Monday , May 10 2021
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்- :

#28/04/2020 இன்று உறுதியானவர்கள் – 121 மொத்த பாதிப்பு – 2,058 குணமடைந்தவர்கள் – 1,128 இன்று (27) உயிரிழப்பு – 25 இன்று (1) சிகிச்சை பெறுபவர்கள் – 902 மொத்த பரிசோதனைகள் – 1,01,874 இன்றைய பரிசோதனைகள் – 7,093 #corona #tnnews   

Read More »

இருக்கிறாரா! இல்லையா ! கிம் ஜாங் உன்

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த 15-ஆம் தேதி முதல் அவர் பொது வெளியில் காணவில்லை. இதனால் அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவி வருகின்றன. அவர் இறந்துவிட்டார் என சிலர் கூறுகின்றனர். இது போல் கடந்த 2014 ஆம் ஆண்டும் இவர் ஒரு மாதத்திற்கு காணாமல் போனார் அப்போதும் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவே கூறப்பட்டது. எனினும் அவர் ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் மக்கள் முன் …

Read More »

தமிழகத்தில் பாதுகாப்பு நடவடிக்கை பலப்படுத்துதல்.

தமிழக முதல்வர் எடப்பாடி திரு.பழனிச்சாமி அவர்கள் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள 12 குழுக்களுடன் இன்று தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

Read More »

பணி முடிந்து நானே வருகிறேன்; கர்ப்பிணிக்கு ரத்தம் கொடுத்து உதவிய காவலர்’ – குவியும் பாராட்டுகள்

திருச்சி மாவட்டம்.மணப்பாறையில் இரண்டாம்நிலை காவலராகப் பணிபுரிந்து வருகிறார் சையது அபுதாஹிர். ஊரடங்கு சமயத்தில் மணப்பாறையில் காமராஜர் சிலை செக்போஸ்ட் பணியில் சையது அபுதாஹிர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயம் கர்ப்பிணிப் பெண் ஒருவர் சாலையில் தன் கணவருடன் நடந்துவந்துள்ளார். இதைப் பார்த்த அபுதாஹிர் அந்தப் பெண்ணையும் அந்தப் பெண்ணிண் கணவரையும் அழைத்துப் பேசியுள்ளார். `என் மனைவிக்குப் பிரசவ வலி ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு என் மனைவியை அழைத்துச் சென்றேன். மருத்துவமனையில் …

Read More »

ரூ 800 கோடி நஷ்டஈடு கொடுக்க போகுதா தமிழக அரசு?? – தமிழ்நாடு இளைஞர் கட்சி… நேரலையில்…வேலூர் மாவட்ட தலைவர் நரேஷ்…

  நேரலை…அரசியல் பழகு… தமிழ்நாடு இளைஞர் கட்சி… வேலூர் மாவட்ட தலைவர் நரேஷ்… ? Live now ?? ரூ800 கோடி நஷ்டஈடு கொடுக்க போகுதா தமிழக அரசு?? .. அரசியல் பழகு… தமிழ்நாடு இளைஞர் கட்சி https://m.facebook.com/story.php?story_fbid=232872544594843&id=1769676426686486

Read More »

மதுபான கடைகளை நிரந்தரமாக மூடுவது குறித்து-வேண்டுகோள் தமிழ்நாடு இளைஞர் கட்சி பொதுச்செயலாளர். டாக்டர்.ராஜசேகர்

மதுபான கடைகளை நிரந்தரமாக மூடுவது குறித்து-வேண்டுகோள் கடிதம்: மதிப்பும் மரியாதையும் மிக்க தமிழக முதல்வர் திரு கே எடப்பாடி பழனிச்சாமி ஐயா அவர்களுக்கு தற்சமயம் கொரோனா பேரிடர் காலத்தில் மதுபான கடைகள் நிரந்தரமாக மூடப்பட்டு 40 நாட்களை கடந்து விட்டது. இந்த தருணத்தில் மது போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மீண்டு வருவதற்கு இது ஒரு நல்ல தருணமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் மது கிடைக்காமல் ஆங்காங்கே ஒரு சிலர் …

Read More »

கச்சா எண்ணெய் விலை ஜீரோவிற்கு கீழே ஆனால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை ஹீரோ விலையில்…

ஜீரோ வின் மதிப்பு மிகப்பெரியது என்பதை இந்தியா தொடர்ந்து மக்களுக்கு வலியுறுத்தி வருகிறது. ஏனெனில் கச்சா எண்ணெய் விலை பல மடங்கு குறைந்து ஜீரோ விற்கும் கீழே சென்று கொண்டிருக்கும் வேளையில்… கச்சா எண்ணெய்யை பயன்படுத்தி பெட்ரோல் மற்றும் டீசல் உருவாக்கி அதை ஹீரோ விலையில் விற்பது எந்த விதத்தில் நியாயம் என்பது தெரியவில்லை… மற்ற நாடுகள் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய விலையும் தருகிறார்கள் இன்று சமூக வலைதளங்களில் …

Read More »

திருப்பூரில் சமூக விலகலை கடைப்பிடிக்காத மக்கள் – குமுறும் இளைஞர்கள்

திருப்பூரில் சமூக விலகலை கடைப்பிடிக்காத மக்கள் – குமுறும் இளைஞர்கள்: தமிழகத்தில் தொழில் நகரங்களில் முக்கிய பங்கு வகிக்கும் திருப்பூர் மாவட்டம் பகுதியில் வசிக்கும் மக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் திருப்பூர் மாவட்ட பேருந்து நிலையம் அருகே கூட்டம் கூட்டமாக அங்குமிங்கும் செல்கின்றனர். ஏற்கனவே திருப்பூர் மாவட்டம் அபாய பகுதி என்று அறிவிக்கப்பட்டு முழு ஊரடங்கு இன்று முதல் நான்கு நாட்கள் கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருப்பது …

Read More »

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சச்சின்

உலக அரங்கில் தனக்கென தனி முத்திரை பதித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ஜாம்பவான்கள் பலர். குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த சாதனை மன்னன் திரு.சச்சின் டெண்டுல்கர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்வதில் பெருமை கொள்கிறது இளைஞர் குரல். #HBDSachin

Read More »

தமிழ்நாடு கர்நாடக மாநில எல்லையில் உள்ள பாலாறு பகுதியில் தினமும் மணல் கொள்ளை-ஈரோடு த.இ.க.

ஊக்கியம் கிராமம், ஊக்கியம் என்பது கர்நாடக எல்லைக்குட்பட்ட கிராமப் பகுதியில் இருந்து வந்து பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் மணல் கொள்ளை நடைப்பெறுகிறது தமிழ்நாடு கர்நாடக மாநில எல்லையில் உள்ள பாலாறு பகுதியில் தினமும் மணல் கொள்ளை நடக்கிறது. கொள்ளையிடப்படும் மணல் கர்நாடகப் பகுதியில் விற்கப்படுகிறது. மாநில எல்லையில் இரு வனப்பாதுகாப்பையும் தாண்டி இது தொடர்ந்து நடைப்பெறுகிறது. மேலே உள்ள ஆதாரங்களை கர்நாடகா அரசுக்கு அனுப்பட்டு அவர்கள் நடவடிக்கை எடுத்து …

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Welcome to Ilangyar Kural
Powered by