Thursday , August 13 2020
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

சென்னை தகவல் தொழில்நுட்ப சாலையில் ரூ.500 கோடியில் 5 மேம்பாலங்கள் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு…

சென்னை தகவல் தொழில்நுட்ப சாலையில் ரூ.500 கோடி செலவில் ஐந்து சந்திப்புகளில் 5 மேம்பாலங்கள் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை, தமிழக சட்டசபையில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறையின் மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் பலர் நேற்று விவாதித்தனர். அவர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதிலுரை வருமாறு:- தமிழகம் முதன்மை மாநிலம் என்ற பெருமையை மத்திய அரசிடம் பெற்றுள்ளது. இப்பெருமையை பெற்றதற்கு சிறப்பான சாலை …

Read More »

அரசு எடுத்து வரும் அனைத்து முயற்சிகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் – அமைச்சர் விஜயபாஸ்கர்…

அரசு எடுத்து வரும் அனைத்து முயற்சிகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். சென்னை, உலகையே முடக்கி உள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது கொடூர கரங்களை பரப்பி வருகிறது. மராட்டியம், டெல்லி, கர்நாடகா, உத்தரபிரதேசம் என பல மாநிலங்களில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெருகி உள்ளது. இந்தியாவில் நேற்று  வரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவரின்  எண்ணிக்கை 151 ஆக இருந்த நிலையில், …

Read More »

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை; நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று உரை…

கொரோனா வைரசின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார். புதுடெல்லி, சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பரில் தோன்றி உலகம் முழுவதும் 155-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவியுள்ளது.  இதனால் உலக அளவில் பலி எண்ணிக்கை 8 ஆயிரத்திற்கும் கூடுதலாக உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 151 ஆக அதிகரித்து உள்ளது. 3 பேர் …

Read More »

திருப்பூர் அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் உயிரிழப்பு…

திருப்பூர் அருகே நடந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் 5 பேர் பலியாகினர். திருப்பூர், திருப்பூர் மாவட்டம் அவிநாசி பழங்கரை பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சிமெண்ட் லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பாராமெடிக்கல் கல்லூரி மாணவர்கள்  உள்பட 5 பேர்  பலியாகினர்.  கல்லூரி மாணவர்கள் சேலத்தில் இருந்து ஊட்டிக்கு காரில் சென்ற போது இந்த விபத்து நேரிட்டதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.  இந்த …

Read More »

கொரோனா வார்டு எப்படி இருக்கும் ? ஒரு நேரடி விசிட்.

\ கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை, தமிழக சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி வரும் நிலையில், கொரோனா நோய் பாதிக்கப்பட்டால் அவர்களை சிகிச்சைக்கு அனுமதிக்கும் வார்டு எப்படி இருக்கும் என்பதை நேரடி காட்சிகள் மூலம் விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு… தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் Isolation வார்டுகளும், கொரோனா சோதனைக்காக மாதிரிகளை சேகரிக்கும் மையமும் அமைக்கப்பட்டுள்ளது. ஐசோலேசன் வார்டு எப்படி இருக்கும் ? …

Read More »

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி 2021-ம் ஆண்டுக்கு தள்ளிவைப்பு…

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி 2021-ம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. லாசானே, கால்பந்து விளையாட்டில் உலக கோப்பைக்கு அடுத்து மிகப்பெரிய போட்டி ஐரோப்பிய சாம்பியன்ஷிப் (யூரோ) ஆகும். 24 அணிகள் இடையிலான 16-வது யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி இந்த ஆண்டு ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 11-ந்தேதி வரை இங்கிலாந்து, ஜெர்மனி, ரஷியா, டென்மார்க், இத்தாலி உள்பட 12 நாடுகளில் நடத்த திட்டமிடப்பட்டது. யூரோ கால்பந்து போட்டி 2-க்கும் மேற்பட்ட …

Read More »

டோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப முடியாது – ஷேவாக்…

டோனி இனி இந்திய அணிக்கு திரும்ப முடியாது என்று முன்னாள் வீரர் ஷேவாக் கூறியுள்ளார். ஆமதாபாத், ஆமதாபாத்தில், புதிய விளையாட்டு உபகரணங்கள் கடை ஒன்றை திறந்து வைத்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:- என்னை பொறுத்தவரை மூத்த வீரரான விக்கெட் கீப்பர் டோனி ஐ.பி.எல். மூலம் இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. தேர்வாளர்கள் அவரை ஒதுக்கி விட்டு, …

Read More »

இந்தியாவில் 25 வெளிநாட்டவர்கள் உள்பட 147 பேருக்கு கொரோனா பாதிப்பு…

இந்தியாவில் 25 வெளிநாட்டவர்கள் உள்பட 147 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி, சீனாவின் உகான் மாகாணத்தில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 25 வெளிநாட்டவர்கள் உள்பட 147 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை …

Read More »

கொரோனா அச்சுறுத்தல் – சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள அனைத்து கடைகளும் அடைப்பு…

சென்னை தியாகராய நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.   சென்னை, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. சென்னை தியாகராய நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு  மாநகராட்சி சார்பில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் கடைகள் மற்றும் மால்களை முன்னெச்சரிக்கையாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

Read More »

மலேசியா, பிலிப்பைன்சில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை: 200 இந்திய மாணவர்கள் நடுவழியில் தவிப்பு…

மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கு இந்தியா தடை விதித்துள்ளது. இதனால் நாடு திரும்பிய 200 இந்திய மாணவர்கள் நடுவழியில் தவிக்கிறார்கள். புதுடெல்லி, சீனாவில் தோன்றிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவி வருகிறது. இதைத்தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளன. இந்தியாவில் நேற்று மேலும் பலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 137 ஆக உயர்ந்தது. …

Read More »
MyHoster
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by