மிழகத்தில் இன்று உச்சகட்டமாக 3,645 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மொத்த பாதிப்பு எண்ணிக்கை 74,622 ஆக உயர்ந்துள்ளது
1,358 பேர் இன்று டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
இதுவரை 41,357 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.
இன்று மட்டும் 46 பேர் மரணமடைந்துள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தவர்கள் என்ணிக்கையும் 957 ஆக உயர்ந்துள்ளது.
Thanks To: News 18