Thursday , August 13 2020
Breaking News
Home / Tag Archives: #america

Tag Archives: #america

முதன்முறையாக மக்களை மாஸ்க் அணிய சொல்லும் டிரம்ப்…

அமெரிக்காவில் கொரோனா தொற்று நிலவரம் மேம்படுவதற்கு முன் அது மேலும் மோசமடையக் கூடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதிக்குப் பிறகு கொரோனா வைரஸ் குறித்த தகவல்களைத் தரும் செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொள்வதைத் தவிர்த்து வந்த டிரம்ப், நேற்று மீண்டும் அத்தகைய செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது முதன்முறையாக மக்களை முக கவசம் அணியுமாறு அவர் கேட்டுக் கொண்டார். அமெரிக்காவில் …

Read More »

உலகே பார்த்து பதறும் வீடியோ..! அமெரிக்காவில் வெடித்த போராட்டம்.

“நான் ஒரு சின்ன பெண்.. மைனர் பெண்.. அந்த சம்பவத்தை பார்த்ததும் பயந்துட்டேன்.. என்னால அந்த போலீஸ் அதிகாரியை தடுத்து போராட முடியும்னு நினைக்கிறீங்களா? ஜார்ஜ் இறந்த இடத்துக்கு 5 அடி தூரத்தில்தான் நான் நின்று கொண்டிருந்தேன்.. மிக மோசமான சம்பவம் அது” என்று ஜார்ஜ் பிளாயிடின் கழுத்தை நெரித்து கொன்ற வீடியோவை எடுத்த சிறுமி அதிர்ச்சி விலகாமல் கூறுகிறார். “ஆளுநர்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? உங்களால் போராட்டத்தை …

Read More »

அமெரிக்கா அதிபர் ரஷ்ய அதிபருடன் தொலைபேசியில் உரையாடல் …

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கனடா ஆகிய ஏழு நாடுகளும் ஜி7 நாடுகள் குழுவில் இருக்கின்றன. இந்நாடுகளின் ஆட்சித் தலைவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து சர்வதேச பொருளாதார, நிதி விவகாரங்கள் குறித்து ஆலோசித்து வருகின்றனர். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ஜி7 மாநாட்டை நடத்தும் பொறுப்பு அமெரிக்கா வசம் வந்துள்ளது. ஆக, இம்மாதம் …

Read More »

இந்திய எல்லையில் படைகளை குவிக்கும் சீனாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்: இந்தியாவின் வடக்கு லைன் ஆப் கன்ட்ரோல் பகுதியில் சீனா தனது படைகளை குவித்துள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்தார். சர்வாதிகார ஆட்சிகள் இந்த வகையான நடவடிக்கைகளை எடுப்பதாக குற்றம்சாட்டினார். லடாக் மற்றும் வடக்கு சிக்கிமில் உள்ள லைன் ஆப் கன்ட்ரோலின் பல பகுதிகளில் அண்மை காலமாக இந்தியா மற்றும் சீனா தனது ராணுவ படைகளை குவித்து வருகின்றது. இரு நாடுகளும் படைகளை குவிப்பதால் இந்தியா …

Read More »

அமெரிக்காவில் போராட்டத்தை கட்டுபடுத்த ராணுவம் களம் இறங்கியது..!

மின்னபொலிஸ் அமெரிக்காவில், கறுப்பின இளைஞரின் கழுத்தை நெரித்து கொன்ற, மின்னபொலிஸ் போலீஸ் அதிகாரி மீது, கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த, அமெரிக்க ராணுவத்தின் போலீஸ் பிரிவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில், 25ம் தேதி, ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பின இளைஞரை, சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்த போலீஸ் அதிகாரி ஒருவர், அவரை தரையில் தள்ளி கழுத்தை காலால் நசுக்கினார்.இதில், ஜார்ஜ் பிளாய்டு, சம்பவ இடத்திலேயே …

Read More »

இந்தியா-சீனா எல்லை பிரச்சனை- அமெரிக்க அதிபர் ட்ரம்ப்..!

இந்தியா-சீனா எல்லை பிரச்சனை குறித்து பிரதமர் மோடியிடம் பேசியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியாவின் லடாக் எல்லைப் பகுதிகளில் சீனா, தனது ராணுவத்தை குவித்துள்ளது. அதற்கு பதிலடியாக இந்திய ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் லடாக் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், இந்தியா – சீனா இடையே எல்லை பிரச்சினை ஏற்பட்டால் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறினார். இதனை இரு நாடுகளிடமும் …

Read More »

அமெரிக்காவின் நெருக்கடிக்கு சீனா பதில்

கொரோனா பாதிப்பை அடுத்து சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் தொடர்ந்து மோதல்போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் 33 சீன நிறுவனங்களை அமெரிக்கா கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க வர்த்தக அமைப்பு இந்த முடிவை எடுத்துள்ளது. 24 சீன நிறுவனங்கள் சீன ராணுவத்துடன் தொடர்பில் இருப்பதால் அவை தடை செய்யப்பட்டதாகவும் 9 நிறுவனங்கள் சீனாவின் சிங்சியாங் மாகாணத்தில் மனித உரிமைக்கெதிரான வன்முறையில் ஈடுபட்டதால் தடை செய்யப்பட்டதாகவும் காரணம் …

Read More »

கொரோனாவின் கோரப்பிடியில் அமெரிக்கா…

அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 60,000ஐ நெருங்கியது.. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,207 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு.. பலி எண்ணிக்கை 59,266 ஆக அதிகரித்தது.. இதுவரை 10.35 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1.42 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

Read More »

சாலை ஓரத்தில் குவிந்த கிடக்கும் சடலங்கள்… வெளிச்சத்திற்கு வந்த கொரோனா கோரம்! பதபதைக்க வைக்கும் காட்சி

கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் பலர் சாலை ஓரத்தில் இறந்து கிடக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 31ம் திகதி வரை சீனாவில் மொத்தம் 11,791 பேருக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதில், 259 உயிரிழந்துள்ளனர் மற்றும் 243 மீட்கப்பட்டுள்ளனர். ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில் தோன்றி கொரோனா வைரஸ் இன்று அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா உட்பட 22 …

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by