் முத்துமாலை முருகன் கோவிலில் மதுரை பிரபல தொழிலதிபர் K.L.B.சுந்தரம் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம்.!!

உலகிலேயே மிகப்பெரிய 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலை உள்ள சேலம் முத்துமாலை முருகன் கோவிலில் மதுரை பிரபல தொழிலதிபர் K.L.B.சுந்தரம் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்சேலம் வாழப்பாடி அருகே புத்திரகவுண்டம்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது முத்துமலை முருகன் திருத்தலம்.தமிழகத்தில் முருகனின் அறுபடை வீடுகளை மிஞ்சும் விதமாக இந்த கோயில் சேலத்துக்கு அருகே உள்ளது. 146 அடி உயர கொண்டு எழுந்தருளியுள்ளது. உலகிலேயே முருகனுக்காக அமைக்கப்பட்ட சிலையில் மலேசியாவில் …

Read More »

உலகிலேயே மிகப்பெரிய 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலை உள்ள சேலம் முத்துமாலை முருகன் கோவிலில் மதுரை தொழிலதிபர் K.L.B.சுந்தரம் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம்.!

உலகிலேயே மிகப்பெரிய 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலை உள்ள சேலம் முத்துமாலை முருகன் கோவிலில் மதுரை பிரபல தொழிலதிபர் K.L.B.சுந்தரம் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம்.! சேலம் வாழப்பாடி அருகே புத்திரகவுண்டம்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது முத்துமலை முருகன் திருத்தலம்.தமிழகத்தில் முருகனின் அறுபடை வீடுகளை மிஞ்சும் விதமாக இந்த கோயில் சேலத்துக்கு அருகே உள்ளது. 146 அடி உயர கொண்டு எழுந்தருளியுள்ளது. உலகிலேயே முருகனுக்காக அமைக்கப்பட்ட சிலையில் மலேசியாவில் …

Read More »

உலகிலேயே மிகப்பெரிய 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலை உள்ள சேலம் முத்துமாலை முருகன் கோவிலில் மதுரை பிரபல தொழிலதிபர் K.L.B.சுந்தரம் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம்.!

உலகிலேயே மிகப்பெரிய 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலை உள்ள சேலம் முத்துமாலை முருகன் கோவிலில் மதுரை பிரபல தொழிலதிபர் K.L.B.சுந்தரம் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம்.!சேலம் வாழப்பாடி அருகே புத்திரகவுண்டம்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது முத்துமலை முருகன் திருத்தலம்.தமிழகத்தில் முருகனின் அறுபடை வீடுகளை மிஞ்சும் விதமாக இந்த கோயில் சேலத்துக்கு அருகே உள்ளது. 146 அடி உயர கொண்டு எழுந்தருளியுள்ளது. உலகிலேயே முருகனுக்காக அமைக்கப்பட்ட சிலையில் மலேசியாவில் உள்ள …

Read More »

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் சார்பாக அருப்புக்கோட்டையில் கிழக்கு மாவட்ட செயலாளர் விஜயகண்ணன் அன்னதானம்.!

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பின் தேசிய இயக்குனர் சர்க்கார் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு மாநில தலைவர் டாக்டர் நம்புதாளை பாரீஸ், வழிகாட்டுதலின்படி, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள காப்பகத்தில் முதியவர்களுக்கு 100-க்கும் மேற்பட்டோருக்குகிழக்கு மாவட்ட செயலாளர் விஜயகண்ணன்மதிய உணவு வழங்கினார்.இந்நிகழ்வில் விருதுநகர் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் பூமிநாதன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Read More »

ஒரு கோடி பெண்களுடன் செல்பி திட்டத்தை பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் மதுரையில் துவக்கி வைத்தார்.!

ஒரு கோடி பெண்களுடன் செல்பி திட்டத்தை பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் மதுரையில் துவக்கி வைத்தார். பாரதிய ஜனதா கட்சி மகளிரணி சார்பாக மத்திய அரசின் திட்டங்களால் பயன்பெற்ற பெண்களுடன் செல்பி எடுக்கும் திட்டத்தை பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் மதுரை ஜான்சிராணி பூங்கா அருகே நடைபெற்ற நிகழ்ச்சியின் போது தொடங்கி வைத்தார். முன்னதாக மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். …

Read More »

மதுரையில் தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆப் இந்தியா குளோபல் விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் முனியசாமிக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது!

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆப் இந்தியா குளோபல் அமைப்பின் சார்பாக மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள பி.டி.ஆர் ஹோட்டலில் தேசிய இயக்குனர் சர்க்கார் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு மாநில தலைவர் டாக்டர் பாரீஸ் அவர்களின் தலைமையில், நிர்வாகிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் முனியசாமிக்கு அடையாள அட்டை மற்றும் அத்தாரிட்டி கடிதம் வழங்கி கௌரவிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் கா.கவியரசு,மாநகர் …

Read More »

மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி.!

மதுரையில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு வர்த்தக சங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது.இந்நிகழ்விற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் நஜ்மா பேகம் வரவேற்புரை ஆற்றினார்.மாநில செயலாளர் சித்திக் தொகுப்புரை நிகழ்த்தினார்.மாநில தலைவர் நெல்லை முபாரக் சிறப்புரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் ரபீக் அஹ்மத் சிறப்புரையாற்றினர்.இறுதியாக மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நன்றி கூறினார்.எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் …

Read More »

கிசான் சம்மான் நிதியை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தியதற்கு பாஜக விவசாய அணி மதுரை மேற்கு மாவட்டம் சார்பாக நன்றி தெரிவிக்கும் கூட்டம்.!

பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களின் கிசான் சம்மான்நிதி 13-வது தவணையை 2000 ரூபாயை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மதுரை மேற்கு மாவட்டம் சேடப்பட்டி தெற்கு ஒன்றியம் வண்டாரி கிராமத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை Ex மற்றும் மாநில விவசாய அணிதலைவர் G.K நாகராஜ் அவர்களின் அறிவுறுத்தலின்படி மதுரை பெருங் கோட்ட பொறுப்பாளர் S.R.தேவர் மற்றும் மு. மு. க செந்தூர்பாண்டியன் …

Read More »
NKBB TECHNOLOGIES