இன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் 20 ரூபாய் உணவகத்தில் வயதான பாட்டிக்கு திரு. ஆண்ட்ரூ முருகன் அவர்கள் சார்பாக உணவு அளிக்கப்பட்டது. உடன் திரு. செந்தில்குமார் அரவக்குறிச்சி.

வட மாநிலங்களில் திருக்குறள் பெருமையாகப் பேசப்படுகிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் திருக்குறளை முன்னுதாரணம் காட்டி பேசும் நிலையை …