Wednesday , June 7 2023
Breaking News
Home / Admin (page 98)

Admin

அரசு கல்லூரிகளில் நீங்களும் போராசியர் ஆகலாம் – 2340 பணியிடங்கள்!!!

அரசு கல்லூரிகளில் நீங்களும் போராசியர் ஆகலாம் – 2340 பணியிடங்கள்!!! அரசு கல்லூரிகளில் போராசியர் ஆக ஒரு அருமையான தரும் இது. ஆசிரியர் பணி என்பது மிகவும் அர்ப்பணிப்பான பணி. அதிலும் கல்லூரி போராசியர் பணி என்பது சவாலானது! மாணவர்கள் தடம் மாறும் வயதில் தனது கல்வி கற்ப்பிற்க்கும் திறனால் கல்வியோடு சேர்த்து மாணவர் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும் அமையும் சிறப்புமிக்க பணி. தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் …

Read More »

கலங்கரை விளக்கு இயக்குநகரத்தில் வேலை

. கலங்கரை விளக்கு இயக்குநகரத்தில் வேலை கலங்கரை விளக்கு இயக்குநகரத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Navigational Assistant Grade-III, Technician (Electrical) காலியிடங்கள்: 02 கல்வித்தகுதி: Diploma (ECE/EEE/Telecom) வயது வரம்பு : 18 – 27 Years பணியிடம்: இந்தியா முழுவதும் தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு / நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை: www.dgll.nic.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அனுப்ப வேண்டிய …

Read More »

குளித்தலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்!!!

  கரூர் மாவட்டம் குளித்தலையில் இந்திய தொழிற்சங்க மையம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் குளித்தலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம். நூறாண்டுகள் போராடிப் பெற்ற தொழிலாளர் சட்டங்கள் முதலாளிகளுக்கு ஆதராவாக திருத்தம் செய்யப்படுவதை கண்டித்தும், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் பிரச்சனைகளான கடன் தள்ளுபடி, விளை பொருட்களுக்கான கட்டுப்படியான விலை தீர்மானிப்பது உள்ளிட்ட பிரச்சனைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், …

Read More »

கரூர் மாவட்டம் குளித்தலை 06.9.2019 கரூர் மாவட்டம் தோகைமலை ஊராட்சியில் குளம் தூர்வாரும் பணி பூமி பூஜை விழா கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சியில் தமிழக முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ராமபத்திரநாயக்கர் குளம் தூர்வாரும் பணிக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. பூமி பூஜை விழா கலெக்டர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பூமி பூஜை …

Read More »

டோல்கேட்டில் துப்பாக்கி சூடு

மதுரை டோல்கேட்டில் துப்பாக்கி சூடு நடத்திய பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் 5 பேர் உதவிய 2 பேர் உட்பட 7 கைது ஒருவர் தப்பி ஓட்டம் –  அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், செல்போன், தங்க நகைகள் பறிமுதல் திருமங்கலம் அருகே பரபரப்பு பிடிபட்ட குற்றவாளிகள் டோல்கேட்டில் காண்பித்த கார் பாஸ் எந்த எம்எல்ஏ உடையது? என விசாரணை செய்வதாக போலீசார் தகவல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே …

Read More »

தந்தை தோற்கடிக்கப் பட்டதால் அந்த தந்தையை உலகறிய செய்த மகன்

தந்தை தோற்கடிக்கப் பட்டதால் அந்த தந்தையை உலகறிய செய்த மகன்… 25 வயதில் கோடீஸ்வரரான இளைஞர் – அப்பாவின் தோல்வியை தூக்கி சுமந்த மகன்… 25 வயதில் கோடீஸ்வரராக ஆப்கானிஸ்தான் இளைஞர் ஒருவர் வலம் வருகிறார். ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் *முகமது சஹித்*(25). இவர் 2006ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் ஐக்கிய அமீரகத்திற்கு குடி பெயர்ந்தார். இங்கு அவரின் தந்தை ஹசிம் கட்டிடம் மற்றும் எண்ணெய் தொடர்பான தொழிலை செய்து …

Read More »

செங்கல்பட்டு அருகே பரபரப்பு தாறுமாறாக ஓடிய டாரஸ் லாரி பஸ், 3 லாரிகள் மீது மோதல்…மாணவர்கள் உள்பட 23 பேர் காயம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே தாறுமாறாக ஓடிய டாரஸ் லாரி, அரசு பஸ் மற்றும் லாரிகள் மீது மோதியது. இதில், மாணவர்கள் உள்பட 23 பேர் காயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.செங்கல்பட்டு அடுத்த உள்ளாவூரில் இருந்து அரசு பஸ் இன்று காலை 9.30 மணிக்கு வாலாஜாபாத்துக்கு புறப்பட்டது. பஸ்சில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பலர் இருந்தனர். சங்கராபுரம் பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றபோது, பயணிகள் இறங்குவதும், ஏறுவதுமாக …

Read More »

மீனவர் படகு மாயம் !!!

ராமேஸ்வரம்: மல்லிப்பட்டினம் கடற்கரையில் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் சென்ற படகு நடுக்கடலில் மூழ்கியதில் 8 மீனவர்கள் மாயமாகினர். இதனால் அப்பகுதியில் சோகம் நிலவி வருகிறது. ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர் கடலூரில் இருந்து மீன் பிடிப்படகு வாங்கி கொண்டு சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது மல்லிப்பட்டினம் அருகே படகு கடலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 10 பேரும் தண்ணீரில் மூழ்கினர். இதில் செந்தில், காளீஸ்வரன் ஆகிய இருவர் …

Read More »

குளித்தலை பகுதியில் முதல்வர் குறை தீர்ப்பு முகாம் !!

  குளித்தலை ஒன்றிய பகுதிகளில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்ட முகாம் குளித்தலை வட்டத்திற்கு உட்பட்ட தோகைமலை ஒன்றிய பகுதிகளில் பில்லூர், ஆர்.டி.மலை, புழுதேரி, மற்றும் நங்கவரம் பேரூராட்சியில் நச்சலூர், குறிச்சி பகுதிகளில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது.நங்கவரம் பேரூராட்சி நச்சலூரில் வட்டாச்சியர் செந்தில் அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். நங்கவரம் பேரூராட்சி செயல் அலுவலர் விஜய் சங்கர் முன்னிலை வகித்தார். …

Read More »

பெங்களூர் மருத்துவமனையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் !!!

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது பெங்களூர் சென்றுள்ளார்.அங்கு பெங்களூர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கும் தனது அண்ணன் சத்யநாராயணணை பார்க்க சென்றுள்ளார். மற்றும் தனது சகோதரனின் நலன் விசாரிக்க சென்றுள்ளதாகவும் வெளிவந்தது .அங்கு மருத்துவமனையில் ரஜினி காந்த் இருக்கும் சில புகைப்படங்கள் வெளியாகி சமூக வலையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.அங்கு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் நடிகர் ரஜினிகாந்த் உடன் செல்பி மற்றும் புகைப்பங்கள் எடுத்தத்துக்கொண்டனர்.அவருடன் சிகிச்சை …

Read More »
NKBB TECHNOLOGIES