Thursday , August 13 2020
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

கொண்டாட வேண்டாம்: ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்.

வருகிற 22ந் தேதி விஜய்க்கு பிறந்த நாள் வருகிறது. வழக்கமாக இந்த நாளில் விஜய் ரசிகர்கள் அவரவர் பகுதியில் ஏழை மக்களுக்கு இலவச அரிசி, பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், அன்னதானம் என நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவார்கள். சென்னையில் விஜய் ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசுவார். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார். கொரோனா தொற்று தீவிரம் அடைந்து வருவதால் இந்த ஆண்டு தனது பிறந்த நாளை …

Read More »

சுகாதாரத்துறைச் செயலாளர் மாற்றம்- மீண்டும் ராதாகிருஷ்ணன் நியமனம்

தமிழக சுகாதாரத்துறைச் செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக இருக்கும் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். ராதாகிருஷ்ணன் வருவாய் நிர்வாக ஆணையர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார். பீலா ராஜேஷ் வணிக வரித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணன் ஏற்கனவே சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றிய அனுபவம் உடையவர். Thanks to sathiyam

Read More »

அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்து… இறக்குமதி செய்ய போட்டிப்போடும் உலகநாடுகள்…

கரோனா சிகிச்சைக்கான அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்தான அவிஃபாவிர் மருந்தை இறக்குமதி செய்ய பல உலக நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. கரோனா சிகிச்சைக்கான முதல் அங்கீகரிக்கப்பட்ட மருந்தாகப் பெயர்பெற்றுள்ள அவிஃபாவிர் மருந்து ரஷ்யாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்யத் துவங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மருந்தினை இறக்குமதி செய்ய 10-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் தங்களை அணுகியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. கடந்த மே 29 அன்று, அவிஃபாவிர் மருந்தினை ரஷ்ய சுகாதார …

Read More »

‘ஸ்கூல் ஃப்ரம் ஹோம்’ கடையை அறிமுகபடுத்திய அமேசான்..

மாணவர்கள் மற்றும் ஆசியர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கும் ‘ஸ்கூல் ஃப்ரம் ஹோம்’ கடையை அறிமுகபடுத்திய அமேசான்..  ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசான்.இன் வியாழக்கிழமை தனது புதிய ‘ஸ்கூல் ஃப்ரம் ஹோம்’ கடையை தனது தளத்தில் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இதில், புதிய கடை நேரலையில் உள்ளது. மேலும், இது வீட்டிலிருந்து படிக்கும் மாணவர்களுக்கான க்யூரேட்டட் பொருட்களுடன் வருகிறது. பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவுவதற்காக அத்தியாவசியங்கள், எழுதுபொருள், மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் பிசிக்கள், …

Read More »

இன்று மலர் தூவி மேட்டூர் அணை முதல்வர் திறந்துவைத்தார்..

தமிழகத்தில் 2011க்கு பிறகு தற்போது குறுவை சாகுபடிக்கு ஏற்ப சரியான காலகட்டத்தில் மேட்டூர் அணை ஜூன் 12 அன்று திறக்கப்பட்டுள்ளது. மாநில முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணையை திறந்து வைத்து தண்ணீரை மலர் தூவி வரவேற்றார். மேட்டூர் அணையில் நீர்மட்டமானது தொடர்ந்து 300 நாட்களில் 100 அடிக்கு குறையாமல் இருந்துள்ளது. இதன் காரணமாக தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீரானது 90 நாட்கள் வரை தொடர்ந்து வெளியேற்றப்படும். இதன் மூலமாக மொத்தமாக 5.22 …

Read More »

ரங்கமலை குரங்குகளும் மயில்களும் மற்றும் லாக் டவுன்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சசி பள்ளப்பட்டியில் இருந்து திண்டுக்கல் செல்லும் வழியில் 15 கிலோ மீட்டர் தொலைவில் ரங்கமலை அமைந்துள்ளது. கரூர், திண்டுக்கல் மாவட்டத்தின் எல்லையில் உள்ள இந்த மலையின் தென்பகுதி திண்டுக்கல் வனத்துறை மேற்பார்வையிலும், வடபகுதி கரூர் மாவட்ட வனத்துறை மேற்பார்வையிலும் உள்ளது. சுமார் ஆயிரத்து ஐநூறு அடி உயரம் கொண்ட இந்த ரங்கமலையை பசுமையான காடு நிறைந்த இயற்கை சூழப்பட்ட நிலையில் ரங்கமலை அமைந்துள்ளதுஇந்தப் பகுதியில் 1000 கணக்கான …

Read More »

10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி- முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவு.

ஐதராபாத்தில் 10-ம் வகுப்பு தேர்வுகள் நடத்துவதா வேண்டாமா என்பது குறித்து கல்வித் துறை அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி, அரசு முதன்மை செயலாளர் சோமேஷ்குமார், கல்வித் துறை சிறப்பு செயலாளர் சித்ரா ராமச்சந்திரன், முதல்வர் அலுவலக முதன்மை செயலாளர் எஸ்.நர்சிங் ராவ் ஆகியோருடன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் கரோனா தொற்று வேகமாக பரவுவதால் 10-ம் வகுப்பு தேர்வு நடத்தாமல் மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி …

Read More »

சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு வருவோரால் தொடர் பாதிப்பு:அதிகரிக்கும் கொரோனா தொற்று!!

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து வந்தவர்கள் பங்கேற்ற ஒரு திருமண நிகழ்ச்சி மூலம் தூத்துக்குடி பகுதியில் 13 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 329 ஆக இருந்தது. இந்நிலையில் மேலும் 26 பேருக்கு கொரோனா …

Read More »

டிரம்புக்கு எதிராக திரும்பிய.. காலின் பாவெல்..

நியூயார்க்: ஏகப்பட்ட கனவில் மூழ்கி திளைத்து வந்தார் அதிபர் டிரம்பின்.. அந்த அத்தனை ஆசைகளிலும் மண் விழுந்து வருகிறது.. வரக்கூடிய அதிபர் தேர்தலில் டிரம்புக்கு வாக்களிக்க போவதில்லை என குடியரசு கட்சியைச் சேர்ந்த காலின் பாவெல் அறிவித்துள்ளார். இதனால் டிரம்புக்கு டென்ஷன் எகிறி உள்ளது! அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3-ந்தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது.. இதற்குதான் பல வகைகளில் தன்னை தயார் படுத்தி வந்தார் டிரம்ப்.. திரும்பவும் தேர்தலில் …

Read More »

வேளாண்மைத் துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்-கரூர் மாவட்டஆட்சியர் அலுவலகம் ..

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மைத் துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வினை கரூர் மாவட்ட கழக செயலாளர், மாண்புமிகு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர் விஜயபாஸ்கர் அவர்கள், கரூர் மாவட்ட ஆட்சியர் உயர்திரு.த.அன்பழகன் அவர்கள் தலைமையில் துவக்கி வைத்து சிறப்பித்தார்.

Read More »
MyHoster
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by