Wednesday , June 7 2023
Breaking News
Home / Kanagaraj Madurai (page 18)

Kanagaraj Madurai

மதுரையில் பெட்கிராட் வீடற்ற ஏழைகள் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு, இ.டி.ஐ.ஐ இயக்குனர் ராமன் குஜ்ரால் மற்றும் அசெஞ்சர் கீர்த்தனா சேஷாத்ரி ஆகியோர் வேட்டி, சேலை, போர்வைகளை வழங்கினர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே தானப்பமுதலி தெருவில் பெட்கிராட் வீடற்ற ஏழைகள் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு, இ.டி.ஐ.ஐ இயக்குனர் ராமன் குஜ்ரால் மற்றும் அசெஞ்சர் கீர்த்தனா சேஷாத்ரி ஆகியோர் வேட்டி, சட்டை, சேலை மற்றும் போர்வைகளை வழங்கினார்கள். இந்நிகழ்வில் பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராம், பொருளாளர் கிருஷ்ணவேணி, கௌரவ ஆலோசகர்கள் மும்பை ஆர்.கண்ணன் மும்பை கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெட்கிராட் காப்பாளர் இந்திரா பியூலா …

Read More »

மதுரையில் பாஜக காளவாசல் மண்டல் கிளை தலைவர்கள் அறிமுக கூட்டம்.!!

மதுரை குரு தியேட்டர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில்பாஜக காளவாசல் மண்டல் கிளைத்தலைவர்கள் அறிமுக கூட்டம் மண்டல் அமைப்பாளர் பிச்சைவேல் தலைமையிலும், மண்டல் பொறுப்பாளர் சிவக்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினார். இந்நிகழ்வில் மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, மாவட்ட துணைத் தலைவர் குமார், பொதுச் செயலாளர்கள் வினோத், மகளிரணி மாவட்ட தலைவி ஓம் சக்தி தனலட்சுமி …

Read More »

மதுரை அழகரடி முக்கு கடை K.சுப்பு அசைவ உணவகத்தில் பொங்கல் பானை போன்று புரோட்டா அறிமுகம்.!!

புரோட்டாவில் இத்தனை வெரைட்டிகளா என வியக்கும் அளவுக்கு விதவிதமான புரோட்டாக்களை அறிமுகப்படுத்தி வருகிறார் மதுரை அழகரடி முக்குகடை K.சுப்பு அசைவ உணவகத்தின் உரிமையாளர் நவநீதகிருஷ்ணன்.மற்ற கடைக்காரர்களை போல் அல்லாமல் அந்தந்த கால கட்டங்களுக்கு ஏற்றவாரும்,பண்டிகை காலங்களிலும் பல்வேறு வடிவிலான புரோட்டாக்களை அறிமுகப்படுத்தி வருகிறார். இவர் ஏற்கனவே கொரோனா காலகட்டத்தின் போது மாஸ்க் போன்ற புரோட்டாவும், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் அனைவரும் மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும் எனும் விழிப்புணர்வு ஏற்படுத்திய …

Read More »

மதுரை அழகரடி முக்கு கடை K.சுப்பு உணவகத்தில் பொங்கல் பானை போன்ற புரோட்டா அறிமுகம்.!!

.புரோட்டாவில் இத்தனை வெரைட்டிகளா என வியக்கும் அளவுக்கு விதவிதமான புரோட்டாக்களை அறிமுகப்படுத்தி வருகிறார் மதுரை அழகரடி முக்குகடை K.சுப்பு அசைவ உணவகத்தின் உரிமையாளர் நவநீதகிருஷ்ணன். மற்ற கடைக்காரர்களை போல் அல்லாமல் அந்தந்த கால கட்டங்களுக்கு ஏற்றவாரும்,பண்டிகை காலங்களிலும் பல்வேறு வடிவிலான புரோட்டாக்களை அறிமுகப்படுத்தி வருகிறார். இவர் ஏற்கனவே கொரோனா காலகட்டத்தின் போது மாஸ்க் போன்ற புரோட்டாவும், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் அனைவரும் மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும் எனும் விழிப்புணர்வு …

Read More »

பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அரசரடி முக்கு கடை K.சுப்பு உணவகத்தில் பொங்கல் பானை போன்ற புரோட்டா அறிமுகம்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அரசரடி முக்கு கடை K.சுப்பு உணவகத்தில் பொங்கல் பானை போன்ற புரோட்டா அறிமுகம். புரோட்டாவில் இத்தனை வெரைட்டிகளா என வியக்கும் அளவுக்கு விதவிதமான புரோட்டாக்களை அறிமுகப்படுத்தி வருகிறார் மதுரையைச் சேர்ந்த அரசரடி முக்குகடை K.சுப்பு அசைவ உணவகத்தின் உரிமையாளர் நவநீதகிருஷ்ணன். மற்ற கடைக்காரர்களை போல் அல்லாமல் அந்தந்த கால கட்டங்களுக்கு ஏற்றவாரும்,பண்டிகை காலங்களிலும் பல்வேறு வடிவிலான புரோட்டாக்களை அறிமுகப்படுத்தி வருகிறார். இவர் ஏற்கனவே கொரோனா …

Read More »

மதுரை தத்தனேரியில் வட்டக் கழக செயலாளர் எஸ்.பி சேகர் ஏற்பாட்டில், செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ அன்னதானம் வழங்கினார்

முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை தத்தனேரி, பாக்கியநாதபுரம் பகுதிகளில் 22-வது வார்டு அதிமுக வட்டக் கழக செயலாளர் எஸ்.பி சேகர் ஏற்பாட்டில், மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ ஏழை,எளிய மக்களுக்கு மாபெரும் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகளையும் அவர் வழங்கினார். இந்நிகழ்வில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம்.எஸ்.பாண்டியன்,மாநகர் மாவட்ட துணைச்செயலாளர் ராஜா,வட்டக்கழக …

Read More »

மதுரை மாவட்டம் பரவை அருகே உள்ள சத்தியமூர்த்தி நகரில் பாஜக S.T அணி சார்பாக பொங்கல் விழா.!

மதுரை மாவட்டம் பரவை அருகே உள்ள சத்தியமூர்த்தி நகரில் பாஜக S.T அணி மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் பழங்குடி இந்து மக்களுடன் பொங்கல் விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மண்டல் பார்வையாளர் ரமேஷ் கண்ணன் முன்னிலை வகித்தார். பரவை மண்டல் தலைவர் ஜெகநாதன், மருத்துவ பிரிவு மாவட்ட பொறுப்பாளர் கரண் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர். சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட மாநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் மற்றும் வெளிநாடு வாழ் …

Read More »

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், மேலையூர் கிராம ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம்.!

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், மேலையூர் கிராம ஊராட்சி சரஸ்வதி திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் நிறைவு நாளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் ஆகியோர் வழங்கினர். இதில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உமாமகேஸ்வரிசங்கர், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் ஐ.கண்மணி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சேகர். மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் …

Read More »

மதுரை தத்தனேரியில் வட்டக்கழக செயலாளர் எஸ்.பி.சேகர் ஏற்பாட்டில், செல்லூர் ராஜூ எம்எல்ஏ அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை தத்தனேரி, பாக்கியநாதபுரம் பகுதிகளில் 22-வது வார்டு அதிமுக வட்டக் கழக செயலாளர் எஸ்.பி சேகர் ஏற்பாட்டில், மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ தலைமையேற்று ஏழை,எளிய மக்களுக்கு மாபெரும் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகளையும் அவர் வழங்கினார். இந்நிகழ்வில் வட்டக்கழக துணைச் செயலாளர் பாலமுருகன், பொருளாளர்கள் தங்கப்பாண்டி, …

Read More »

மயிலாடுதுறை புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா.!

மயிலாடுதுறை புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா – சமய நல்லிணக்க விழாவாக நடைபெற்ற தேர்பவனி மற்றும் திருப்பலியில் திரளானோர் பங்கேற்பு. மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் மன்றாட்டு மாலை, நவநாள் ஜெபம், திருப்பலி உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான திருவிழா திருப்பலி …

Read More »
NKBB TECHNOLOGIES