Friday , February 26 2021
Breaking News
Home / இளைஞர் கரம் / அப்துல்கலாம் நற்பணி மன்றம் நடத்தும் இலவச ட்யூஷன் சென்டருக்கு கரூர் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சி மற்றும் பாலா அறக்கட்டளை சார்பில் மின் விளக்கு மற்றும் பாய்கள் வழங்கப்பட்டது.

அப்துல்கலாம் நற்பணி மன்றம் நடத்தும் இலவச ட்யூஷன் சென்டருக்கு கரூர் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சி மற்றும் பாலா அறக்கட்டளை சார்பில் மின் விளக்கு மற்றும் பாய்கள் வழங்கப்பட்டது.

அப்துல்கலாம் நற்பணி மன்றம் நடத்தும் இலவச ட்யூஷன் சென்டருக்கு கரூர் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சி மற்றும் பாலா அறக்கட்டளை சார்பில் மின் விளக்கு மற்றும் பாய்கள் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு இளைஞர் கட்சி யின் கரூர் மாவட்ட தொழில் நுட்பப் பிரிவு தலைவர் திரு. ராஜா அவர்களுக்கும், தமிழ்நாடு இளைஞர் கட்சி யின் கரூர் மாவட்ட தலைவர் திரு ராஜ் குமார் அவர்களுக்கும், தமிழ்நாடு இளைஞர் கட்சி யின் மாநில பத்திரிகை தொடர்பாளர் மற்றும் பாலா அறக்கட்டளையின் செயலாளர் திரு க. பாலமுருகன் அவர்களுக்கும், அப்துல் கலாம் நற்பணி மன்றம் சார்பாக திரு கவுசிக் அவர்கள் இளைஞர் குரல் வாயிலாக நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

About Admin

Check Also

10, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் எப்போது?

குறைந்த மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் நூலகங்கள் அமைப்பது குறித்து இன்னும் அரசு பரிசீலிக்கவில்லை. தேர்தல் தேதி வந்தவுடன் பொது தேர்வுகள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

NKBB TECHNOLOGIES
Open chat
Powered by