Thursday , August 13 2020
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

தனிப்பட்ட முயற்ச்சியால் தமிழ்நாடு மின்சார வாரியம் கேங்மேன் 28 நபர்களுக்கு பயிற்சி

மிக சிறந்த எங்கள் தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளர் ஒரு மின்தடை என்றால் உடனே வந்து சீர் செய்யும் சிறந்த பணியாளர்……………. இவருடைய தனிப்பட்ட முயற்ச்சியால் தமிழ்நாடு மின்சார வாரியம் கேங்மேன் 28நபர்களுக்கு பயிற்சி தந்தார் ஒரே ஒரு ரூபாய் கூட இதற்காக சன்மானம் வாங்கவில்லை மாறாக அனைவருக்கும் டீ, சாப்பாடு என்று இவர் செலவுதான் அதன் பயனாக 23நபர்கள் தமிழ்நாடு மின்சார வாரியம் கேங்மேன் உடல் தகுதி தேர்வில் …

Read More »

திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகளுக்கு தடை; டாஸ்மாக் பார்கள், பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு – கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை…

வருகிற 31-ந் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், விளையாட்டு அரங்குகள், டாஸ்மாக் பார்களை மூடவும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. சென்னை, இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், பல்வேறு அரசுத் துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் …

Read More »

கர்நாடகாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10-ஆக அதிகரிப்பு…

கர்நாடகாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. பெங்களூரு, உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் 120-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. இந்த நோய்க்கு 2 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  கர்நாடகாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  கர்நாடகாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 ஆக இருந்த நிலையில்,  இன்று மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு …

Read More »

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்வு…

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது. புதுடெல்லி, சீனாவின் உகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. உயிர்க்கொல்லியான இந்த வைரஸ் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் தாக்கி உள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயினில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் மூலம்தான் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் …

Read More »

அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவு

சென்னை: அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் மட்டும் தொடர்ந்து இயங்கும் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 10, +2 அரசுத்தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும். அங்கன்வாடி மையங்களையும் மார்ச் 31ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. டாஸ்மாக் மற்றும் தனியார் பார்கள், கேளிக்கை விடுதிகள், கிளப்கள் மார்ச் 31 வரை மூடப்பட வேண்டும் …

Read More »

முதல் அமைச்சரின் தனிப்பிரிவிற்கு தமிழ்நாடு இளைஞர் கட்சியின் இராணிப்பேட்டை மாவட்ட தலைவர் எஸ். ஹேமா ராணி கோரிக்கை…

16 மார்ச் 2020 இரணிப் பேட்டை மாவட்டம் முதல் அமைச்சரின் தனிப்பிரிவிற்கு தமிழ்நாடு இளைஞர் கட்சியின் இராணிப்பேட்டை மாவட்ட தலைவர் எஸ். ஹேமா ராணி கோரிக்கை… இராணிப்பேட்டை என்று பெயர் வர காரணமாக இருந்த வரலாற்று சின்னமான தேசிங்கு ராஜா மற்றும் ராணி மண்டபம் மிகவும் சிதலம் அடைந்து உள்ளது. இம்மண்டபத்தை புதிப்பித்து புனர்அமைத்து தரும்படியும் , இம்மண்டபத்தை சுற்றியும் பூங்கா அமைத்தும். இந்த வரலாற்று சின்னத்தை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் …

Read More »

ஈரானில் இருந்து 4-வது கட்டமாக 53 இந்தியர்கள் மீட்பு; வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்…

ஈரானில் இருந்து 4-வது கட்டமாக 53 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். புதுடெல்லி ஈரானில் கொரோனா வைரஸ் தாக்குதல் கடுமையாக உள்ளது. எனவே ஈரானில் உள்ள இந்தியர்களை மீட்க வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதல்கட்டமாக 58 இந்தியர்களும், 2-வது கட்டமாக 44 இந்திய யாத்திரிகர்களும் முறையே கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் 3-வது கட்டமாக …

Read More »

மதத்தை பத்தி பேசறான் பாருங்க.. அவன் கூட சேராதீங்க… தள்ளியே இருங்க.. விஜய் சேதுபதி அதிரடி பேச்சு!

சென்னை: “கடவுளெல்லாம் நம்மை காப்பாற்றாது, மனிதம் ஒன்றே மனிதனை காப்பாற்றும்” என்று மாஸ்டர் பட விழாவில் விஜய் சேதுபதி பேசியுள்ளது மிகப் பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது. பொதுவாக விஜயசேதுபதி முழுழுக்க முழுக்க ஒரு வியாபார கலைஞனாக தன்னை ஒருபோதும் முன்னிறுத்தி கொண்டதில்லை.. அவரது பேச்சு, செயல்பாடு, கருத்துக்கள், சிந்தனை அத்தனையும் அவரை பிற கலைஞர்களிடம் இருந்து வேறுபடுத்திதான் காட்டி வருகிறது. வெகு இயல்பான அதே சமயம் சமூக அக்கறையும் …

Read More »

கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து; பரிசோதிக்கும் பணியை இன்று தொடங்குகிறது அமெரிக்கா?.

கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை பரிசோதிக்கும் பணியை அமெரிக்கா இன்று தொடங்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. வாஷிங்டன், சீனாவில் உருவாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளையே அச்சுறுத்திக்கொண்டு இருக்கிறது. உலக அளவில், 1,58 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 5,800-ஐ தாண்டியது.  அமெரிக்காவில் மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள 49- மாகாணங்களில் 3 …

Read More »

வேலூரில் மீண்டும் ஓர் கின்னஸ் சாதனை, துவக்க விழா அழைப்பு

வேலூர் மாவட்டம் 15 மார்ச் 2020 வேலூரில் மீண்டும் ஓர் கின்னஸ் சாதனை, துவக்க விழா அழைப்பு…       கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்களுக்கு தேசிய நதிநீர் இணைப்பு, மழை நீர் சேமிப்பு, மனிதம் காப்போம் பெண்கள் பாதுகாப்பு என பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சைக்கிள் மூலம் இந்தியா முழுவதும் ( North to South 3715 kms / 15 day’s & East to …

Read More »
MyHoster
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by