Wednesday , August 5 2020
Breaking News
Home / Tag Archives: #karur

Tag Archives: #karur

வீரபாண்டிய கட்டபொம்மன் சமூக வலைதளங்களில் அவதூறு !!

மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களை பற்றி சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறு பரப்பி வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி தமிழக நாயுடு பேரவை மாநில தலைவர் திரு குணசேகரன் நாயுடு அவர்களின் அறிவுறுத்தலின்படி கரூர் மாவட்ட தமிழக நாயுடு பேரவை மற்றும் இளைஞர் அணி சார்பில் கரூர் மாவட்ட தலைவர் திரு. ஜெயபிரகாஷ் நாயுடு அவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒன்றிணைந்து இன்று கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் …

Read More »

கரூர் மாவட்டத்தில் காவல் அதிகாரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!!

கரூர் மாவட்டத்தில் காவல் அதிகாரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நபர் கரூர் நகர காவல் நிலையத்தில் பணியாற்றும் கரூர் நகர காவல் உதவி ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனால் கரூர் நகர காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது .கரூர் நகராட்சி தூய்மை பணியாளர்களை கொண்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது ..

Read More »

பூமி பூஜை – தொடங்கி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்!

கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் பகுதியில் அமராவதி ஆற்றில் 148.20 கிலோமீட்டரில் உள்ள சின்னதாராபுரம் அணைக்கட்டிலிருந்து பிரியும் சின்னதாராபுரம் வாய்க்காலை 25 லட்சம் மதிப்பீட்டில் முட்புதர்களை அகற்றி, வெள்ள தடுப்புச் சுவர் கட்டுதல் போன்ற பணிகளுக்கான பூமி பூஜை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இந்த வாய்க்காலில் 123 மீட்டர் நீளத்திற்கு வெள்ளத்தடுப்பு சுவர் கட்டுதல், 3 …

Read More »

கரூர் நகராட்சி பகுதி பொதுமக்களை சந்தித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் ….

அதிகாலையில் கரூர் நகராட்சி பகுதி பொதுமக்களை சந்தித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சாக்கடை வடிகால், சாலை வசதி, குடீநீர் பிரச்சினைகள் குறித்து வீதி வீதியாக சென்று நேரில் ஆய்வு இன்று காலை 6:30 மணிக்கு கரூர் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் கரூர் மாவட்டக் கழக ஆற்றல்மிகு செயலாளர் மாண்புமிகு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் ஒவ்வொரு வார்டாக வீதி வீதியாகசென்று பொதுமக்களை நேரில் சந்தித்து அப்பகுதியில் சாக்கடை வசதிகள், …

Read More »

கொரோனாவால் உயிரிழப்பு;சென்னையிலிருந்து கரூர் திரும்பிய நபர்!!

சென்னையிலிருந்து கரூர் திரும்பிய ஹோட்டல் தொழிலாளி கரோனா பாதிப்பால் உயிரிழந்தார். கரூர் வெங்கமேடு விவிஜி நகரைச் சேர்ந்த 40 வயது நபர் ஹோட்டல் தொழிலாளியாகப் பணிபுரிந்தார். இவர் சென்னை தி.நகரில் உள்ள ஹோட்டலில் கடந்த 3 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார். ஊரடங்கு காரணமாக தனி காரில் மனைவி மற்றும் மகளை கோவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பிவிட்டு இவர் தனி காரில் நேற்று முன்தினம் …

Read More »

கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் முக்கிய அறிவிப்பு….

கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கிவரும் ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், வணிக நிறுவனங்கள், மளிகைக்கடைகள், வியாபாரத்தளங்கள் உள்ளிட்டவைகள் மதியம் இரண்டு மணி வரை மட்டுமே செயல்படும் – கொரேனா தொற்று பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.த.அன்பழகன்.இஆப., அவர்கள் அறிவிப்பு அதன் விபரம் வருமாறு: கரூர் மாவட்டத்தில் தமிழக அரசின் அறிவுரையின்படி கொரோனா தொற்று பரவாமல் இருக்கத் தேவையான அனைத்துவகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகின்றது. கொரோனா …

Read More »

வேளாண்மைத் துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்-கரூர் மாவட்டஆட்சியர் அலுவலகம் ..

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மைத் துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வினை கரூர் மாவட்ட கழக செயலாளர், மாண்புமிகு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர் விஜயபாஸ்கர் அவர்கள், கரூர் மாவட்ட ஆட்சியர் உயர்திரு.த.அன்பழகன் அவர்கள் தலைமையில் துவக்கி வைத்து சிறப்பித்தார்.

Read More »

கரூர் மாவட்டத்தில் திமுகவின் முக்கிய பிரமு கர் அதிமுகவில் இணைந்தார்..!

அரவக்குறிச்சி தொகுதியில் அமமுக வேட்பாளராக போட்டியிட்ட சாகுல் ஹமீது அவர்கள் திமுகவில் இருந்து விலகி கரூர் அதிமுகவில் இணைந்தார்.

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by