Thursday , August 13 2020
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

சீன ஆப்களுக்கு ஆப்பு..!

உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்கும் திட்டங்களை அரசு முன்னெடுத்துள்ள நிலையில், நமது மொபைலில் இருக்கு சீன நிறுவனங்களின் செயலிகளை கண்டறிந்து நீக்கும் ‘ரிமூவ் சீனா ஆப்ஸ்’ என்ற செயலி இந்தியாவில் பிரபலமடைந்துள்ளது. கொரோனா வைரஸை தடுக்க போடப்பட்டுள்ள ஊரடங்கால் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நீண்ட கால நோக்கில் இந்திய பொருளாதாரத்தை புத்தாக்கம் அடைய செய்ய தன்னிறைவு இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன் அறிவித்தார். ஏற்கனவே கொரோனா …

Read More »

மக்கள் துயரத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது- மோடி

கொரோனா வைரஸ் பேரிடரால் ஏழைகளும், தொழிலாளர் வர்த்தகத்தினரும் அனுபவித்துவரும் வேதனைகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாக பேசினார்.இதுதொடர்பாக ‘மனதின் குரல்’ (மான் கி பாத்) வானொலி நிகழ்ச்சியில்பிரதமர் மோடி பேசியது: கொரோனாவுக்கு எதிரான போரை மிகவும் வலுவுடன் இந்திய மக்கள் போராடி வருகின்றனர்.பொதுமுடக்கம் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கப்பட்டு வரும் நிலையில் நாம் மேலும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். மக்களின் ஒத்துழைப்பே கொரோனா வைரஸிற்கு எதிரான …

Read More »

உலக புகையிலை எதிர்ப்பு தினம்

உலக சுகாதார அமைப்பு (WHO) ஒவ்வொரு ஆண்டு மே மாதம் 31ம் தேதி புகையிலை ஒழிப்பு தினமாக கடைபிடித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ஒரு சிகரெட்டில் 4000 வகையான வேதிப்பொருட்கள் இருக்கின்றன. இவற்றில் பாதிக்கு மேல் மோசமான வேதிப்பொருட்கள் ஆகும்.புகை பிடிப்பதனால் புற்றுநோய்க் கூட ஏற்படும். புகை பிடிப்பதால் மூச்சி எடுக்கும், மயக்கம் வரும், இருமல் வரும். தொடர்ந்து புகைப்பதனால் உடல் எதிர்ப்புசக்தியை இழந்து மாரடைப்பு, பக்கவாதம் வருவதற்கான …

Read More »

அமெரிக்காவில் போராட்டத்தை கட்டுபடுத்த ராணுவம் களம் இறங்கியது..!

மின்னபொலிஸ் அமெரிக்காவில், கறுப்பின இளைஞரின் கழுத்தை நெரித்து கொன்ற, மின்னபொலிஸ் போலீஸ் அதிகாரி மீது, கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த, அமெரிக்க ராணுவத்தின் போலீஸ் பிரிவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில், 25ம் தேதி, ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பின இளைஞரை, சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்த போலீஸ் அதிகாரி ஒருவர், அவரை தரையில் தள்ளி கழுத்தை காலால் நசுக்கினார்.இதில், ஜார்ஜ் பிளாய்டு, சம்பவ இடத்திலேயே …

Read More »

எட்டு எட்டா தமிழகத்தை பிரிச்சிக்கோ.. எந்த எட்டில் இப்ப இருக்க தெரிஞ்கோ!

எட்டு எட்டா தமிழகத்தை பிரிச்சிக்கோ.. எந்த எட்டில் இப்ப இருக்க தெரிஞ்கோ! சென்னை: தமிழகத்தில் பொது பேருந்து போக்குவரத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மாநிலம் 8 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது.நோய் கட்டுப்பாடு பகுதிகளில் இந்தியா முழுவதும் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புதிய வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு …

Read More »

புதிய கட்டுபாடுகளுடன் ஊரடங்கு ஜூன் 30 வரை தொடரும்..!

ஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம். தடை செய்யப்பட்ட பகுதி தவிர பிற பகுதிகளில் ஒரு மாதத்திற்கான வழிகாட்டுதல்கள் அறிவிப்பு. தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு. வழிபாட்டு தலங்கள், ஷாப்பிங் மால்கள், உணவகங்கள் ஜூன் 8ஆம் தேதிக்குப் பிறகு திறக்க அனுமதி. அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்த பிறகு பள்ளி – கல்லூரிகளைத் திறக்கலாம் – ஜூலை …

Read More »

தமிழகத்தில் 21000 கடந்தது கொரோன தொற்று…

இன்று கொரோனாவால் 938 பேர் பாதிப்பு. இதுவரை மொத்த பாதிப்பு – 21,184 தற்போது சிகிச்சையில் உள்ளனவர்கள் –9,021 இன்று குணமடைந்தவர்கள்: 687 மொத்த குணமடைந்தவர்கள் – 12,000 மொத்த உயிரிழப்பு – 160 இன்று ( 6 பேர்). இன்றைய பரிசோதனை : 12,605இதுவரை மொத்த பரிசோதனை :4,79,155

Read More »

முதலில் களத்தில் இறங்கிய ஆட்சியாளர்..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெட்டுக்கிளியை கட்டுப்படுத்த மருந்து தெளிப்பான் மூலம் அளிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியாளர் டாக்டர் பிரபாகர் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.

Read More »

கொரோன காதல் – எகிப்து

எகிப்தின் மருத்துவமனையில் ஒரு கொரோனா நோயாளி அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவரை காதலித்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு குணமடைந்து மருத்துவரை கரம்பிடித்தார்.

Read More »

தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும்

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். மேலும் பள்ளிகள் இப்போதைக்கு திறக்கப்பட வாய்ப்பு இல்லை என்றும் கூறினார். தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி தொடங்கி மார்ச் 24-ந் தேதி வரை நடந்து முடிந்தது. லாக்டவுன் காரணமாக விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை தவிர தமிழகத்தின் மற்ற …

Read More »
MyHoster
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by