Thursday , August 13 2020
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

பார்ப்பானை ஒழிப்போம்னு சொல்லிட்டு.. பாண்டே காலில் விழுந்த திமுக… எச். ராஜா விட மாட்டேங்குறாரே!

தூத்துக்குடி: “தமிழ்நாட்டில் பார்ப்பனியத்தை ஒழிப்போம், பார்ப்பானை ஒழிப்போம்னு சொல்லிட்டு, ஒரு பீகார் பார்ப்பனியன் காலில் போய் திமுக தலையை பிச்சிட்டு உட்கார்ந்திருக்கேன்னு எனக்கு ஆச்சரியமா இருக்கு.. அவர் பேர் என்ன? பிரசாந்த் கிஷோர் என்ன, பிரசாந்த் கிஷோர் “பாண்டே”… ஹி இஸ் பிரசாந்த் கிஷோர் “பாண்டே”.. அதுதான் எனக்கு தெரியுது.. வேற எனக்கு தெரியாது” என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டதிருத்தத்துக்கு ஆதரவாக பாஜக தேசிய செயலாளரும், அக்கட்சியின் மூத்த …

Read More »

7 நாடுகளுக்கு விமானசேவை ரத்து: ஏர் இந்தியா அறிவிப்பு…

புதுடில்லி: கொரோனா உலக நாடுகளில் பரவி வருவதையடுத்து 7 நாடுகளுக்கு விமானசேவையை நிறுத்துவதாக ஏர்இந்தியா அறிவித்துள்ளது. உலகில் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பரவி வரும் நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அந்தந்த நாடுகளில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், இஸ்ரேல், தென்கொரியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு வரும் ஏப்., 30ம் தேதி வரை விமானசேவை நிறுத்தப்படும் என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது. முன்னதாக இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட …

Read More »

கடுமையானது ‘போக்சோ’ சட்டம்: அரசாணை வெளியிட்டது மத்திய அரசு…

புதுடில்லி,: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை கையாளும், ‘போக்சோ’ சட்டத்தின் விதிகளை, மேலும் கடுமையாக்கி, மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. குழந்தைகளுக்கு பாலியல் குற்றங்களை இழைப்போர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரிக்கப்பட்டு, அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. இச்சட்டம், 2012ல், அமலுக்கு வந்தது. இந்நிலையில், மத்திய அரசு, இச்சட்டத்தில், மேலும் சில திருத்தங்களை செய்து, அதன்படி விதிக்கப்படும் தண்டனையை கடுமையாக்கியுள்ளது. அதற்கான அரசாணையை, அரசு தற்போது வெளியிட்டுள்ளது. …

Read More »

நாமக்கல்: கார்- லாரி மோதிய விபத்தில் 6 பேர் பலி…

நாமக்கல்: நாமக்கல் அருகே காரும்- லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலயாகினர்.. நாமக்கல்- திருச்சி சாலையில் இன்று இரவில் எதிரெதிரே காரும்- லாரியும் சின்னவேப்பநந்தம் என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் இறந்தவர்கள் யார் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

Read More »

‘கொரோனா’வால் இடம் பெயர்ந்த ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனம்: ‘ஐ.டி., பார்க்’ ஆகும் தேனி கிராமங்கள்…

தேவாரம் : ‘கொரோனா’ தாக்கத்தால் பெங்களூரு ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனம் தேனி கிராமத்தில் வெற்றிகரமாக செயல்படுகிறது. ‘கொரோனா’ இந்தியாவில் தொழில்களை நசுக்கி வருகிறது. பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதற்கு ஐ.டி., நிறுவனங்களும் விதி விலக்கல்ல. ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை பார்க்க கார்ப்பரேட் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. இந்நிலையில் ‘கொரோனா’வுக்கு பயந்து பெங்களூருவை சேர்ந்த ‘ஸ்டார்ட்அப்’ நிறுவனம் இயற்கை எழில் சூழ்ந்த தேனி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் 12 பணியாளர்களுடன் செயல்படுகிறது. மாத்தி …

Read More »

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்…

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பாரமுல்லா மாவட்டத்திற்குட்பட்ட சாட்டுல்லோ என்ற கிராமத்தில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று அங்கு விரைந்துச் சென்ற பாதுகாப்பு படையினர் அந்த பகுதிக்கு செல்லும் நாற்புற சாலைகளையும் சுற்றி வளைத்தனர். அங்கு வசித்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே …

Read More »

வானூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் காதை அறுத்து நகை கொள்ளை…

வானூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி நகை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வானூர்: விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள நாவல்குளம் கண்ணகி வீதியை சேர்ந்தவர் கல்யாணி (வயது 71). இவரது மகன் சுரேஷ் (வயது 49). சுரேஷ் மனைவி மஞ்சுமாதேவி (44). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். …

Read More »

முக கவசத்தை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை- கலெக்டர் எச்சரிக்கை…

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளவும், பொது இடங்களில் வாய் மற்றும் மூக்கு ஆகியவற்றை மூடிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு சோப்பு மற்றும் கைக்குட்டையே போதுமானதாகும். எனினும், இந்த அவசர நிலையை பயன்படுத்திக் கொண்டு முகக்கவசம் மற்றும் கை சுத்திகரிப்பான் ஆகியவற்றை பதுக்கி …

Read More »

இண்டர்நெட் இல்லாமல் பண பரிமாற்றம் செய்யும் லாவா பே சேவை அறிமுகம்…

லாவா நிறுவனம் இண்டர்நெட் இல்லாமல் பண பரிமாற்றம் செய்யும் புதிய லாவா பே சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்திய மொபைல் போன் உற்பத்தியாளரான லாவா நிறுவனம் இண்டர்நெட் வசதியின்றி பண பரிமாற்றம் செய்யும் லாவா பே சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி லாவா ஃபீச்சர் போன் மாடல்களில் பிரீ இன்ஸ்டால் செய்யப்படும் என லாவா தெரிவித்து இருக்கிறது. இதுதவிர ஏற்கனவே மொபைல் போன் பயன்படுத்துவோர், அருகாமையில் உள்ள லாவா …

Read More »

கொரோனா பீதி: தனிமை படுத்தப்பட்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ…

இத்தாலியின் யுவான்டஸ் அணி வீரருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதால் அந்த அணியின் அனைத்து வீரர்களும் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். கிறிஸ்டியானோ ரொனால்டோ சீனாவை அடுத்து இத்தாலியில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அனைத்து வகை விளையாட்டு நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இத்தாலியின் முன்னணி கால்பந்து லீக் ‘செரி ஏ’. இந்த லீக்கின் முன்னணி அணியான திகழ்வது யுவென்டஸ். இந்த அணிக்காக விளையாடி …

Read More »
MyHoster
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by