சென்னையில் மட்டும் 1834 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
சென்னையில் மட்டும் 1834 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 47,650 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 2236 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ள நிலையில், இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 39,999 ஆக உயர்ந்துள்ளது.
அரசு மருத்துவமனையில் 29 பேர், தனியார் மருத்துவமனையில் 16 பேர் என 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்தம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது வரை 911 ஆக உள்ளது.
Thanks To: News 18