Thursday , July 29 2021
Breaking News
Home / Tag Archives: #கொரோனா

Tag Archives: #கொரோனா

7 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்; திடீர் அறிவிப்பு!

கொரோனா பாதிப்பு ஆட்டம் காட்டத் தொடங்கியதால் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் தினசரி புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது. நிலைமை இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்றே தெரிகிறது. நேற்று புதிதாக 2,433 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 1,745 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 34 பேர் பலியாகியுள்ளனர். தற்போது 22,897 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த …

Read More »

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000..

தேர்தல் அறிக்கையில் கூறியது போல் கொரோனா நிவாரணத் தொகையாக ரூ.4000 ஆயிரம் வழங்கப்பட்டது. தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளை தமிழக மக்களுக்கு அளித்தது. தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக மக்களின் குறைகள் 100 நாள்களில் தீர்க்கப்படும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் உறுதியளித்தார். …

Read More »

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!!

தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவில் ஒரே நாளில் 4,807 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 88 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, ’இன்று ஒரு நாளில் 47,179 பேருக்கு கொரோனா பாதிப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரையில் 18,04,177 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள 4,731 பேருக்கும், வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து திரும்பிய 76 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி …

Read More »

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு !!!

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 94,049 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 63 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, ’தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 30,571 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், 11,47,193 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று மட்டும் 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி …

Read More »

மிரட்டும் கொரோனா !! மேலும் அதிகரித்த இன்றைய பாதிப்பு -தமிழகம் .

தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 3,940 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு 82,275ஆக அதிகரித்துள்ளது. Thanks to: news 18

Read More »

நாளுக்கு நாள் அதிகமாகும் கொரோனா பாதிப்பு -தமிழகம் ..

மிழகத்தில் இன்று உச்சகட்டமாக 3,645 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 74,622 ஆக உயர்ந்துள்ளது 1,358 பேர் இன்று டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரை 41,357 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 46 பேர் மரணமடைந்துள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தவர்கள் என்ணிக்கையும் 957 ஆக உயர்ந்துள்ளது. Thanks To: News 18

Read More »

தொடர்ந்து தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனாவின் எண்ணிக்கை!!

சென்னையில் மட்டும் 1834 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 1834 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 47,650 ஆக அதிகரித்துள்ளது. இன்று 2236 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ள நிலையில், இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 39,999 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் 29 பேர், தனியார் மருத்துவமனையில் 16 பேர் என 45 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால், மொத்தம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது வரை  911 …

Read More »

களமிறங்கிய தல அஜித் ;கொரோனா பணியில் தக்ஷ ட்ரோன்கள்!!

தற்போது முழு நாடும் கொரோனா வைரஸ் உடன் தான் போராடிக் கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதும் தற்போது வரை 4 லட்சத்து 73 ஆயிரம் நபர்களுக்கு மேல் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிக பட்சமாக மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்து 42 ஆயிரத்துக்கும் மேல் மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதற்கு அடுத்து டெல்லி 70 ஆயிரம் பாசிட்டிவ் பெற்று இரண்டாம் இடத்திலும், தமிழ்நாடு 67 ஆயிரத்து 468 கொரோனா …

Read More »

இதுவரை இல்லாத அளவு தமிழகத்தில் இன்று உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு..

24-06-2020 கொரோனா விபரம். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,865பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் இன்று மட்டும்1,654பேர்கள் பாதிப்பு. எனவே, தமிழகத்தில் மொத்தம் பாதிப்பு 67,468ஆக உயர்வு. மேலும், இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை ஆகும். இது வரை 2,424 குணமானவர்களின் எண்ணிக்கை 37,763ஆக உயர்வு. இது வரை பலி எண்ணிக்கை 866ஆக உயர்ந்து உள்ளது. மேலும், இன்று மட்டும் ஒரே நாளில் …

Read More »

தமிழகத்தில் தொடர்ந்து 3வது நாளாக 2500ஐ தாண்டிய பாதிப்பு..

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 39ஆக உள்ளது. தமிழகத்தில், 3வது நாளாக தினசரி பாதிப்பு 2,500ஐ கடந்துள்ளது. மேலும், தமிழகத்தின், மொத்த கொரோனா பாதிப்பு 64,603 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் மேலும் 1380 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று பரிசோதனை அளவு என்பது குறைவுதான். 23,921 பேருக்கு பரிசோதனை செய்யப்பபட்டுள்ளது. இன்றைய தினம் …

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by