Wednesday , August 12 2020
Breaking News
Home / தமிழகம் / தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு !!!

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு !!!

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 94,049 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 63 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாடு கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, ’தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 30,571 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், 11,47,193 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று மட்டும் 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 94,049 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 2,852 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரையில், 52,926 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று 63 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 1,264 பேராக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 2,182 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 226 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 86 பேருக்கும், மதுரையில் 297 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Thanks To : news 18

MyHoster

About Veetri Rajkumar

Check Also

இன்று மட்டும் 6,785 பேருக்கு பாதிப்பு!!

தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவாக ஒரே நாளில் 6,785 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 88 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

NKBB TECHNOLOGIES
Open chat
Powered by