Thursday , July 29 2021
Breaking News
Home / தமிழகம் / 9, 10, 11 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி முதலமைச்சர் அறிவிப்பு !!

9, 10, 11 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி முதலமைச்சர் அறிவிப்பு !!

தற்போதுள்ள அசாதாரண சூழல் காரணமாக கல்வியாளர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவிப்பு.

2020- 21 கல்வியாண்டில் 9, 10, 11 மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.

தற்போதுள்ள அசாதாரண சூழல் காரணமாக கல்வியாளர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக கல்வி கற்றனர். படத்திட்டங்களையும் அரசு குறைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Thanks to : news 18

About Veetri Rajkumar

Check Also

தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்..

அதிமுகவினர் அவரவர் வீட்டு வாயிலில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அரசுக்கு எதிராக கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

NKBB TECHNOLOGIES
Open chat
Powered by