Wednesday , June 7 2023
Breaking News
Home / Admin (page 4)

Admin

குரூப்-4 தேர்வு புகார் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

குரூப்-4 தேர்வு புகார் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். சென்னை, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- அரசு நிர்வாகம் முறையாக நடைபெற வேண்டுமானால், அதற்கு அடித்தளமாக விளங்குபவர்கள் அரசுப் பணியாளர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. மக்களுக்குத் தேவையான சான்றிதழ்களை வழங்குவது, பேரிடர் காலத்தில் மீட்பு, நிவாரணம், மறுவாழ்வு போன்ற பணிகளை மேற்கொள்வது, சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது, உணவுப் பொருட்களை …

Read More »

இன்று கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் இளம் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களின் தகுதி நீக்கத்தை கண்டித்தும் அவர் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறவும் கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் லைட் ஹவுஸ் கார்னர் காந்தி சிலை முன்பு மாபெரும் சத்தியாகிரக அறப்போராட்டம்….

இன்று கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் இளம் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களின் தகுதி நீக்கத்தை கண்டித்தும் அவர் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறவும் தேசிய தலைவர் திரு மல்லிகார்ஜுன கார்கே அவர்களின் அறிவிப்பு படி மாநில தலைவர் திரு கே. எஸ் அழகிரி அவர்களின் ஆணைக்கிணங்க, கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் லைட் ஹவுஸ் கார்னர் காந்தி சிலை முன்பு மாபெரும் …

Read More »

ஏலே நீ ஒரு ஆர்டிஸ்ட்னு நிரூபிச்சுட்ட…! ஒரே நேரத்தில் அம்மா, பாட்டி, மகள், மாமியார் கர்ப்பம்…?

கேரள ஜோடி நடத்தியுள்ள இந்த போட்டோஷூட் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் செம்ம டிரெண்டிங்கில் உள்ளது. கேரளாவில் ஜோடி ஒன்று நடத்தியுள்ள போட்டோஷூட் தான் தற்போது செம்ம டிரெண்டிங்கில் உள்ளது. கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது கர்ப்பகாலத்தை நினைவுகொள்ளும் வகையில் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். கேரளாவை சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஜிபின் ஜாய், ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்த தனது மனைவி சிஞ்சுவுக்கு எப்படி மறக்கமுடியாத மகப்பேறு போட்டோ ஷூட்டை …

Read More »

நாமக்கலில் பெண் கிராம அதிகாரி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு; கொலையா, தற்கொலையா?…!

குடும்ப பிரச்சினை காரணமாக கிராம நிர்வாக பெண் அலுவலர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரமத்திவேலூர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் அடுத்துள்ள கந்தம்பாளையம் அருகே உள்ள குன்னமலை சிக்கிநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (35). இவர் நாமக்கல் தொட்டிப்பட்டியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் திருச்செங்கோடு தாலுகா கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்த நவீனா என்ற பெண்ணுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு …

Read More »

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை எதிர்த்த வழக்கில் விரைவில் தீர்ப்பு…

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். சென்னை, அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகளை நீதிபதி கே.குமரேஷ்பாபு கடந்த புதன்கிழமை விசாரித்தார். அப்போது, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என்று இருதரப்பிலும் மூத்த வக்கீல்கள் பலர் ஆஜராகி வாதிட்டனர். இதையடுத்து …

Read More »

ராகுல் காந்தி தகுதி நீக்கம் – சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு…

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. புதுடெல்லி, கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து …

Read More »

ஐபிஎல் 2023: சென்னை அணிக்கு பெரும் பின்னடைவு…! காயத்தால் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் விலகல் ?

சென்னை அணிக்காக சிறப்பாக செயல்பட்ட வேகப்பந்துவீச்சாளர் காயம் காரணமாக இந்த சீசனில் விளையாடுவது சந்தேகமாக உள்ளது. சென்னை, இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் வருகிற 31-ந் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் தயாராகி வருகின்றனர். இந்த தொடரின் முதல் போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கம் …

Read More »

தமிழகத்தில் மின்சாரம் தாக்கி மேலும் ஒரு யானை உயிரிழப்பு…

தமிழகத்தில் மின்சாரம் தாக்கி மேலும் ஒரு யானை உயிரிழந்துள்ளது. சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை, பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் பூச்சியூரில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்துள்ளது உணவு தேடி ஊருக்குள் வந்த யானை மீது மின் கம்பம் விழுந்து நிலையில் மின்சாரம் தாக்கி , காட்டு காட்டுயானை உயிரிழந்துள்ளது.இது தொடர்பாக வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் மின்சாரம் தாக்கி மேலும் ஒரு யானை உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . அண்மையில் தருமபுரியில் …

Read More »

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு சமையல் கியாஸ் மானியம் நீட்டிப்பு

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த மத்திய மந்திரிசபை முடிவு செய்தது. புதுடெல்லி, மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த மத்திய மந்திரிசபை முடிவு செய்தது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கான அகவிலை நிவாரணத்தை 4 சதவீதம் உயர்த்தி 42 சதவீதமாக வழங்குவதற்கு மத்திய மந்திரிசபை நேற்று முடிவு செய்தது. இதுதொடர்பாக பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரிசபை குழு …

Read More »

ராகுல் காந்தி மக்களவைக்கு வரக்கூடாது என்று பாஜக இப்படி செய்துள்ளது: ஜோதிமணி எம்.பி ஆவேசம்…

இது மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை. மக்கள் மன்றத்தில் இதனை நாங்கள் எடுத்து செல்வோம் என்று ஜோதிமணி எம்.பி பேசினார். புதுடெல்லி, அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த கரூர் மக்களவை தொகுதி எம்.பி ஜோதிமணி கூறியதாவது:- ராகுல்காந்தி மக்களவை வந்து அதானி பற்றி பேசுகிறார். அதானியின் ஊழல் …

Read More »
NKBB TECHNOLOGIES