Sunday , July 5 2020
Breaking News
Home / Tag Archives: #corona effect

Tag Archives: #corona effect

தமிழகத்தில் இன்றைக்கும் 4 ஆயிரத்தை தாண்டிய கொரோனா !!

தமிழகத்தில் இன்று 4,329 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. இன்று 64பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை மொத்தம் உயிரிழந்தவர்கள்1,385 ஆக அதிகரித்துள்ளது இன்று 2,357 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 58,378 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 42,955 பேர் சிகிச்சையில் உள்ளனர். Thanks To: news18

Read More »

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு !!!

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 94,049 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 63 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, ’தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 30,571 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், 11,47,193 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று மட்டும் 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி …

Read More »

மிரட்டும் கொரோனா தமிழகத்தில் இன்றைய பாதிப்பு!!

தமிழகத்தில் ஒரேநாளில் 3,943 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த உயிரிழப்பு 90,167 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

Read More »

தமிழகத்தை மிரட்டும் கொரோனா!! இன்றைய பாதிப்பு !!

தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 62 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு 86,224 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, ‘தமிழகத்தில் இன்று 30005 பேருக்கு கொரோனா பாதிப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், 10,86,569 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள 3,841 பேருக்கும், வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து …

Read More »

மிரட்டும் கொரோனா !! மேலும் அதிகரித்த இன்றைய பாதிப்பு -தமிழகம் .

தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 3,940 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு 82,275ஆக அதிகரித்துள்ளது. Thanks to: news 18

Read More »

கொரானா இன்றைய பாதிப்பு நிலவரம்.

இன்று கொரோனா பாதிப்பு : 1974.இதுவரை மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை: 44,661/-. இன்று குணம் அடைந்தவர்: 1138.இதுவரை குணம்அடைந்தவர் எண்ணிக்கை: 24547. இன்று ஒரே நாளில் உயிரிழப்பு: 38.இதுவரை மொத்த உயிரிழப்பு: 435. இன்று சென்னையில் கொரோனா பாதிப்பு மட்டும் 1415 மொத்த பாதிப்பு 31896.

Read More »

கொரோனா பாதிப்பில் திணறும் தமிழகம்..!

தமிழகத்தில் இன்று 1,982 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,698 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 1,479 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை தொற்று எண்ணிக்கை 28,924 ஆக அதிகரித்துள்ளது. 1,982 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 74.89 சதவீதத் தொற்று சென்னையில் (1,479) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 40,698-ல் சென்னையில் மட்டும் 28,924 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக …

Read More »

தினமும் புதிய கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் தமிழகம்..!

இன்றைய பாதிப்பு : 1,982இதுவரை மொத்த பாதிப்பு : 40,698 இன்று உயிர் இழப்பு: 18இதுவரை மொத்த உயிர் இழப்பு:367 தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் கொரோனா தொற்றால் 16,712 பேர் பாதிப்பு.. ஜூன் 12 – 1982ஜூன் 11 – 1875ஜூன் 10 – 1927ஜூன் 9 – 1685ஜூன் 8 – 1562ஜூன் 7 – 1515ஜூன் 6 – 1458ஜூன் 5 – 1438ஜூன் 4 …

Read More »

மிரட்டும் கொரோனா பாதிப்புகள்…தமிழகம் திணறுகிறதா?

தமிழகத்த்தில் கடந்த சிலநாட்களாக கட்டுக்கு அடங்கமால் கொரோன பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு அதிகமாவது ஒரு புறம் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகமாகி கொண்டு இருக்கிறது.மக்கள் மத்தியில் மிகுந்த பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது இந்த கொரோனா பாதிப்பு. இன்று 06.06.2020 பாதிக்கப்பட்டோர்கள் -1458இதுவரை பாதிக்கப்பட்டோர்கள் – 30,152 சிகிச்சையில் உள்ளவர்கள் :12,132 இன்று உயிரிழப்பு -19 இதுவரை உயிர்இழந்தோர் எண்ணிக்கை – 251 …

Read More »

தமிழகத்தில் சாதனை படைக்கும் கொரோன பாதிப்பு..!

இன்று பாதிக்கப்பட்டோர்கள் -1438இதுவரை பாதிக்கப்பட்டோர்கள் -28694 சிகிச்சையில் உள்ளவர்கள் :12,132 இன்று உயிரிழப்பு -12 இதுவரை உயிர்இழந்தோர் எண்ணிக்கை – 232 இன்று குணமடைந்தவர்கள் – 861இதுவரை குணமடைத்தவர்கள் என்ணிக்கை -15,762.

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by