அதிமுக கொடியுடன் தொடர்ந்து பயணிக்கும் சசிகலா…
சசிகலா தமிழக எல்லைக்கு வந்த நேரத்தில் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனிடம் தமிழக போலீசார் நீங்கள் செல்லும் வாகனங்களில் அதிமுக கொடிகளை பயன்படுத்த கூடாது என நோட்டீஸ் வழங்கினர். தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் சசிகலா பயணிக்கும் கார் வந்த உடன் அதிமுக கொடியை அகற்றக்கோரி காவல்துறையினர் நோட்டீஸ் கொடுத்தனர். இதை தொடர்ந்து வழக்கறிஞர்கள் மற்றும் தொண்டர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான …
Read More »