Wednesday , August 12 2020
Breaking News
Home / கரூர் / கரூர் மாவட்டத்தில் காவல் அதிகாரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!!

கரூர் மாவட்டத்தில் காவல் அதிகாரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!!

கரூர் மாவட்டத்தில் காவல் அதிகாரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நபர் கரூர் நகர காவல் நிலையத்தில் பணியாற்றும் கரூர் நகர காவல் உதவி ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

இதனால் கரூர் நகர காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது .கரூர் நகராட்சி தூய்மை பணியாளர்களை கொண்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது ..

MyHoster

About Veetri Rajkumar

Check Also

கரூர் நகராட்சி பகுதி பொதுமக்களை சந்தித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் ….

அதிகாலையில் கரூர் நகராட்சி பகுதி பொதுமக்களை சந்தித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சாக்கடை வடிகால், சாலை வசதி, குடீநீர் பிரச்சினைகள் குறித்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

NKBB TECHNOLOGIES
Open chat
Powered by