Wednesday , March 3 2021
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

கர்ப்பிணி யானையைகொன்ற சம்பவம்: விசாரணைக்கு கேரள அரசு உத்தரவு;

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சைலண்ட் பள்ளத்தாக்கு பகுதியில் கர்ப்பிணி யானையை அன்னாசிப்பழத்தில் வெடிவைத்து கொன்ற வழக்கில் விசாரணை நடத்த வனவிலங்கு குற்றவிசாரணைப்பிரிவுக்கு உத்தரவிட்டது. மேலும், இந்தசம்பவத்தில் முழுமையான அறிக்கையை கேரள அரசு வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவி்ட்டுள்ளது. பாலக்காடு மாவட்டம், மண்ணார்காடு வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் சுற்றித்திருந்த கர்ப்பிணி பெண் யானைக்கு வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட அன்னாசிப்பழக்கை யாரோ வழங்கியுள்ளனர். அந்த அன்னாசிப்பழத்தை மென்று தின்றபோது அது …

Read More »

நகர வீதிகளில் உலாவந்த காட்டு மாடுகள் கூட்டம்:கொடைக்கானல்

கொடைக்கானலுக்கு சுற்றுலாபயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதால் அமைதியான சூழல் நிலவும் நிலையில்,வனப்பகுதிக்குள் இருந்து காட்டுமாடுகள் நகரவீதிகளில் கூட்டமாக உலாவந்ததை கண்டஉள்ளூர் மக்களை அச்சமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு மார்ச் கடைசி வாரம் ஊரடங்கு பிறப்பிப்பதற்கு முன்னரே சுற்றுலாபயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து 75 நாட்களுக்கு மேலாக இன்று வரை சுற்றுலாபயணிகள் வருகை இல்லை. இதனால் சுற்றுலாத்தலங்களில் அமைதியான சூழல் நிலவிவருகிறது. ஆட்கள் நடமாட்டம், வாகனப்போக்குவரத்து இல்லாததால் வனவிலங்குகள், பறவைகள் நகர்பகுதிக்குள் வந்து …

Read More »

129 ஆண்டுகளுக்கு பின் தாக்கிய வெப்பமண்டல புயல்…

129 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் வெப்பமண்டல புயல் ஒன்று மகாராஷ்ட்ராவை தாக்கியுள்ளது. கனமழை மற்றும் சூறாவளியால் மகாராஷ்ட்ரா, குஜராத்தின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. மகாராஷ்டிராவில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். நடப்பாண்டில் கடந்த மாதம் 21-ஆம் தேதி வங்கக்கடலில் உருவான உம்பன் புயல் மேற்குவங்கத்தில் கரையை கடந்தபோது, 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து, கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரபிக்கடலில் உருவான வெப்பமண்டல புயலான நிசர்கா, கரையை கடக்காமல் …

Read More »

உலகே பார்த்து பதறும் வீடியோ..! அமெரிக்காவில் வெடித்த போராட்டம்.

“நான் ஒரு சின்ன பெண்.. மைனர் பெண்.. அந்த சம்பவத்தை பார்த்ததும் பயந்துட்டேன்.. என்னால அந்த போலீஸ் அதிகாரியை தடுத்து போராட முடியும்னு நினைக்கிறீங்களா? ஜார்ஜ் இறந்த இடத்துக்கு 5 அடி தூரத்தில்தான் நான் நின்று கொண்டிருந்தேன்.. மிக மோசமான சம்பவம் அது” என்று ஜார்ஜ் பிளாயிடின் கழுத்தை நெரித்து கொன்ற வீடியோவை எடுத்த சிறுமி அதிர்ச்சி விலகாமல் கூறுகிறார். “ஆளுநர்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? உங்களால் போராட்டத்தை …

Read More »

சர்ப்ரைஸ் கொடுத்த அஜித் கொண்டாடும் ரசிகர்கள் …

தல அஜித் நடித்த படங்களில் பில்லா, ஆரம்பம் போன்ற படங்களுக்கு தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அதற்கு காரணம் அந்த படங்களில் ஸ்டைலான மேக்கிங் தான். இன்னும் சொல்லப்போனால் அஜித்தை ஸ்டைலிஷான நடிகர் ஆக மாற்றிய பெருமை விஷ்ணுவர்தனுக்கு உண்டு. ஆரம்பம் படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணையாமல் போனது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது. தற்போது அந்த வருத்தத்தை ஊரடங்கு காலம் ரசிகர்களை போக்கியுள்ளது. மீண்டும் தல …

Read More »

மீண்டும் நயன்தாரா vs பிரபுதேவா ?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, மீண்டும் பிரபுதேவாவுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபுதேவா இயக்கத்தில் விஷால் மற்றும் கார்த்தி இணைந்து நடித்துவந்த படம் ‘கருப்புராஜா வெள்ளைராஜா’. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ஒப்பந்தமானார். கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்ற நிலையில், சில காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது.  இந்நிலையில் இப்படத்தை மீண்டும் தொடங்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் …

Read More »

போராட்டத்தை தடுக்க இராணுவம் வரும்- அமெரிக்க அதிபர்

அமெரிக்காவில் போராட்டத்தை உடனடியாக நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்தப் போவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்திருக்கிறார். அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில் பிளாய்ட் என்ற கறுப்பினத்தவர் போலீஸ் அதிகாரி ஒருவரால் கொல்லப்பட்டதை தொடர்ந்து 75க்கும் மேற்பட்ட நகரங்களில் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. ஒருசில இடங்களில் வன்முறை வெடித்ததால் கட்டிடங்கள், வணிக வளாகங்கள், போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கபட்டு தீக்கிரையாக்கப்பட்டன. நியுயார்க், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட நகரங்களில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே …

Read More »

மும்பைக்கு அடுத்த சோதனை..!

நிசர்கா புயல் மும்பையில் இன்று மதியம்-மாலை வாக்கில் அலிபாக் அருகே கரையைக் கடக்கவுள்ளது. நிசர்கா அரபிக் கடலில் தென் தென்மேற்கில் 165 கிமீ தொலைவிலும் மும்பையிலிருந்து தெந்தென்மேற்குப் பகுதியில் 215 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. தென் மேற்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள ‘நிசர்கா’ புயல் இன்று பகல் மஹாராஷ்டிரா மற்றும் குஜாராத் இடையே கரையை கடக்கும்’ என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு மஹாராஷ்டிரா, தெற்கு குஜராத்தில் …

Read More »

அமெரிக்காவுடன் இணையவிரும்பும் WHO…

அமெரிக்கா உடன் இணைந்து செயல்படவே விரும்புவதாக உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குநர் டெட்ராஸ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதாரவாக உலக சுகாதார அமைப்பு உள்ளதாக குற்றம்சாட்டியிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்த அமைப்பிற்கு முதல் கட்டமாக கடந்த ஏப்ரலில் ரூ. 3000 கோடி நிதியை நிறுத்தினார். ஆனாலும், உலக சுகாதார அமைப்பு மீது குற்றம் சாட்டி வந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ஆண்டிற்கு …

Read More »

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் இன்று பாதிக்கப்பட்டோர்கள் -1091இதுவரை பாதிக்கப்பட்டோர்கள் -24586இன்று உயிரிழப்பு -13இதுவரை உயிர்இழந்தோர் எண்ணிக்கை -197இன்று குணமடைந்தவர்கள் -536இதுவரை குணமடைத்தவர்கள் என்ணிக்கை -13706தற்போது சிகிச்சையில் -10680

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Welcome to Ilangyar Kural
Powered by