Tuesday , July 5 2022
Breaking News
Home / Aruna Manoharan

Aruna Manoharan

ஆப்கானிஸ்தானில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் – தலீபான் உத்தரவு

பெண் செய்தி வாசிப்பாளர்கள் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் போது தங்கள் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் என தலீபான்கள் உத்தரவிட்டுள்ளனர். காபுல், ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். தலீபான்கள் ஆட்சி அமைந்ததுமே அங்கு மிகக் கடுமையான பழமைவாத சட்டங்கள் பின்பற்றப்படலாம் என்று அந்நாட்டு மக்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கவலை தெரிவித்தனர். எனினும், தங்களின் முந்தைய ஆட்சி காலத்தை போன்று(1996- 2001) கடுமையான ஆட்சி …

Read More »

நூல் விலை ஏற்றம்… ஜவுளி உற்பத்தியாளர்கள் 15 நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு..

Tiruppur : ஜவுளி உற்பத்தியாளர்கள் மே 22 ஆம் தேதி முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு. நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி கோவை , திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் வரும் 22 ஆம் தேதி முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு முழுமையாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் …

Read More »

நெல்லை கல் குவாரி விபத்து விவகாரத்தில் கனிமவள உதவி இயக்குநர் பணியிடை நீக்கம்…

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே கல் குவாரி விபத்து விவகாரத்தில், மாவட்ட கனிமவள உதவி இயக்கு நர் வினோத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி அருகே அடைமிதிப்பான்குளம் பகுதியில் உள்ள கல்குவாரியில், 350 அடி ஆழத்தில் வெடித்து உடைக் கப்பட்ட பாறைகளை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் லாரிகளில் அள்ளும் பணியில் தொழிலாளர்கள் கடந்த 14-ம் தேதி நள்ளிரவில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ராட்சத பாறை சரிந்து விழுந்ததில், லாரி ஓட்டுநர்கள் செல்வகுமார்(30), ராஜேந்திரன்(35), பொக்லைன் …

Read More »

சாலையோரம் தோன்றிய லிங்கம்.. குவிந்த பக்தர்கள்.. அமெரிக்காவை உலுக்கிய சம்பவம்! கடைசியில்தான் ட்விஸ்ட்

நியூயார்க்: ஞானவாபி மசூதி லிங்க விவகாரம் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில்தான் அமெரிக்காவில் இதேபோல் லிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நடந்து இருக்கிறது. ஞானவாபி மசூதியில் சிவன் கோவில் இருந்ததாகவும், இங்கு சிவன் சிலை இருப்பதாகவும் இந்துத்துவா அமைப்பினர் குற்றஞ்சாட்டி உள்ளனர். ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கில் இன்று உச்ச நீதிமன்றமும், வாரணாசி நீதிமன்ற இரண்டு வெவ்வேறு விசாரணைகளை நடத்துகிறது. இங்கு லிங்கம் இருந்ததாக கூறப்படும் வீடியோக்களும் வெளியாகி …

Read More »

ஐபிஎல் கிரிக்கெட்- கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி திரில் வெற்றி

மும்பை:ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நவி மும்பை டி.ஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெற்ற 66-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கேப்டன் கே எல் ராகுல் – குயின்டன் டி காக் ஜோடி ஆரம்பம் முதலே எதிரணியின் பந்துவீச்சை …

Read More »

விக்ரம் டிரைலர் – கமலின் ஆடை மட்டும் இவ்வளவா ??

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் விக்ரம். இந்தத் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் படத்தில் நடிகர் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது. இந்த முறை தான் கமல் படத்திற்கு முதல்முறையாக அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் கமல்ஹாசன் எழுதி பாடிய ‘பத்தல… பத்தல…’ எனும் பாடல் மே 11ஆம் தேதி வெளியாகி …

Read More »

1000 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. அமெரிக்கச் சந்தை சரிவின் எதிரொலி..!

அமெரிக்காவில் பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் பெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்தியது, ஆனாலும் எரிபொருள் விலை உயர்வால் தொடர்ந்து விலைவாசி அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் புதன்கிழமை வர்த்தகத்தில் டாவ் ஜோன்ஸ், நாஸ்டாக், எஸ் அண்ட் பி குறியீடுகள் அதிகப்படியான சரிவைப் பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் முன்னணி ரீடைல் வர்த்தக நிறுவனமான Target Corp இன் எரிபொருள் விலை உயர்வாலும், செலவுகள் அதிகரிப்பாலும் 2022ஆம் …

Read More »

தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.. எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8  குறைந்து ரூ. 4,747-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.64  உயர்ந்து ரூ.37,976-க்கு விற்பனையாகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் எதிரொலியால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிக்கலில் பொருளாதாரம்  அமெரிக்கா தலைமையிலான ‘நேட்டோ’ நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருக்கும் சூழலில் அதனை ரஷ்யா எதிர்க்கிறது. …

Read More »

கோயம்பேடு சந்தையில் ரூ.100-ஐ தொட்டது ஒரு கிலோ தக்காளி விலை! காரணம் என்ன?

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விலை ஏற்றத்தால் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 100 ரூபாயை தொட்டிருக்கிறது. மழைப்பொழிவு, தக்காளி வரத்து குறைவு போன்ற காரணங்களினால் கோயம்பேடு சந்தையில் 20வது நாளாக தக்காளியின் விலை தொடர்ச்சியாக இன்றும் அதிகரித்துள்ளது. முன்னதாக நேற்று கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ நாட்டு தக்காளி 90 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 10 ரூபாய் அதிகரித்து 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. …

Read More »

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு..! திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும்.. விதிமுறைகள் என்னென்ன தெரியுமா?

11.78 லட்சம் பேர் விண்ணப்பம் குரூப் 2 தேர்வை எழுத மொத்தமாக 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், கடந்த ஆண்டுகளை விட கூடுதலாக 2 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 117 மையங்களில் குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. சென்னை மட்டும் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் 1.15 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். பாலச்சந்திரன் பேட்டி இந்நிலையில் குரூப் …

Read More »
NKBB TECHNOLOGIES