Monday , January 25 2021
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

2021 கலாம் டிவி குடும்பத்தினருடன் சிறப்பு புத்தாண்டு நேர்காணல்

Posted by Balamurugan Kandasamy on Thursday, December 31, 2020

?முஹர்ரம் மாத சிந்தனைகள்!!?

?முஹர்ரம் மாத சிந்தனைகள்!!? (பாகம்-1) ஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு!! ஆண்டுக் கணக்குகளின் துவக்கத்தைப் பெரும்பாலும் முக்கிய நிகழ்ச்சியை கவனத்தில் கொண்டு ஆரம்பம் செய்துள்ளனர். ஈஸா நபியின் பிறப்பை அடிப்படையாக வைத்து கிறிஸ்தவர்கள் ஆண்டை கணக்கிட்டுள்ளனர். கி.பி (கிறிஸ்து பிறப்புக்கு பின்) கி.மு. (கிறிஸ்து பிறப்புக்கு முன்) என்று குறிப்பிடுகின்றனர். இந்த நடைமுறையே இன்று பரவலாகப் பின்பற்றப்படுகிறது. இஸ்லாமியர்கள் ‘ஹிஜ்ரி ஆண்டு’ என்று குறிப்பிடுகின்றனர். இந்த ஹிஜ்ரி ஆண்டு எப்படி …

Read More »

மக்களின் எண்ணங்களை ஊடகங்கள் பிரதிபலிக்க வேண்டும்: பிடிஐ தலைவர் சி.கே.பிரசாத் வேண்டுகோள் மக்களின் மன எண்ணங்களை ஊடகங்கள் பிரதிபலிக்க வேண்டும் என்று இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் சி.கே.பிரசாத் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் எம்.ஓ.பி.வைஷ்ணவ் மகளிர் கல்லூரியின் ஊடகவியல் துறை சார்பில், “ஊடகங்களின் பொறுப்பு’’ என்ற தலைப்பில் இரு நாட்கள் நடைபெறும் கருத்தரங் கத்தின் தொடக்க விழா நேற்று நடை பெற்றது. இதில் பேசிய அவர் மேலும் கூறியதாவது: இணையதள …

Read More »

ராசிபலன்கள்

    இன்றைய ராசிபலன்கள்   ஏகாதசி சந்திராஷ்டம ராசி இன்று பகல் 03.12 வரை ரிஷபம் பின்பு மிதுனம் மேஷம் : உயர் அதிகாரிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். மனை தொடர்பான தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பொதுக்கூட்டப் பேச்சுக்களில் ஆதரவான சூழல் அமையும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான உதவிகள் கிடைக்கும். அசுவினி : அனுகூலமான நாள். பரணி : சிந்தனைகள் மேம்படும். …

Read More »

பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்ட கூடாது !!!

    தமிழகத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டினால் 25 வயது வரை லைசென்ஸ் கிடையாது: திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் அறிவிப்பு தமிழக போக்குவரத்துத்துறை திருத்தப்பட்ட மோட்டார் வாகனச்சட்டத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் வாகனம் ஓட்டினால், அவர்களின் பெற்றோர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கவும், மேலும் ஓட்டுநர் உரிமம் பெறவும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது குறித்து சேலம் …

Read More »

ஆன்லைன் சினிமா டிக்கெட்: தமிழக அரசு பேச்சுவார்த்தை

ஆன்லைன் சினிமா டிக்கெட்: தமிழக அரசு பேச்சுவார்த்தை பின்னணி! தமிழக அரசு திடீரென்று தமிழ் சினிமா மீது மிகுந்த அக்கறைகொண்டு செயல்படுவது போன்ற ஒரு தோற்றம் கடந்த சில நாட்களாக செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவால் உருவாக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் ஆன்லைன் மூலமாக மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படவேண்டும் என்று கோவில்பட்டியில் அமைச்சர் பத்திரிகையாளர்களிடம் பேசியபின் அதனடிப்படையில் சென்னையில் நேற்றைய தினம் திரையரங்கு உரிமையாளர்கள் தயாரிப்பாளர் …

Read More »

நவீன வசதிகளுடன் கூடிய அழகுநிலையம் திறப்பு !

நவீன வசதிகளுடன் கூடிய அழகுநிலையம் திறப்பு ! திருச்சி தில்லைநகர் நான்காவது கிராஸ் பூர்விகா மொபைல் மாடியில் லிம் ராஸ் பெண்கள் மற்றும் ஆண்கள் அழகு நிலையம் திறப்பு விழா 8-9-2019 ஞாயிறு அன்று பகல் 12 மணி அளவில் நடைபெற்றது விழாவிற்கு திருச்சி பாரதிதாசன் யூனிவர்சிட்டி துணைவேந்தர் திருமதி மீனா குமாரி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி நிலையத்தை திறந்து வைத்தார் மற்றும் முன்னணி அழகு நிலைய உரிமையாளர்களும் விழாவில் …

Read More »

கரூர் அருகே மருதூர் பேரூராட்சி சார்பில் மரக்கன்று நடப்பட்டது

கரூர் அருகே மருதூர் பேரூராட்சி சார்பில் மரக்கன்று நடப்பட்டது கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் முதல்நிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் ஆணைப்படி ஜல்சக்தி அபியான் திட்டத்தின்கீழ் நீர் மேலாண்மையை மேம்படுத்தும் வகையில் பணிக்கம்பட்டி முதல் நடுப்பட்டி வரையிலான வாய்க்காலின் கரையோரங்களில் மரக்கன்றுகள் மட்டும் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி மருதூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஹரிராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் சத்தியமங்கலம் துரைசாமி நினைவு ஐ.டி.ஐ கல்லூரி …

Read More »

நிலவுக்கு அருகே தொலைத்தொடர்பை இழந்த விக்ரம் லேண்டரின் இருப்பிடன் குறித்து கண்டறியப்பட்டது விக்ரம் லேண்டர் கண்டறியப்பட்ட போதிலும் தகவல் தொடர்பு இன்னும் கிடைக்கவில்லை – இஸ்ரோ தலைவர் சிவன் சந்திரயான் 2: மாயமான லேண்டர் கண்டிபிடிக்கப்பட்டது – இஸ்ரோ சிவன்

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Welcome to Ilangyar Kural
Powered by