Thursday , August 13 2020
Breaking News
Home / Tag Archives: india

Tag Archives: india

ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும்” – சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா…

மனிதர்கள் மீது நடத்தப்படும் பரிசோதனை வெற்றி அடைந்து, முடிவுகள் சாதகமாக வரும் பட்சத்தில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்கும். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி மேற்கொள்ளும் பரிசோதனையின் முதல் கட்டம் முடிவடைந்து அதில் கிடைத்த தரவுகள்லேன்செட் மருத்துவ சஞ்சிகையில் வெளியாகி உள்ளன. இந்தியாவின் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா என்ற நிறுவனம் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் …

Read More »

3 மாநிலங்களில் அட்டகாசம் : வெட்டுக்கிளிகள்…

வெட்டுக்கிளிகள் வந்தால், அவற்றை பூச்சி மருந்துடன் எதிர்கொள்வதற்காக 20 டிராக்டர்களில் பூச்சி மருந்துகள் நிரப்பப்பட்டு அவை தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் வெட்டுக் கிளிகளின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன. தற்போது, மற்ற மாநிலங்களுக்கும் அவை பரவத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதுதொடர்பாக சத்தீஸ்கர் மாநில அதிகாரிகள் கூறும்போது, ‘மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டம், மத்திய பிரதேசத்தின் மாண்ட்லா ஆகியவற்றை வெட்டுக்கிளிகள் அடைந்து அட்டகாசம் செய்து வருகின்றன. …

Read More »

சிவப்பு குறைந்து பச்சை மண்டலங்கள் அதிகரித்து வருகின்றன.

ஊரடங்கின் காரணமாக இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமுள்ள சிகப்பு மண்டலங்கள் குறைந்து பச்சை மண்டலங்கள் அதிகரித்து வருகின்றன.  

Read More »

தமிழகத்தை சேர்ந்த திருமூர்த்தி ஐ.நா., நிரந்தர பிரதிநிதியாக நியமனம்

புதுடில்லி: ஐ.நா.,வுக்கான நிரந்தர பிரதிநிதியாக தமிழகத்தை சேர்ந்த திருமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது ஐ.நாவில் இந்தியாவின் பிரதிநிதியாக இருந்துவரும் சையத் அக்பருதீன் விரைவில்ஓய்வு பெற உள்ளதை அடுத்து இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தைசேர்ந்தவர் திருமூர்த்தி . இவர் மத்திய வெளியுறவுத்துறை யில் செயலாளராக பணிபுரிந்து வருகிறார்.தற்போது இவர் ஐ.நா.,வுக்கான நிரந்தர பிரதிநிதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 1995ம் ஆண்டு இந்திய வெளியுறவுத்துறையில் பணியில் சேர்ந்தார். ஜெனிவா, வாஷிங்டன் டிசி, ஜகார்த்தா, …

Read More »

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சச்சின்

உலக அரங்கில் தனக்கென தனி முத்திரை பதித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ஜாம்பவான்கள் பலர். குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த சாதனை மன்னன் திரு.சச்சின் டெண்டுல்கர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்வதில் பெருமை கொள்கிறது இளைஞர் குரல். #HBDSachin

Read More »

பிரதமர் மோடிக்கு முதலிடம்..!

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் உலக தலைவர்களிடையே பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார் என்று கருத்துக்கணிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் அனைத்து நாடுகளும் செய்வதறியாமல் ஸ்தம்பித்து உள்ளனர். உலகம் முழுவதும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்தை கடந்துள்ளது. வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே உலக தலைவர்களின் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து ‘மார்னிங் கன்சல்ட்’ நடத்திய கருத்துக்கணிப்பில் …

Read More »

ஒருங்கிணைந்து செயல்பட ஐ.நா., சபையில் தீர்மானம் நிறைவேற்றம்.

ஒருங்கிணைந்து செயல்பட ஐ.நா., சபையில் தீர்மானம் நிறைவேற்றம். நியூயார்க் : ‘கொரோனா வைரசை தோற்கடிக்க சர்வதேச நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’ என ஐக்கிய நாடுகள் சபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உலகம் முழுதும் பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார பாதிப்புகளையும் கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வருகிறது. இதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிப்பதற்காக ஐ.நா. பொதுச் சபைகூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நேற்று …

Read More »

இத்தாலி அதிபரின் கண்ணீரின் வலி உணர்ந்து மனித சமூகத்தை மீட்டு செல்வோம் விழிப்புணர்வால்…

☝☝இந்த ஒற்றை புகைப்படம் பல லட்சம் மக்களின் வலிகளை பிரதிபலிக்கிறது. இத்தாலியின் அதிபர் . மேம்படுத்தபட்ட சுகாதார கட்டமைப்பு இருப்பினும் வைரஸை கட்டுபடுத்த இயலாமல் செய்வதறியாது கண்ணீருடன் நிற்கின்றார். இத்தாலியில் நிமிடத்திற்கு ஒருவர் பாதிப்பும் , சராசரியாக 5 நிமிடத்திற்கு ஒரு இறப்பும் நிகழ்ந்து வருகிறது. அறிவியலும் செய்வதறியாது விலகி நிற்கிறது. என்ன செய்ய போகிறோம் என வல்லரசு நாடுகளே அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்த நிலையில் மக்களது ஒத்துழைப்பு மட்டுமே …

Read More »

3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுவதற்காக குயின்டான் டி காக் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு இன்று வருகை தருகிறது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 12-ந்தேதி தர்மசாலாவில் நடக்கிறது. 2-வது ஆட்டம் 15-ந்தேதி லக்னோவிலும், 3-வது ஆட்டம் 18-ந்தேதி கொல்கத்தாவிலும் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று புதிய தேர்வு குழு தலைவர் சுனில் ஜோஷி தலைமையில் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டது. முதுகில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்து ஓய்வில் இருந்த ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, மும்பையில் நடந்த உள்ளூர் 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிரடி ரன்வேட்டையோடு தனது உடல்தகுதியை நிரூபித்தார். எதிர்பார்த்தது போலவே அவர் அணிக்கு மீண்டும் தேர்வாகியுள்ளார். 26 வயதான பாண்ட்யா கடந்த செப்டம்பர் மாதத்திற்கு பிறகு எந்த சர்வதேச போட்டியிலும் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்ட ஷிகர் தவான், குடலிறக்க பிரச்சினைக்கு ஆபரேஷன் செய்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் ஆகியோரும் உடல்தகுதியை எட்டி விட்டதால் அணிக்கு திரும்பியுள்ளனர். அதே சமயம் நியூசிலாந்து தொடரின் போது பின்னங்காலில் தசைப்பிடிப்பில் சிக்கிய துணை கேப்டன் ரோகித் சர்மா இன்னும் முழுமையாக குணமடையாததால் அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை. இந்த மாதத்தில் 35-வது வயதை எட்டும் கேதர் ஜாதவ், மயங்க் அகர்வால், ஷர்துல் தாகூர், ஷிவம் துபே கழற்றி விடப்பட்டனர். இளம் வீரர்கள் பிரித்வி ஷா, சுப்மான் கில் ஆகியோருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யா, தவான் திரும்பியுள்ளனர். 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுவதற்காக குயின்டான் டி காக் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு இன்று வருகை தருகிறது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 12-ந்தேதி தர்மசாலாவில் நடக்கிறது. 2-வது ஆட்டம் 15-ந்தேதி லக்னோவிலும், 3-வது ஆட்டம் 18-ந்தேதி கொல்கத்தாவிலும் நடைபெறுகிறது. இந்த …

Read More »

இந்தியா- நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் ; மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிப்பு

இந்தியா- நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதியிலேயே முடித்துக்கொள்ளப்பட்டது. வெலிங்டன், நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் உள்ள பாசின் ரிசர்வ் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங்கை துவக்கியது. …

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by