தமிழக திரைப்பட துணை நடிகர், நடிகைகள் & திரைப்பட உதவியாளர்கள் நலச்சங்கம் சார்பாக மதுரையில் நடைபெற உள்ள முப்பெரும் விழா குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழக திரைப்பட துணை நடிகர், நடிகைகள் & திரைப்பட உதவியாளர்கள் நலச்சங்கம் சார்பாக சங்கரதாஸ் சுவாமிகள் நூற்றாண்டு விழா, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 75-வது பொன்விழா, மற்றும் சங்கத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு, ஜனவரி 5-ஆம் தேதி அன்று மதுரை காந்தி …
Read More »காரைக்குடி அப்போலோ ரீச் மருத்துவமனையில் குழந்தைகள் வாரக் கொண்டாட்டம்
பச்சிளம் குழந்தைகளின் பராமரிப்பு தொடர்பான விழிப்புணர்வுகாரைக்குடி அப்போலோ ரீச் மருத்துவமனையில்புதிதாய் பிறந்த குழந்தைகள் வாரக் கொண்டாட்டம் ஒவ்வோர் ஆண்டும் நவ.15 – 21 வரையிலான ஏழு நாட்கள் புதிதாய்ப் பிறந்த குழந்தைகள் வாரமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் புதிதாகப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதை முக்கிய முன்னுரிமை தேவைகளில் ஒன்றாக முன்னிறுத்தவும், இதுதொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் மத்திய சுகாதாரம் …
Read More »காரைக்குடி அப்போலோ ரீச் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளின் பராமரிப்பு தொடர்பான விழிப்புணர்வு
பச்சிளம் குழந்தைகளின் பராமரிப்பு தொடர்பான விழிப்புணர்வுகாரைக்குடி அப்போலோ ரீச் மருத்துவமனையில்புதிதாய் பிறந்த குழந்தைகள் வாரக் கொண்டாட்டம் ஒவ்வோர் ஆண்டும் நவ.15 – 21 வரையிலான ஏழு நாட்கள் புதிதாய்ப் பிறந்த குழந்தைகள் வாரமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் புதிதாகப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதை முக்கிய முன்னுரிமை தேவைகளில் ஒன்றாக முன்னிறுத்தவும், இதுதொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் மத்திய சுகாதாரம் …
Read More »டிச-6 – டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள அவரது சிலையை புதுப்பிக்கும் பணி.!
டிசம்பர் 6 சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலையை புதுப்பிக்கும் பணியை விசிக கல்வி பொருளாதாரம் விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில துணைச்செயலாளர் இரா.அய்யங்காளை மேற்கொண்டார். உடன் ஓவியர் மதியழகன், பிரபாகரன் உள்ளனர்.
Read More »ஒரு கிளையில் பத்து இளைஞர்கள்” என்ற படிவத்தை மதுரை மாநகர் மாவட்ட பாஜக இளைஞரணி சார்பாக வழங்கப்பட்டது
பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் வழிகாட்டுதலின்படி, “ஒரு கிளையில் பத்து இளைஞர்கள்”என்ற படிவத்தை மதுரை மாநகர் மாவட்ட வடக்கு, மேற்கு மற்றும் மத்திய,தெற்கு தொகுதிகளின் படிவத்தை சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் பாஜக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் நவீன்அரசு வழங்கினார். இந்நிகழ்வில் நிர்வாகிகள் மேலமடை மணி, நாகராஜ், சேதுசரவணன், வேல்முருகன், அருண்பிரசாத், கார்த்திக்மணி,ராம்,ஆட்டோ பிரபு வன்னி தினேஷ், அரவிந்த்,சந்துருமகாதேவன் அஜித்,ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Read More »வளைகுடா வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின், மாநில துணைத்தலைவராக முனைவர் பிச்சைவேல் நியமனம்.!
வளைகுடா வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின், மாநில துணைத்தலைவராக மதுரையை சேர்ந்த முனைவர் பிச்சைவேல் அவர்களை, வளைகுடா வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின் நிறுவனத்தலைவர் டாக்டர் நம்புதாளை பாரிஸ் நியமனம் செய்துள்ளார்.
Read More »வளைகுடா வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளராக மதுரை டாக்டர் கஜேந்திரன் நியமனம்.!
வளைகுடா வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின், சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளின் தலைமை ஒருங்கிணைப்பாளராக மதுரையை சேர்ந்த டாக்டர் கஜேந்திரன் அவர்களை, வளைகுடா வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின் நிறுவனத்தலைவர் நம்புதாளை டாக்டர் பாரிஸ் நியமனம் செய்துள்ளார்.
Read More »மதுரை மாட்டுத்தாவணியில் ரைட் பைக்ஸ் இருசக்கர வாகன விற்பனை நிறுவனம் திறப்பு விழா.!
மதுரை மாட்டுத்தாவணி பழமண்டி வணிக வளாகத்தில் ரைட் பைக்ஸ் 7- வது இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தை, ஜெயபாலன், நிர்மலா ஜெயபாலன், நிர்வாக இயக்குனர் ராஜுவ் சுப்பிரமணியம், ரேவதி ராஜுவ் , சுசி நிறுவனத்தலைவர் சுந்தர் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக ரம்யா மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் துரைராஜ் கலந்து கொண்டு சிறப்பித்தார். இதில் நிறுவனத்தின் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஏராளமானோர் கலந்து …
Read More »மதுரையில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.!
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பால் விலை, சொத்து வரி குடிநீர் வரி மற்றும் மின் கட்டணம் உயர்வை கண்டித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மதுரை மாநகர் – புறநகர் சார்பில், புறநகர் மாவட்ட செயலாளர் நாகஜோதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் மணிமேகலை, மாதர் சங்கத்தின் மாநில துணைத் தலைவரும் மாவட்ட செயலாளருமான இராஜலெட்சுமி கண்டன …
Read More »மக்கள் கண்காணிப்பகம் நிறுவனர் ஹென்றி டிபேனுடன் டாக்டர் ஜாகிர் உசேன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு.!
இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு பிரவாசி புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் நிறுவனர் டாக்டர் ஜாகிர் உசேன் மக்கள் கண்காணிப்பகம் நிறுவனர் ஹென்றி டிபேன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
Read More »