Monday , May 10 2021
Breaking News
Home / தமிழகம் / இலவச டேட்டா திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்…

இலவச டேட்டா திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்…

சுமார் 9 லட்சத்து 69 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூர் மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைச் செயலகத்தில் இருந்து தொடங்கி வைத்தார்.

கொரோனா பலவலை தடுக்கும் நோக்கில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழ அரசு நாள்தோறும் 2 ஜிபி கட்டணமில்லா டேட்டா வழங்கும் திட்டத்தை அறிவித்தது.

அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், பாலிடெக்னிக் மாணவர்கள் தினமும் 2 ஜிபி டேட்டாவைப் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி சுமார் 9 லட்சத்து 69 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Thanks to : news 18

About Veetri Rajkumar

Check Also

இளைஞர்களுடன் மய்யம் கொண்டுள்ளது வருகிற சட்டமன்ற தேர்தல் 2021….

மக்கள் நீதி மய்யத்துடன் தமிழ்நாடு இளைஞர் கட்சி இணைந்து வருகின்ற சட்டமன்ற தேர்தல் 2021 சந்திக்க இருக்கிறது என்று மக்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

NKBB TECHNOLOGIES
Open chat
Powered by