Wednesday , August 12 2020
Breaking News
Home / தமிழகம் / தமிழகத்தில் இன்றைக்கும் 4 ஆயிரத்தை தாண்டிய கொரோனா !!

தமிழகத்தில் இன்றைக்கும் 4 ஆயிரத்தை தாண்டிய கொரோனா !!

தமிழகத்தில் இன்று 4,329 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 64பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை மொத்தம் உயிரிழந்தவர்கள்1,385 ஆக அதிகரித்துள்ளது

இன்று 2,357 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 58,378 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 42,955 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Thanks To: news18

MyHoster

About Veetri Rajkumar

Check Also

இன்று மட்டும் 6,785 பேருக்கு பாதிப்பு!!

தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவாக ஒரே நாளில் 6,785 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 88 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

NKBB TECHNOLOGIES
Open chat
Powered by