Monday , September 28 2020
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

கொரோனா வைரஸ் தொற்று பரவலில் நடந்தது என்ன?-சீனா விளக்கம்

கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தில் நடந்தது என்ன என்பது பற்றி ஒரு வெள்ளை அறிக்கையை சீனா வெளியிட்டு, தன் பக்கம் எந்த தவறும் இல்லை என்று காட்டிக்கொள்ள முயற்சித்து இருக்கிறது. ஆயிற்று, 6 மாதங்கள்! சீனா இப்போதுதான் கண் விழித்திருக்கிறது. பின்னே? கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் கடந்த டிசம்பர் 1-ந்தேதி முதன் முதலாக வுகான் நகரில் தென்பட்டதாகத்தான் தகவல்கள் இதுவரை வெளிவந்தன. இப்போது 6 மாத காலத்தில் அந்த …

Read More »

மிரட்டும் கொரோனா பாதிப்புகள்…தமிழகம் திணறுகிறதா?

தமிழகத்த்தில் கடந்த சிலநாட்களாக கட்டுக்கு அடங்கமால் கொரோன பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு அதிகமாவது ஒரு புறம் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகமாகி கொண்டு இருக்கிறது.மக்கள் மத்தியில் மிகுந்த பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது இந்த கொரோனா பாதிப்பு. இன்று 06.06.2020 பாதிக்கப்பட்டோர்கள் -1458இதுவரை பாதிக்கப்பட்டோர்கள் – 30,152 சிகிச்சையில் உள்ளவர்கள் :12,132 இன்று உயிரிழப்பு -19 இதுவரை உயிர்இழந்தோர் எண்ணிக்கை – 251 …

Read More »

லீக் ஆன மாஸ்டர் பட பைக் சேசிங் காட்சி…

பிகில் படத்தை அடுத்து விஜய் நடித்து வெளிவர உள்ள படம் மாஸ்டர். கைதி சூப்பர் ஹிட் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மாஸ்டர் படத்தின் படத்தின் பாடல்கள் வெளியாகி சைக்கை போடு போட்டு வருகிறது. அதிலும் வாத்தி கம்மிங் பாடல் பட்டையை கிளப்பி வருகிறது… அதுமட்டுமல்லாமல் விஜய் சேதுபதி விஜய்க்கு வில்லனாக நடிப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விஜய்க்கு ஜோடியாக இந்த படத்தில் …

Read More »

தளபதி 65ல் இணையும் முன்னணி நடிகை?

தளபதி 65 படத்தில் மடோனா செபாஸ்டியன் முக்கிய ரோலில் நடிக்க உள்ளார் என தகவல் ஒன்று பரவி வருகிறது. மாஸ்டர் படத்தின் ரிலீஸுக்காக விஜய்யின் ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கும் நிலையில் அவரது அடுத்த படமான தளபதி 65 படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் உடன் தான் விஜய் மீண்டும் கூட்டணி சேர உள்ளார் என்றும் ஏ.ஆர்.முருகதாஸ் தான் இந்த படத்தின் இயக்குனர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது பற்றிய உறுதியான …

Read More »

டாடா ஸ்கையின் “பகீர்” அறிவிப்பு!ஜூன் 15-க்கு பின் சில சேனல்கள் நீக்கப்படும்

சுமார் 70 லட்சம் பயனர்களுக்கான மாதாந்திர பில்களைக் குறைக்க டாடா ஸ்கை ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது! வாடிக்கையாளர்களை மீண்டும் பெறுவதற்கான ஒரு நடவடிக்கையாக, டாடா ஸ்கை நிறுவனம் கிட்டத்தட்ட 70 லட்சம் (அதாவது 7 மில்லியன்) சந்தாதாரர்களுக்கான மாதாந்திர கட்டணங்களை குறைக்க அதன் சேவையில் இருந்து சில சேனல்களை நீக்க முடிவு செய்துள்ளது. ஏனென்றால், இந்தியாவின் மிகவும் பிரபலமான டி.டி.எச் ஆபரேட்டர் ஆன டாடா ஸ்கை, கடந்த 60 …

Read More »

கிரிக்கெட் வீரர் ரஹானேவுக்கு இன்று பிறந்தநாள்…

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் அஜிங்கியா ரஹானே தனது 32ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். கொரோனா பரவல் காரணமாக எளிமையான முறையில் தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். கிட்டத்தட்ட 9 வருடங்களாக இந்திய அணிக்காக விளையாடும் அஜிங்கியா ரஹானே 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளை விட டெஸ்ட் போட்டிகளில் ரஹானே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி …

Read More »

தூத்துக்குடி மாவட்டத்தில் வெட்டுக்கிளிகள் தாக்கம் உள்ளதா?

தூத்துக்குடி மாவட்டத்தில் பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்கம் உள்ளதா? என்று வேளாண் விஞ்ஞானிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். ராஜஸ்தான் மாநிலத்தில் பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்கம் உள்ளது. இந்த வெட்டுக்கிளிகள் தமிழகத்திலும் பாதிப்பை ஏற்படுத்துமோ? என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். இதனால் உள்ளூர் வெட்டுக்கிளிகளையும், பாலைவன வெட்டுக்கிளி என்று கருதி விவசாயிகள் அச்சப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசின் வழிகாட்டுதல்படி, வெட்டுக்கிளிகளால் பயிர் பாதிப்பு ஏதும் உள்ளதா? என்று கண்டறியவும், விவசாயிகளின் அச்சத்தை போக்கவும், …

Read More »

தமிழகத்தில் சாதனை படைக்கும் கொரோன பாதிப்பு..!

இன்று பாதிக்கப்பட்டோர்கள் -1438இதுவரை பாதிக்கப்பட்டோர்கள் -28694 சிகிச்சையில் உள்ளவர்கள் :12,132 இன்று உயிரிழப்பு -12 இதுவரை உயிர்இழந்தோர் எண்ணிக்கை – 232 இன்று குணமடைந்தவர்கள் – 861இதுவரை குணமடைத்தவர்கள் என்ணிக்கை -15,762.

Read More »

உலக சுற்றுசூழல் தின நல்வாழ்த்துக்கள்…

நமது சுற்றுசூழலை பாதுகாப்பதே நாம் நம் உலகை காக்க நம் செய்யும் தலையாய கடமை ஆகும். நாம் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது. மரம் வளர்த்து மழை பெறுவது. உயிர்வளியை காப்பது நமது கடமையாகும். இளைஞர்குரல் இணையவழி பத்திரிக்கையின் இனிய சுற்றுசூழல் தின நல்வாழ்த்துக்கள்…

Read More »

இன்றைய(04.06.2020) கொரோனா நிலவரம்..!

இன்று பாதிக்கப்பட்டோர்கள் -1,384இதுவரை பாதிக்கப்பட்டோர்கள் -27,256 சிகிச்சையில் உள்ளவர்கள் :12,132 இன்று உயிரிழப்பு -12 இதுவரை உயிர்இழந்தோர் எண்ணிக்கை -220 இன்று குணமடைந்தவர்கள் -585இதுவரை குணமடைத்தவர்கள் என்ணிக்கை -14,901 இன்று பரிசோதனை : 16,447 இதுவரை மொத்த பரிசோதனை :5,44,981

Read More »
MyHoster
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by