Thursday , August 13 2020
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கு

ஈரோடு 03 டிசம்பர் 2019 ஈரோடு மாவட்டத்தில் 02 டிசம்பர் 2019 அன்று கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு HIV / Aids பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.மேலும் MSW முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்களுக்கு அவர்களின் துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் மற்றும் சமுதாயத்தில் அவர்களுக்குள்ள கடமைகள் பற்றியும் விரிவாக வழிகாட்டப்பட்டது.

Read More »

வற்ம மருத்துவ பயிற்சி

திருப்பூர் 02 டிசம்பர் 2019 திருமூலர் வற்மகலை பயிலகம் நடத்தும், வற்ம மருத்துவ பயிற்சி இந்தியாவில் பழமையான மருத்துவ முறைகளுள் ஒன்று வேதசக்தி வர்ம மருத்துவமாகும். திருமூலர் ,அகத்தியர், போகர், ராமதேவர் போன்ற சித்தர் பெருமக்களால் கண்டறியப்பட்ட எளிய பாதுகாப்பான மருத்துவம். இக்கலையை ஆண்,பெண் இருபாலரும் எளிதாக கற்று நீங்களே உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் சிகிச்சை அளிக்கலாம். 29 ஆண்டுகளாக குருகுல முறையில் இந்நிறுவனம் வர்ம மருத்துவத்தை பயிற்றுவித்து வருகின்றது.இவ்வறிய …

Read More »

தேனியில் தகவல் அறியும் உரிமைச் சட்ட பயிற்சி வகுப்பு* *வரும் 01/12/2019 ஞாயிறு அன்று

*தேனியில் தகவல் அறியும் உரிமைச் சட்ட பயிற்சி வகுப்பு* *வரும் 01/12/2019 ஞாயிறு அன்று தேனி பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள மாயா புத்தக நிலையம் மாடியில் உள்ள அரங்கில் மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளையின் நிறுவனர் திரு ஹக்கிம் அவர்கள் பயிற்சி அளிக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்ட வகுப்பு நமது தேனி மாநகரத்தில்* பயிற்சி வகுப்பின் சிறப்பம்சம் *தெளிவான அனைத்து சட்ட பிரிவுகளையும் விளக்கி LED புரஜக்டர் …

Read More »

தமிழ்நாடு இளைஞர் கட்சி – சேலம் மாவட்டம் அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று இலவச இரத்த தான முகாம் நடைபெற்றது

சேலம் மாவட்டம் அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று இலவச இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்ட தலைவர் திரு. கார்த்திகேயன், சேலம் மாவட்ட செயலாளர் திரு.மணிகண்டன், சேலம் மாவட்ட RTE & RTI செயலாளரும் மற்றும் சட்டமன்ற வடக்கு தொகுதி தலைவருமான திரு. குமரவேல், மாவட்ட பொருளாளர் திரு. ஹரிஹரன் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் பொது மக்களும் ஆர்வமுடன் கலந்து …

Read More »

தனித்து விடப்படுகிறதா சிவசேனா? சோனியா, சரத்பவார் கைகழுவுகிறார்களா? பாஜக பக்கம் இழுக்க ராம்தாஸ் அத்வாலே புதிய யோசனை

மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முதலில் ஆர்வம் காட்டிய தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தற்போது தயக்கம் காட்டி வருகின்றன. இதனால், சிவசேனாவுடன் கூட்டணி சேரும் முடிவை சோனியாவும், சரத் பவாரும் கைகழுவிவிடத் துணிந்துவிட்டார்கள் என்று மகாராஷ்டிரா அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மகாராஷ்டிராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. ஆனால், ஆட்சி அதிகாரத்தை சமபங்காகப் பிரிப்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே பிரச்சினை …

Read More »

தமிழகத்தில் விற்கப்படும் பாலில் தான் நச்சுத்தன்மை அதிகம்- மத்திய அரசு

தமிழகத்தில் விநியோகிக்கப்படும் பாலில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட நச்சுத்தன்மை அதிகம் உள்ளது என்று திமுக எம். பி. டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே மக்களவையில் பதில் அளித்துள்ளார். தமிழகம், கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாலில் Aflatoxin M1 என்ற நச்சுத்தன்மை உள்ளதாகவும் நச்சுத்தன்மை அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் இருப்பதாகவும் உணவுக் கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையம் …

Read More »

வறுமையை அகற்றும் பூஜை ஆரம்பம்…குருஜி…

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே பணம் இல்லாதவன் பிணத்திற்கு சமமாவான் காசசேதான் கடவுளடா அருள் இல்லார்க்கு அவ்வுலகு இல்லை பொருள் இல்லாருக்கு இவ்வுலகு இல்லை பணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்ற இத்தகைய சொற்றொடர்கள் மக்கள் மத்தியில் ஏராளமாக இருக்கிறது. இதற்கு காரணம் பணம் இருந்தால் தான் எதையும் சாதிக்க முடியும் வாழ முடியும் என்ற நிலை இருக்கிறது. இறைவனின் அருளை தாய்மையின் பாசத்தை உடலின் ஆரோக்கியத்தை தவிர்த்து மற்ற அனைத்தையுமே பணம் …

Read More »

கவி பாடும் காளை ஈரோட்டிலிருந்து….

தொடரும் நினைவுகள்: பள்ளிப் பருவத்தில் பருகிய இனிமை பாரெங்கும் சுற்றினாலும் பார்த்திடா இனிமை பகையில்லா நட்பாய் பரவசமூட்டிய நாட்கள் பாடமும் பாட்டும் பழகிய நாட்கள் பகிர்ந்து உண்டு பசியும் போக்கினோம் பாகுபாடின்றி ஒற்றுமையாய் பறந்து திரிந்தோம் அன்பில் பொருள் கொண்டது அவ்வாழ்வு பொருளில் அன்பு கொண்டதே இவ்வாழ்வு மீண்டும் கிட்டாதோ நம் இளமைப்பருவம் என்றும் நீங்கா இனிய பருவம் உழைப்பே உயர்வு: உழைப்பே மனதையும் உடலையும் நிலையாக்கும் உழைக்கும் எண்ணமே …

Read More »

வருத்தமான செய்தி – தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மதுரவாயல் தொகுதி நிர்வாகி திரு ராஜா காலமானார்… RIP…

தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மதுரவாயல் தொகுதி நிர்வாகி திரு ராஜா @+91 99405 94884 அவர்கள் மாரடைப்பினால், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் காலமானார். அவரது சொந்த ஊரான திருவண்ணாமலை TO போளூர் வழியிலுள்ள பத்தியவாடி கிராமம் (கலசபாக்கம் அருகில்) இறுதி சடங்கு நாளை மாலை நடைபெற உள்ளது பிரிவினால் வாடும் அன்னாரது குடும்பத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தையும், அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் இப்படிக்கு சந்தோஷ் குமார்.சி, தமிழ்நாடு …

Read More »

பதறுகிறது திருப்பூர் சுற்றியுள்ள கிராமங்கள் – பண மோசடி

திருப்பூரில் பண மோசடி பதறுகிறது திருப்பூர் சுற்றியுள்ள கிராமங்கள் மகளிர் சுய உதவிக்குழு மூலமாக பணம் தருவதாக கூறிய சில முகம் தெரியாத ஆசாமிகள் விளையாட்டு திருப்பூரில் உள்ள உகாயனூர் கிராமம் நேற்று முன்தினம் இருவர் இந்த பகுதியில் வந்து மகளிர் சுய உதவிக்குழு மூலமாக பணம் தருவதாக கூறி ஆதார் கார்டு ஜெராக்ஸ் வாங்கி சென்றுள்ளனர், பின்பு மறுநாள் காலை அவர்கள் தொலைபேசி மூலமாக அழைத்து ஒவ்வொருவருக்கும் ஒரு …

Read More »
MyHoster
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by