Thursday , August 13 2020
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

ரஜினியின் முடிவுக்கு பாரதிராஜா வரவேற்பு…

அரசியலில் தனது நிலைப்பாடு குறித்து எடுத்துக்கூறிய நடிகர் ரஜினிக்கு, இயக்குனர் பாரதிராஜா வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். பாரதிராஜா, ரஜினி இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எனது நாற்பது ஆண்டுகால நட்பில், இன்று இந்த சமூகம் உயர்ந்த உள்ளம், உயர்ந்த மனிதன், உயர்ந்த கலைஞன், சூப்பர் ஸ்டார் என கொண்டாடும் ‘ரஜினி’ என்ற மந்திரத்தை விட, ‘ரஜினி’ என்ற மனிதம் எப்படி வெளிப்படும் என்று நான் முன்பே அறிந்திருக்கிறேன். …

Read More »

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 15-ந்தேதிக்கு ஒத்திவைப்பு…

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாக 29-ந்தேதி தொடங்க இருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த வைரசால் 70-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகரான டெல்லியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மிகப்பெரிய அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மக்கள் அதிக அளவில் கூடும் நிகழ்ச்சிகளை ரத்து செய்ய வேண்டும் என …

Read More »

பள்ளிகளுக்கு அடுத்த மாதம் 21-ந்தேதி முதல் விடுமுறை

ஆண்டு இறுதித் தேர்வு முடிந்ததும், தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு அடுத்த மாதம்(ஏப்ரல்) 21-ந்தேதி முதல் விடுமுறை விடப்படும் என்று பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது. சென்னை: பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த 2-ந்தேதி தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 24-ந்தேதியுடன் நிறைவு பெற உள்ளது. பிளஸ்-1 வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 4-ந்தேதி தேர்வு தொடங்கிவிட்டது. அவர்களுக்கு 26-ந்தேதியுடன் தேர்வு முடிவடைகிறது. அதேபோல், எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற 27-ந்தேதி தொடங்க உள்ளது. …

Read More »

சிறுபான்மை மக்களிடையே எதிர்க்கட்சிகள் அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது- முதல்வர்…

என்பிஆர் விஷயத்தில் சிறுபான்மை மக்களிடையே எதிர்க்கட்சிகள் அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.                       முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை: சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் ஒரு பிரச்சனையை கிளப்பினார். அப்போது அவர் பேசும்போது, சட்டமன்ற மரபின்படி சட்டசபை நடந்து கொண்டிருக்கும்போது புதிய …

Read More »

கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் பயங்கர மோதல்.. போர்க்களமான புதுச்சேரி!

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்கள் இரு குழுக்களாக பிரிந்து கல்லூரி வளாகத்தில் பயங்கரமாக மோதிக்கொண்ட சம்பவம் குறித்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. புதுச்சேரி அடுத்த வில்லியனூர் பகுதியில் தனியார் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஒரே வளாகத்தில் பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இரு கல்லூரி மாணவர்களுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே ஈகோ பிரச்சினை இருந்துள்ளது. …

Read More »

அதிக படங்களில் நடிக்கிறார் ; விஜய் சேதுபதியை மிஞ்சிய சந்தானம்!

  ஒரு தனியார் டி.வி. நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர், சந்தானம். அவருடைய திறமை, `மன்மதன்’ படத்தின் மூலம் சினிமாவுக்கு இழுத்து வந்தது. ஒரேநாளில் அவர் நகைச்சுவை நடிப்பில் உச்சத்தை அடையவில்லை. படிப்படியாக தனக்கான இடத்தை பிடித்தார். சந்தானத்துக்காக பெரிய பெரிய கதாநாயகர்கள் காத்திருந்தார்கள். `நம்பர் 1′ நகைச்சுவை நடிகராக இருந்தபோதே அவர் கதாநாயகன் அவதாரம் எடுத்தார். இன்று பல நடிகர்கள் ஆச்சரியப்படும் இடத்தில் இருக்கிறார்” என்று அவரை வைத்து படம் …

Read More »

முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் சிட்னியில் இன்று மோதல்….

ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று நடக்கிறது. சிட்னி, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுவதற்காக கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று நடக்கிறது. ஆஸ்திரேலிய அணி அண்மையில் தென்ஆப்பிரிக்க மண்ணில் நடந்த ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்தது. …

Read More »

கொரோனா அச்சத்துக்கு மத்தியில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது…

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதி வரை நடக்கிறது. ஒலிம்பியா, கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இந்த போட்டி நடக்குமா அல்லது தள்ளிவைக்கப்படுமா? என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் ஒலிம்பிக் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஒலிம்பிக் பிறந்த இடமான கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் நேற்று பாரம்பரிய முறைப்படி கிரீஸ் நடிகை ஸாந்தி ஜியார்ஜிவ் ஒலிம்பிக் தீபத்தை …

Read More »

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி; பெங்களூரு முழுவதும் 6-ம் வகுப்பு வரை தேர்வு ரத்து – கர்நாடக அரசு அறிவிப்பு…

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு முழுவதும் 1-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரை தேர்வை ரத்து செய்து கர்நாடக அரசு அறிவித்துள்ளது. பெங்களூரு, சீனாவில் தோன்றிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் உலக நாடுகளை பயங்கரமாக அச்சுறுத்தி வருகிறது. அந்த நோய்க்கு இதுவரை சுமார் 4 ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர். 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவையும் கொேரானா …

Read More »

தனுஷ் 45 படத்தில் செல்வராகவனுடன் இணைந்த தனுஷ்: வெளியான அதிகாரப்பூர்வ அப்டேட்

தனுஷ் அடுத்தடுத்து நிறைய படங்களில் நடித்து வருகின்றார். அசுரன் படத்தில் இருந்து இடைவெளி விடாமல் நிறைய படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். அசுரன் படத்தை முடித்தபிறகு பட்டாசு படத்தில் நடித்தார் தனுஷ். பட்டாசு படம் வெளியான பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜெகமே தந்திரம் படத்தில் நடித்தார் தனுஷ். அதற்கு அடுத்து டி41 படமான கர்ணன் படத்தின் படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருக்கிறார் தனுஷ். கர்ணன் படத்தின் படப்பிடிப்பு 90% …

Read More »
MyHoster
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by