Wednesday , August 5 2020
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

கொரானா இன்றைய பாதிப்பு நிலவரம்.

இன்று கொரோனா பாதிப்பு : 1974.இதுவரை மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை: 44,661/-. இன்று குணம் அடைந்தவர்: 1138.இதுவரை குணம்அடைந்தவர் எண்ணிக்கை: 24547. இன்று ஒரே நாளில் உயிரிழப்பு: 38.இதுவரை மொத்த உயிரிழப்பு: 435. இன்று சென்னையில் கொரோனா பாதிப்பு மட்டும் 1415 மொத்த பாதிப்பு 31896.

Read More »

ரூ.1099/-க்கு பை நிறைய மளிகை பொருட்கள்- உங்கள் Karurkart.com ல் ..!

ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் கரூர் கார்ட் (KarurKart.com) நிறுவனம். தற்போது மக்களுக்கு தேவையான மளிகைப் பொருட்களுக்கு புதிய குறுகிய கால சலுகையை அறிமுகப்படுத்தி உள்ளது.குறைந்த விலையில் தரமான பொருட்கள்.அதன் விவரங்கள்…

Read More »

தோனி பட நடிகர் தற்கொலை..!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் தற்கொலை செய்து கொண்ட நிலை, அவர் தற்கொலை குறித்த முக்கியமான விவரங்கள் வெளியாகி வருகிறது.இந்த 2020ம் வருடம் இன்னும் சோகங்களை கொண்டு வர போகிறதோ தெரியவில்லை.. கொரோனா மற்றும் அதன் தொடர்பான மரணங்களை தொடர்ந்து தற்போது இன்னொரு சோகம் இந்தியா முழுமையையும் ஆக்கிரமித்து உள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் தனது மும்பை வீட்டில் இன்று தற்கொலை செய்து கொண்டார். வீட்டு அறையில் தூக்கு …

Read More »

78.55 லட்சத்தை தாண்டியது..!

COVID-19 Coronavirus Greatest Danger on a World Map on a digital LCD Display Map source: https://www.nasa.gov சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 78.55 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கொரோனா …

Read More »

தஇக கரூர் மாவட்ட செயலாளர் கடம்பை பிரபு அவர்கள் திருமண விழாவில் கொரோனா விழிப்புணர்வு.

கரூர் மாவட்டம். குளித்தலை ஒன்றியம்.13/06 தமிழ்நாடு இளைஞர் கட்சி கரூர்மாவட்ட செயலாளர் திரு.கடம்பை பா.பிரபாகரன் அவர்களின் (11:06:2020)பைத்தம் பாறை திருமண விழாவுக்கு வருகை தந்த கரூர் மாவட்ட தலைவர்.திரு.இரா.இராஜ்குமார்கரூர் மாவட்ட துணை தலைவர்.திரு.சாகுல் அமீதுகரூர் நகர செயலாளர்.திரு.லோகேஷ்கரூர் மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர்திரு.ரா.ஜெய்பாபுஜி.ஆகியேர் தலைமையில்மக்களின் நலனுக்காக முககவசம் மற்றும் கிரிமினாசினி ஸ்டேண்ட் ஆகிய நலத்திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு மணமக்கள் பா.பிரபாகரன் & தேன்மொழி ஆகியோரால் குளித்தலை மாணவர் மற்றும் இளைஞர் …

Read More »

திருமதி பிரகாசம்-புதுக்கோட்டை அருகே கபசுர குடிநீர் வழங்கினார்..

புதுக்கோட்டை நகரில் மாப்பிள்ளையார் நகர் 2ம் வீதியில் கொரோனா தடுப்பு மூலிகை மருந்தான கபசுர குடிநீர் நகராட்சி ஆணையாளர் அவர்கள் செய்தியாளர்களுக்கு கொடுத்த மூலிகை மருந்தினை இன்று மாவட்ட செய்தியாளர் வீரராகவன் அவர்களின் ஏற்பாட்டில், ASR காய்கறி கடை நிறுவனர் திருமதி.பிரகாசம் அவர்களின் முன்னிலையில் மாப்பிள்ளையார் நகர் 2ம் வீதி முதியோர்கள் முதல் சிறியோர்கள் வரை அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

Read More »

இரண்டாம் இடத்தில் பிரேசில்..!

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி உலகில் 76 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இப்போது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது குறைந்தது 424,000 பேர் உயிரிழந்து உள்ளனர். பிரேசிலின் கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று இங்கிலாந்தை முந்தியது, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கொரோனாவால் அதிக பாதிப்புக்கு உள்ளனான உலகின் இரண்டாவது நாடாக பிரேசில் உள்ளது. சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் மொத்தம் 828,810 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்புகள் …

Read More »

கொரோனா பாதிப்பில் திணறும் தமிழகம்..!

தமிழகத்தில் இன்று 1,982 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,698 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 1,479 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை தொற்று எண்ணிக்கை 28,924 ஆக அதிகரித்துள்ளது. 1,982 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 74.89 சதவீதத் தொற்று சென்னையில் (1,479) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 40,698-ல் சென்னையில் மட்டும் 28,924 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக …

Read More »

தினமும் புதிய கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் தமிழகம்..!

இன்றைய பாதிப்பு : 1,982இதுவரை மொத்த பாதிப்பு : 40,698 இன்று உயிர் இழப்பு: 18இதுவரை மொத்த உயிர் இழப்பு:367 தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் கொரோனா தொற்றால் 16,712 பேர் பாதிப்பு.. ஜூன் 12 – 1982ஜூன் 11 – 1875ஜூன் 10 – 1927ஜூன் 9 – 1685ஜூன் 8 – 1562ஜூன் 7 – 1515ஜூன் 6 – 1458ஜூன் 5 – 1438ஜூன் 4 …

Read More »

கொண்டாட வேண்டாம்: ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்.

வருகிற 22ந் தேதி விஜய்க்கு பிறந்த நாள் வருகிறது. வழக்கமாக இந்த நாளில் விஜய் ரசிகர்கள் அவரவர் பகுதியில் ஏழை மக்களுக்கு இலவச அரிசி, பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், அன்னதானம் என நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவார்கள். சென்னையில் விஜய் ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசுவார். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார். கொரோனா தொற்று தீவிரம் அடைந்து வருவதால் இந்த ஆண்டு தனது பிறந்த நாளை …

Read More »
MyHoster
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by