Thursday , August 13 2020
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

வியக்க வைக்கும் சில மனிதர்கள் கிராமங்களில்…

ஒரு பள்ளியின் தாளாளர் அட்வகேட் சமூக ஆர்வலர் என்று பலதரப்பட்ட அடையாளங்களை வைத்துக் கொண்டு தினமும் தோட்டத்தை உருவாக்கும் தோட்டக்காரன் ஆகவும் ஆடுகள் பராமரிப்பு செய்யும் தொழிலாளியாகவும் விவசாயம் செய்யும் விவசாயி ஆகவும் உருவெடுத்து திறம்பட தினமும் செய்து வரும் ஒரு மனிதர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் வசிக்கும் K. முகம்மது பஜ்லுல் ஹக், BA, BL, அட்வகேட், நோட்டரி அவர்களை இளைஞர் குரல் சார்பாக அரவக்குறிச்சியின் இளைஞர்களின் நாயகன் என்று …

Read More »

தமிழகத்தில் இன்று (02.05.2020 ) கொரோன பாதிப்பு நிலவரம் :

தமிழகத்தில் இன்று (02.05.2020 ) கொரோன பாதிப்பு நிலவரம் : இன்று பாதிப்பு : 231 மொத்த பாதிப்பு :2757 குணமடைந்தோர் : 29 மொத்த குணமடைந்தோர் : 1341 மொத்த பலியானோர் : 29 இன்று பரிசோதனை : 10127 மொத்த பரிசோதனை : 139490 சென்னையில் மட்டும் இன்று 174 பேர் கொரோனாவால் பாதிப்பு!

Read More »

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி- கிம் ஜாங் உன்

வடகொரியா அதிபரான கிம் ஜாங் உன் கடந்த மூன்று வாரங்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத காரணத்தினால் உலகின் அளவில் பல்வேறு கருத்துக்கள் மற்றும் வதந்திகள் பரவி வந்தன. அவர் இறந்துவிட்டார் என்றும் கூட செய்திகள் காட்டு தீயாய் பரவின. இந்நிலையில் மே தினத்தன்று நேற்று கிம் ஜாங் உன் திடீரென பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தலைநகர் பியோங்யாங் நகரில் உள்ள சன்ச்சூன் என்ற …

Read More »

வீடு வீடாக சென்று 500 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட 29வது வார்டில் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் மக்களுக்கு கொரோன வராமல் தடுக்க இன்று வீடு வீடாக சென்று 500 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. வார்டில் விடுபட்ட மக்களுக்கு நாளையும் நாளை மறுநாளும் வழங்க பட உள்ளது.நிகழ்ச்சியில் த இ க திருவாரூர் மாவட்ட செயலாளர் சூர்யா முருகேசன் , திருவாரூர் நகர தலைவர் தனிகைவேல் , நகர இணை செயலாளர் …

Read More »

ஆதரவின்றி தவித்து வந்த 30 குடும்பங்கள் நரிக்குறவர்கள்- த.இ.க.வேலூர் மாவட்ட தலைவர் திரு.நரேஷ் குமார் ராஜேந்திரன் ( NKR )

இன்று காலை 3 மணியில் இருந்து தொடர்ந்து கொண்டிருக்கும் கோரோணா நிவாரண பணிகளில் ஒரு பகுதி தொகுப்பு. ஆதரவின்றி தவித்து வந்த 30 குடும்பங்கள் & நரிக்குறவர்கள் அவர்களும் மனிதர்கள் தானே… இறுதி வரை பார்க்க வேண்டிய நெகிழ்ச்சியான பதிவு. இறைவனை காண வேண்டுமா? இந்த இல்லாதவர்களுக்கு, இருக்கும் சிலர் ( பணம்இருக்கும் சிலர் இல்லை கொடுக்கும் மனம் இருக்கும் சிலர்) கொடுத்த சிறு உதவியில் அவர்கள் மனதார வாழ்த்தும் …

Read More »

மதுரை மாநகராட்சி மூன்று நிறங்களில் அனுமதி அட்டை

மதுரை மாநகராட்சியில் அத்யாவசிய பொருட்கள் வாங்க வாகனங்களில் வெளியே செல்லும் நபர்களுக்கு மூன்று நிறங்களில் அனுமதி அட்டை வழங்கும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பால், பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும், அத்யாவசிய பொருட்கள் வாங்குவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், மதுரை மாநகராட்சியில் அத்யாவசிய பொருட்கள் வாங்க செல்வோருக்கு வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே அனுமதி கொடுக்கப்படும் எனவும், அவர்களுக்கு மூன்று …

Read More »

மின்சாரம், சிந்திப்போம். சிரமங்களைத் தவிர்ப்போம், சிறப்புடன் வாழ்வோம் – K. முகம்மது பஜ்லுல் ஹக், BA, BL

பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள் கொரோனா தொற்று காரணமாக வீட்டிலேயே தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உண்ணுவது, உறங்குவது, பொழுது போக்குவது, கணினி மூலம் அலுவலக பணிகளை நிறைவேற்றுவது என அனைத்தும் நான்கு சுவருக்குள் நடத்தி முடிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நிம்மதியோடு இவைகளை நிறைவேற்றி முடிப்பதற்கு மின்சாரம் மிக மிக அவசியம். மின்சாரம் இல்லாமல் எதுவும் இல்லை. மின்சாரம் சிறிது நேரம் தடைபட்டாலும் அதினால் ஏற்படும் சிரமம் அதிகம். எனவே மின்தடை …

Read More »

வாட்ஸ் ஆப் குழு நண்பர்கள் உதவியுடன் தெருக்கூத்து கலைஞர்களுக்கு உதவி செய்த தெருக்கூத்து ஆர்வலர் திரு. வெங்கடாஜலபதி

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் பள்ளித்தென்னல் கிராமத்தை சேர்ந்தவர் திரு. வெங்கடாஜலபதி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார் . இவர் தமிழர்களின் பாரம்பரியமான கபடி விளையாட்டு மற்றும் தெருக்கூத்து கலைகளில் மிகுந்த ஆர்வமுள்ளவர். இந்த நிலையில் தற்போது கொரோனா நோய் தடுப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதையடுத்து தெருக்கூத்து கலைஞர்கள் தங்களின் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவதால் அவர்களுக்கு உதவும் விதமாக தன்னுடைய தெருக்கூத்து வாட்ஸ் ஆப் குழு …

Read More »

எப்படி நடந்தது ?ஓசோனில் அந்த ராட்சத துளை தாமாக மூடிக் கொண்டது.

ஓசோன் படலத்தில் நடப்பாண்டு ஏற்பட்ட மிகப்பெரிய துளையானது தாமாக மூடிக்கொண்டுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சூரிய ஒளியில் இருந்து வெளியாகும் புற ஊதா கதிர் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுகளை பூமிக்கு வராமல் தடுக்கும் இயற்கை அரணாக ஓசோன் படலம் விளங்குகிறது. பூமியை சுற்றிலும் காணப்படும் இந்த ஓசோன் எனப்படும் ஆக்சிஜன் படலமானது (O3),சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. ஆனால், வாகனங்களின் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் …

Read More »

மக்களின் வாழ்வாதாரத்தை மனதில்கொண்டு மத்திய – மாநில அரசுகள் முடிவெடுக்க வேண்டும்.

ஊரடங்கு குறித்து அடுத்து அரசு என்ன முடிவெடுத்தாலும், அதற்குக் கட்டுப்பட்டு பொதுமக்கள் சமூக ஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டும். தேவையற்ற பதற்றம் தவிர்க்க இதுகுறித்த முடிவை முன்கூட்டியே அறிவிப்பதோடு, மக்களின் வாழ்வாதாரத்தை மனதில்கொண்டு மத்திய – மாநில அரசுகள் முடிவெடுக்க வேண்டும். நன்றி : twitter ஊரடங்கு குறித்து அடுத்து அரசு என்ன முடிவெடுத்தாலும், அதற்குக் கட்டுப்பட்டு பொதுமக்கள் சமூக ஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டும். தேவையற்ற பதற்றம் தவிர்க்க இதுகுறித்த முடிவை …

Read More »
MyHoster
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by