கரூர் 26 செப்டம்பர் 2019 டிஜிட்டல் முறையில் நமது விளம்பரங்களை மக்களை சென்றடைய ஓர் அரிய வாய்ப்பு. நவநாகரீக உலகில் அனைத்தும் சமூக வலைதளங்களில் நமது தேடல் தொடங்கிவிட்டது, எனவே சிறு தொழில் மற்றும் பெரு தொழில் செய்வோர் சில காலமாக சமூக வலைதளங்களில் தங்களது விளம்பரங்களை விளம்பரப்படுத்தி தங்களது லாபங்களை அதிகரித்து வருகின்றனர், அது சமயம் சாதாரண மக்களின் சாதாரண தொழில்கள், சமூக வலைதளங்களில் அவ்வளவு எளிதில் விளம்பரங்களாக …
Read More »