Wednesday , August 12 2020
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

பெங்களூர் மருத்துவமனையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் !!!

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது பெங்களூர் சென்றுள்ளார்.அங்கு பெங்களூர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கும் தனது அண்ணன் சத்யநாராயணணை பார்க்க சென்றுள்ளார். மற்றும் தனது சகோதரனின் நலன் விசாரிக்க சென்றுள்ளதாகவும் வெளிவந்தது .அங்கு மருத்துவமனையில் ரஜினி காந்த் இருக்கும் சில புகைப்படங்கள் வெளியாகி சமூக வலையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.அங்கு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் நடிகர் ரஜினிகாந்த் உடன் செல்பி மற்றும் புகைப்பங்கள் எடுத்தத்துக்கொண்டனர்.அவருடன் சிகிச்சை …

Read More »

தமிழக முதல்வர் வெளிநாட்டு பயணம்

தமிழக முதல்வர் வெளிநாட்டு பயணம் தமிழ்நாட்டிற்கு என்ன என்ன பலன்!!! தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளிநாட்டு சுற்றுப்பயணம் 13 நாட்கள் மேற்கொண்டு உள்ளார்.இந்த பயணத்தில் இங்கிலாந்து ,அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு பயணம் செல்கிறார்.அவர் செல்லும் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. முதலில் இங்கிலாந்து நாட்டில் மருத்துவ பணியாளர்களின் திறனை கண்டறிந்து அதை போல் தமிழகத்திலும் செயல்படுத்துவதற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுகிறார்.அடுத்து தொழில் …

Read More »

யார் இந்த ப.சி

யார் இந்த ப.சி ?? யார் இந்த ப.சிதம்பரம் சுவார் ஏறி குதித்து சி.பி.ஐ கைது செய்தது ஏன்? தமிழ்நாட்டுக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை கொடுத்த ராஜா சர். அண்ணாமலை செட்டியாரின் பேரன் ப.சிதம்பரம் தற்போது சி.பி.ஐயின் பிடியில் – இந்தியாவின் புகழ்பெற்ற ஒரு பொருளாதார வல்லுநர் சிக்கியது ஏன் !! ப.சிதம்பரம் தமிழ்நாட்டில் இருந்து வந்து டெல்லியின் அதிகாரத்தில் மிகப்பெரிய உயரத்தை அடைந்தவர் சிதம்பரம் .2009 முதல் 2014 வரை …

Read More »

இணைய உலகத்தை கலக்கும் தற்போதைய கில்லாடி PUBG

இணைய உலகத்தை கலக்கும் தற்போதைய கில்லாடி PUBG     தற்போது YOUTUBE -ல் உலக முழுவதும் சுற்றும் PUBG #THE BOMB FIRE Pubg என்றால் என்ன ?? PUBG என்ற பெயர் எப்படி ?? (PUBG) என்பது ஒரு ஆன்லைன் மல்டிபிளேயர் போர் ராயல் விளையாட்டு ஆகும், இது தென் கொரிய வீடியோ கேம் நிறுவனமான புளூஹோலின் துணை நிறுவனமான PUBG கார்ப்பரேஷனால் உருவாக்கப்பட்டது மற்றும் வெளியிடப்பட்டது. …

Read More »

காத்திருக்கும் இறந்தோர் உடல்கள்

• காத்திருக்கும் இறந்தோர் உடல்கள இறந்தவர்களுக்கு மீண்டும்உயிரூட்டும் நம்பிக்கையில் சடலங்களை பாதுகாக்கும் அமெரிக்கா நிறுவனம் அல்கோர் கிரையோனிஸ் & சயின்ஸ் இறந்த மனிதர்களின் உடல்களை வைத்து எதிர் காலத்தில் அந்த உடல்களுக்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது அமெரிக்கா நிறுவனம் 1964 இல், ராபர்ட் எலிங்கர் என்ற இயற்பியல் ஆசிரியரான தி ப்ரோஸ்பெப் ஆஃப் இம்மார்டலேஷன் என்ற புத்தகத்தை வெளியிட்டார், இது புத்தகம் பரவலான பார்வையாளர்களுக்கான கருத்தை ஊக்குவித்தது. Ettinger …

Read More »

தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலர்கள் சங்கத்தின் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது

தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் பேட்டி அளித்தனர்.1997 ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஒப்பந்த தொழிலர்களாக பணிபுரிந்து வருகிறார்கள் ,இவர்களுக்கு முறையான ஊதியம் வழங்குவதில்லை ,மின்விபத்து ஏற்பட்டால் சரியான காப்பீட்டு வசதிகள் இல்லை பேரிடர் காலங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தினக்கூலி ரூபாய் 380 வழங்கப்படும் என மின்துறை அமைச்சர் அறிவிப்பால் மின்வாரியம் தற்போது அனைத்து ஊழியர்களின் உழைப்பை சுரண்டி கொண்டு …

Read More »

திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரி முதுகலை மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் அருகே அம்புஜம் பேட்டையைச் சேர்ந்தவர் பொன்னி வளவன். இவரது இரண்டாவது மகள் கயல்விழி(31). தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் இளங்கலை மருத்துவ பட்டம் படித்த இவர், திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். அத்துடன் கி.ஆ.பெ.விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவம் …

Read More »

  கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்குட்பட்ட 1,முதல் 5 வார்டுகளில் தமிழக முதல்வரின் மக்களை தேடி வரும் சிறப்பு முகாம் குளித்தலை வருவாய் கோட்டாச்சியார் லியாகத் தலைமையில் நடைபெற்றது.பொதுமக்களிடம் குறை தீர்க்கும் மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வருவாய் கோட்டாச்சியார் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தத்தினர்.உடன் குளித்தலை வருவாய் வட்டாச்சியார் செந்தில் குளித்தலை நகராட்சி ஆணையர் பொறுப்பு புகழேந்தி ,மற்றும் குளித்தலை கலால் வட்டாச்சியார் களியமூர்த்தி நகராட்சி துப்புரவு …

Read More »

உலக பேட்மிண்டன் சாம்பியன் இந்தியா !!!!

உலக பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்று முதல் இடத்தை பிடித்த இந்தியாவை சேர்ந்த பி.வி.சிந்து ..இந்தியர்களுக்கு மீண்டும் பெருமை சேர்த்திருக்கிறார் பி.வி சிந்து..உலக பேட்மிண்டன் சாம்பியன் சிப் போட்டியில் இந்தியர் ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல்முறை ஆகும் பிவி.சிந்து முந்தைய ஆண்டுகளில் இறுதி போட்டி வரை வந்தாலும் பதக்கத்தை நழுவ விட்டிருந்தார்.ஆனால் தற்போது சாதித்துள்ளார்.பிவி சிந்துவின் தாயின் பிறந்த நாள் அன்று இந்த சாதனையை படைத்தாதல் இந்த வெற்றியை …

Read More »

கிராம உதவியாளர் வேலை!!

  கிராம உதவியாளர் வேலை! பட்டுக்கோட்டை வட்டத்தில் காலியாக உள்ள 15 கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து பட்டுக்கோட்டை வட்டாட்சியா் ச. அருள்பிரகாசம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பட்டுக்கோட்டை வட்டத்துக்குள்பட்ட பாலத்தளி, ஒட்டங்காடு, மகிழங்கோட்டை, ராஜாமடம், சின்னஆவுடையார்கோவில், புதுக்கோட்டகம், பரக்கலக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, விக்ரமம், சிரமேல்குடி, வேப்பங்குளம், தளிக்கோட்டை, ஆலத்தூா், பண்ணைவயல், கூத்தாடிவயல் ஆகிய 15 வருவாய் கிராமங்களில் கிராம உதவியாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றுக்கு பணி …

Read More »
MyHoster
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by