Monday , January 18 2021
Breaking News
Home / தமிழகம் / ஓ.பன்னீர்செல்வம் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கொரோனா பாதிப்பு!!

ஓ.பன்னீர்செல்வம் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கொரோனா பாதிப்பு!!

ணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் சகோதரரும் தேனி ஆவின் தலைவருமான ஒ.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை அப்பல்லோ மருத்துவமனையின் கட்டுப்பாட்டிலுள்ள விடுதி ஒன்றின் தனிமை முகாமில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது கார் ஓட்டுனர் மூலமாக அவருக்கு தோற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் நியூஸ் 18க்கு தகவல் அளித்துள்ளது.

thanks to : news 18

About Veetri Rajkumar

Check Also

4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

NKBB TECHNOLOGIES
Open chat
Powered by