Sunday , July 5 2020
Breaking News
Home / Tag Archives: #சாத்தான்குளம்

Tag Archives: #சாத்தான்குளம்

சாத்தான்குளம் சம்பவம்-கனிமொழி எம்.பி புகார்…

கோவில்பட்டி சிறையில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கில் ஆரம்பம் முதலே தி.மு.க எம்.பி கனிமொழி நீதிவேண்டும் என்று குரல் எழுப்பிவருகிறார். இந்தநிலையில், தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் கனிமொழி புகார் அளித்துள்ளார். அதில், சந்தேகத்துக்கிடமான முறையில் தந்தை, மகனும் உயிரிழந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கனிமொழி வலியுறுத்தியுள்ளார். மனித உரிமை மீறல் நடந்துள்ள சாத்தான்குளம் சம்பவத்தில் …

Read More »

250 முறை அட்டாக்… சாத்தான்குளம் அட்டூழியம்…!

தூத்துக்குடியில் வியாபாரிகள் இருவரை போலீசார் தாக்கியதால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவத்தின் பகீர் பின்னணி அம்பலமாகியுள்ளது. லாக்கப் லத்தி அட்டாக் குறித்து முன்னாள் ரவுடிகள் அதிரவைக்கும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம் சாத்தன்குளத்தில், சாதாரண வழக்கில், ஈகோவை தலையில் ஏற்றிக்கொண்ட போலீசார், சாமானியர்களை அடித்து துன்புறுத்தியுள்ளனர். தாக்குதலுக்குள்ளான தந்தை ஜெயராஜூம், மகன் பென்னிக்ஸும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். தாக்கப்பட்டதால் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சத்தான்குளம் …

Read More »

போலீஸ் தாக்கியதில் தந்தை – மகன் சாவு? பொதுமக்கள் போராட்டம்

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அதிகாரிகளின் கொலை வெறியாட்டம்! பெண்ணி இம்மானுவேல் நாடார் அவர்களை சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம் அருகில் மொபைல் கடை மூலம் தொழில் செய்து வரும் இளைஞர் இரண்டு தினத்திற்கு முன் காவல்துறை அதிகாரியின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு தந்தையும் மகனும் ஆளானார்கள். மலத்துவாரத்தில் கம்பைக் கொண்டு தாக்கியதால் இரத்தப்போக்கு நிற்காமல் முதலுதவி உதவியுடன் மற்றும் இவர்கள் இருவரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டார்கள். இப்போது பெண்ணி இம்மானுவேல் நாடார் …

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by