Friday , February 26 2021
Breaking News
Home / தமிழகம் / சரியும் முட்டை கொள்முதல் விலை..

சரியும் முட்டை கொள்முதல் விலை..

பறவைக் காய்ச்சல் எதிரொலியாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 25 காசு குறைக்கப்பட்டுள்ளது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், கேரளா மற்றும் வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பறவைக் காய்ச்சலால் மக்களிடையே ஒருவித தயக்கம் காணப்படுவதால் முட்டை விலையை சற்று குறைக்கலாம் என பண்ணையாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

அதனை ஏற்று 25 பைசா குறைக்கப்பட்டது. ஏற்கெனவே 5 ரூபாய் 10 காசுகளாக இருந்த முட்டை கொள்முதல் விலை தற்போது 4 ரூபாய் 85 காசுகளாக சரிந்திருக்கிறது.

THANKS TO : NEWS 18

About Veetri Rajkumar

Check Also

10, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் எப்போது?

குறைந்த மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் நூலகங்கள் அமைப்பது குறித்து இன்னும் அரசு பரிசீலிக்கவில்லை. தேர்தல் தேதி வந்தவுடன் பொது தேர்வுகள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

NKBB TECHNOLOGIES
Open chat
Powered by